tag:blogger.com,1999:blog-4412327011095692815.post4602989819480993193..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: ஊசியைச் சல்லடை சொல்கிறது, உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53963067950608518232014-10-21T06:21:21.019-04:002014-10-21T06:21:21.019-04:00தொடர் வண்டித் துறையில் சாதிக்கும் வேலைக்குமான உறவை...தொடர் வண்டித் துறையில் சாதிக்கும் வேலைக்குமான உறவை அறிந்தால்
இன்றைக்கும் சாதி இருக்கின்றதா என்ற
கேள்விக்கு விடை கிடைக்கும்

எழில்
பெதப்பம்பட்டிAnonymoushttps://www.blogger.com/profile/15652635472013462579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22701147397597539542010-04-07T10:14:28.235-04:002010-04-07T10:14:28.235-04:00//சாதியை ஒழிப்போம்னு சொல்லிட்டு, பார்ப்பனன், பார்ப...//சாதியை ஒழிப்போம்னு சொல்லிட்டு, பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன்னு பிரித்துப் போட்டுப் பலன் அடைவது யார்? //

அன்புள்ள பழமைபேசி,
உங்கள் ஆதங்கம் நியாமானது,

Brahmin Non-Bramin என்கிற பதம் பார்பனர் அல்லாதவர்களைவிட பார்பனர்களால் தான் அதிகமாக புழங்குகிறது. நான் சொல்வது உங்களுக்கு ஐயமாக இருந்தால் இங்கே சென்று பாருங்கள். முன்பு சூத்ராள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் தற்போது கொஞ்சம் டீசண்டாக 'பிராமின் நான்பிராமின்' என்று சொல்லுகிறார்கள். பார்பனர்கள் அல்லாதவர் பார்பனர்களை பிராமின் என்று அழைக்க விரும்பதாதால் பார்பனர் என்று சொல்லுகிறார்கள்.

என்னுடைய பார்பன நண்பர்கள் யாரும் என்னுடைய சாதி என்னவென்று ஆராய்ந்தது கிடையாது. பார்பனர்களின் பழக்கவழக்கங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம் என்பதால் என் நண்பர்களில் சிலர் பார்பனர்கள் என்பது எனக்கு தெரியும் அவ்வளவு தான்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59932831129497388812010-04-06T09:58:32.324-04:002010-04-06T09:58:32.324-04:00//சாதியை ... பலன் அடைவது யார்?//
No one can aboli...//சாதியை ... பலன் அடைவது யார்?//

No one can abolish caste divisions in our country. The divisions are of two kinds: one Brahmins vs Nonbrahmins, two, Dalits vs Non-dalits who may include all except Brahmins. In Southern districts, it is Dalits vs Thevars.

Politicians benefit. Only politicians? What about voters themselves? They search for their own caste people among candidates to vote for. What about Brahmins themselves ? In Mylapore, they voted for S.V.Sekar against Napolean, only on caste basis.

Politicians fish in troubled waters. They don’t creat the waters themselves.

//ஒரு காலத்துல ஆதிக்கம் இருந்திருக்கலாம். ... ஆனா, இன்றைய சூழலும் அதே போலத்தானா?//

Irunthikklaam. Why this laam? Irunthathu. Today.only due to reservations, we see non-brahmins in jobs. If not, it would be Brahmins all the way. No doubt, their dominance has been eroded gradually. But the very notion of dominance is repugnant to our moral sense. No one should dominate others in a society. It begs the question, as already said, What if no reservations? Dominance again?

//மொழியைப் பார்ப்பனர்கள் சிதைக்கிறார்கள்னு ஒரு விமர்சனம். //

No one questions the services rendered to Tamil language and literature by Parppanars. The problem is not with that. Rather, it is their loyalty to Sanskrit. I don’t say they shouldn't have it. Rather that the loyalty is not shared by all Tamils who consider their mother tongue supreme. It is the so-called திராவிடத்தறுதலைகள் who think that Tamil need to be protected from dominance of Sanskrit. An ancient struggle. It is not started by the திராவிடத்தறுதலைகள். Tamil scholars were struggling against Brahmins on this. Even today, the Brahmins are against giving divine status to Tamil in Temples. creating hatred against them. make them suspect in the eyes of Your point that certain individuals among them have rendered great services to Tamil language and literature gets lost thus.

Tamil is preserved by whom?

//பார்ப்பனீய எதிர்ப்பைக் கொண்டு, ...எழும் காலம் எப்போது?//

This is a political and social issue. Grouping all Non-brahmins under one umbrella against Brahmins has reaped rich dividends to all Tamils except Brahmins. It has helped decimate their doiminace.

Your wish that it should die, will be realized, but not now. It is still felt that non-brahmins have not yet taken their due in employment. For e.g private sector. Introduction of reservations there too, is claimed by Ramadass, because they feel the ‘domiance’ is there; and the non-brahmins are not able to enter there. So, the task is incomplete according to திராவிடத்தறுதலைகள்.

