tag:blogger.com,1999:blog-4412327011095692815.post5101132711662852292..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: என்னோட நேரம்?!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8782005185216730772009-07-28T22:40:51.972-04:002009-07-28T22:40:51.972-04:00\\மக்களெல்லாம் பஸ்க்கு காத்திருந்து புலம்பிக்கிட்ட...\\மக்களெல்லாம் பஸ்க்கு காத்திருந்து புலம்பிக்கிட்டு இருக்கிறாங்க.,\\

இருக்கறவ அள்ளி முடியறா... பழமை இருந்தாலும் ஏரோபிளேனுக்கு காத்திருக்கறத பத்தி எழுதறது கொஞ்சம் அதிகமா தெரியலை? ;-)குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78151563559221210682009-07-28T22:18:35.241-04:002009-07-28T22:18:35.241-04:00ஓ! எல்லோரும் ஒரே ராசிதானா?ஓ! எல்லோரும் ஒரே ராசிதானா?அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29648432276556706892009-07-28T08:09:19.472-04:002009-07-28T08:09:19.472-04:00அடப்பாவி அண்ணா.,
மக்களெல்லாம் பஸ்க்கு காத்தி...அடப்பாவி அண்ணா.,

மக்களெல்லாம் பஸ்க்கு காத்திருந்து புலம்பிக்கிட்டு இருக்கிறாங்க.,

அதையே பிளைட்டுக்கு மாத்தி படுறீங்களா?

ஊருக்குள்ள கேட்டாங்க, சிலிப்பிருவாங்க ஆமா!!!அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19967471856038107862009-07-28T06:33:28.317-04:002009-07-28T06:33:28.317-04:00// ஸ்ரீ said...
சரிதான்.நம்ம ராசிதான் போலிருக்கு ...// ஸ்ரீ said...
சரிதான்.நம்ம ராசிதான் போலிருக்கு உங்களுக்கும்.விடுங்க தமிழ்மணத்துலயும் சேத்து ஓட்டு போட்டுடறேன்.

இஃகி! நன்றீங்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53733938548859579112009-07-28T06:32:59.962-04:002009-07-28T06:32:59.962-04:00//கதிர் said...
க்..கும்..
ஏனுங் பழம..
உங்கு வண...//கதிர் said...
க்..கும்..

ஏனுங் பழம..

உங்கு வண்டி மொதல்ல கெளம்பிருஞ்சினா இந்த கவுத கெடச்சிருக்காதுல்ல..

மாப்பு, நீங்க சொன்னாச் செரிதானுங்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90845809242605553142009-07-28T06:32:34.179-04:002009-07-28T06:32:34.179-04:00//பாலா... said...
அட. உலகமெல்லாம் அப்படித்தானா. எ...//பாலா... said...
அட. உலகமெல்லாம் அப்படித்தானா. எவ்வளவு சந்தோசமா இருக்கு. (கரன்ட் போனதும் நம்ம ஊட்டு ஃப்யூஸ் போச்சான்னு பாக்குறதுக்கு முன்னாடி பக்கத்து ஊட்டுல கரண்ட் போச்சான்னு பாக்குறவங்க இல்ல நாம. சந்தோசமா இருக்காதா இப்படி படிக்க.) :))

இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70266928519513524542009-07-28T06:32:08.489-04:002009-07-28T06:32:08.489-04:00//Mahesh said...
விடுங்கண்ணே... இவிங்க எப்பயுமே இ...//Mahesh said...
விடுங்கண்ணே... இவிங்க எப்பயுமே இப்பிடித்தேன்...

பாருங்க.... நானும் இங்க ஸுரிக் ஏர்போர்ட் ஸ்டேஷன்ல உக்காந்து ரயிலுக்குக் காத்திருக்கேன்....

அண்ணா, அல்லாருக்கும் அப்படித்தானுங்ளா? அப்பச் செரீங்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27324497749137429332009-07-28T05:32:10.962-04:002009-07-28T05:32:10.962-04:00சரிதான்.நம்ம ராசிதான் போலிருக்கு உங்களுக்கும்.விடு...சரிதான்.நம்ம ராசிதான் போலிருக்கு உங்களுக்கும்.விடுங்க தமிழ்மணத்துலயும் சேத்து ஓட்டு போட்டுடறேன்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60091363536092088692009-07-28T05:17:16.145-04:002009-07-28T05:17:16.145-04:00க்..கும்..
ஏனுங் பழம..
உங்கு வண்டி மொதல்ல கெளம்ப...க்..கும்..

ஏனுங் பழம..

உங்கு வண்டி மொதல்ல கெளம்பிருஞ்சினா இந்த கவுத கெடச்சிருக்காதுல்ல..ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6023691536414352482009-07-28T03:42:29.805-04:002009-07-28T03:42:29.805-04:00அட. உலகமெல்லாம் அப்படித்தானா. எவ்வளவு சந்தோசமா இரு...அட. உலகமெல்லாம் அப்படித்தானா. எவ்வளவு சந்தோசமா இருக்கு. (கரன்ட் போனதும் நம்ம ஊட்டு ஃப்யூஸ் போச்சான்னு பாக்குறதுக்கு முன்னாடி பக்கத்து ஊட்டுல கரண்ட் போச்சான்னு பாக்குறவங்க இல்ல நாம. சந்தோசமா இருக்காதா இப்படி படிக்க.) :))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57039110561257337162009-07-28T03:14:10.659-04:002009-07-28T03:14:10.659-04:00//சின்ன அம்மிணி said...
எப்பியுமே அப்பிடித்தான், ...//சின்ன அம்மிணி said...
எப்பியுமே அப்பிடித்தான், பஸ்ஸுன்னாலுமுங்கூட நாம ஏறுனா , மத்த பஸ்ஸெல்லாம் போன பொறவுதேன், நம்ம உக்காந்திருக்குற பஸ் போகும்.

அவ்வ்வ்வ்வ்வ்வ்.... உங்களுக்குமா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41892482306929931312009-07-28T02:47:32.643-04:002009-07-28T02:47:32.643-04:00விடுங்கண்ணே... இவிங்க எப்பயுமே இப்பிடித்தேன்...
...விடுங்கண்ணே... இவிங்க எப்பயுமே இப்பிடித்தேன்...

பாருங்க.... நானும் இங்க ஸுரிக் ஏர்போர்ட் ஸ்டேஷன்ல உக்காந்து ரயிலுக்குக் காத்திருக்கேன்....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45861797980774045322009-07-28T01:09:03.954-04:002009-07-28T01:09:03.954-04:00// சின்ன அம்மிணி said...
எப்பியுமே அப்பிடித்தான்,...// சின்ன அம்மிணி said...
எப்பியுமே அப்பிடித்தான், பஸ்ஸுன்னாலுமுங்கூட நாம ஏறுனா , மத்த பஸ்ஸெல்லாம் போன பொறவுதேன், நம்ம உக்காந்திருக்குற பஸ் போகும்.

ஆவுத்திரேலியாவிலும் அப்படித்தானா??

(பழமை அண்ணன் பதிவுக்கு வந்தா ஆஸ்திரேலியாகூட அழகு தமிழில் ஆவுத்திரேலியாவாயிருது :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91864159446950934122009-07-28T00:53:18.520-04:002009-07-28T00:53:18.520-04:00எப்பியுமே அப்பிடித்தான், பஸ்ஸுன்னாலுமுங்கூட நாம ஏற...எப்பியுமே அப்பிடித்தான், பஸ்ஸுன்னாலுமுங்கூட நாம ஏறுனா , மத்த பஸ்ஸெல்லாம் போன பொறவுதேன், நம்ம உக்காந்திருக்குற பஸ் போகும்.Anonymousnoreply@blogger.com