Strange enough,it is to திராவிடத்தறுதலைகள் other Tamils look for help in social life. The D.Ts may benefit, but benefit will go to the other side. Who gave the OBCs their reservations?

// தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் அனைவரும் தமிழர்கள். தமிழர்களுக்குள் சாதிகள் இல்லை என்று வெறும் வாய்ப் பேச்சாகவாவது சொல்லக் கூடிய தலைவர்கள் இருக்கிறார்களா நாட்டில்?//

Caste divisions cannot be abolished whatever efforts politicians take. If politicians abolish mentioning of castes in school records and caste based reservations, will castes be abolished?

Lets go back to the scenario of TN when there was monarchy and no reservations. Were there castes or not? On removing reservations and reforming school records, castes will return in different forms. People will never change – especially Hindus. Their religion is the pivot of their lives which allow castes. The role of politicians loom large before your eyes only because what you wrote is ‘conventional thinking’.
Conventional thinkers puts all blame on politicians.

அன்பும் அடக்கமும் ...இதுவல்ல!

Really? I am living in my village, off and on. Lived in other villages too. In villages in Maharastra, Haryana and UP, because of the strange nature of my profession. Caste divisions are finely entrenched everywhere. You may not have clashes, except in a few villages. But people accept their respective castes, as a way of life.

Jo Amalan Rayen FernandoAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22916548117491364682010-04-02T01:27:12.191-04:002010-04-02T01:27:12.191-04:00நிஜத்தை எளிமையான மொழியில் சொல்லியிருக்கிறீர்கள் நண...நிஜத்தை எளிமையான மொழியில் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே,

தாக்க சுலபமான இலக்கு என்பதால் தாக்கப்படுகிறார்கள் , அவ்வளவே .

உங்க பக்கத்தூருக்காரன்Arangahttps://www.blogger.com/profile/01961685741554537814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39272971751866360382010-04-02T01:04:55.201-04:002010-04-02T01:04:55.201-04:00ungal padhivugalai thodarndhu padiththu varugiren....ungal padhivugalai thodarndhu padiththu varugiren..
nanraaga irukiradhu pazamai....
uma jayaraman.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67578719287524831932010-01-02T23:55:13.420-05:002010-01-02T23:55:13.420-05:00அண்ணா அந்த கூட்டத்த விட்டுத் தள்ளுங்க அவங்களுக்கு ...அண்ணா அந்த கூட்டத்த விட்டுத் தள்ளுங்க அவங்களுக்கு "பழமை பேசறதுக்கும் " பழமையானதுக்கும் வித்தியாசமே தெரியல.
இல்லேனா பஞ்சாங்கம் னெல்லாம் சொல்லி இருப்பாங்களா ?
அவங்களுக்கு எதிர்க்கரதுக்கு எதாவது வேணும் இதுவும் ஒரு மன நோய் மாதிரி தானுங் !செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34783518437464497692009-12-30T23:18:49.468-05:002009-12-30T23:18:49.468-05:00வணக்கம்! சாமன்யர்களாய் இருக்கும் நாம், சாமன்யர்களி...
வணக்கம்! சாமன்யர்களாய் இருக்கும் நாம், சாமன்யர்களின் கேள்விகளுக்கு மட்டுமே செவி சாய்க்கக் கடமைப்பட்டவர்கள். அதிமேதாவிகளுக்கு எல்லாம் பதில் அளித்தாலும், அது செல்லுபடியாகாது அன்றோ?

அப்படி இல்லாதிருந்தால், சுட்டுவதற்கு முன் எனது இடுகைகளில் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்துவிட்டுச் சுட்டி இருப்பர் அன்றோ?

நித்திரை கொள்பவனை எழுப்பலாம். நித்திரை கொள்பவன் போல் நடிப்பவரி எழுப்ப இயலாது என்பதுதானே யதார்த்தம்?!

மேலும் அந்த இடுகையானது, எவரையோ திருப்திப்படுத்த இட்டது என்றே எண்ணுகிறேன். எனவே, வினவு குழுமத்தாருக்கான பிரச்சினை அது.

அது எப்படியாகினும், இந்த சாமான்யனின் உள்ளார்த்தமான இடுகையை மேலும் பல வாசகர்களுக்கு எடுத்துச் சென்ற வினவுக்கு மிக்க நன்றி!
பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63958957790061352532009-12-30T03:57:06.631-05:002009-12-30T03:57:06.631-05:00இதுக்குத்தான் விடாம இடுகைகளைப் படிக்கணுமிங்கிறது.இ...இதுக்குத்தான் விடாம இடுகைகளைப் படிக்கணுமிங்கிறது.இல்லைன்னா தும்பை விட்டு வாலைப் புடின்னு இன்னொருத்தர் சொல்லி இங்கே வரவேண்டிய அவசியமிருக்காது!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-796078445299625372009-12-30T03:16:42.932-05:002009-12-30T03:16:42.932-05:00//இதில் என்ன தப்பு. நோய் தோற்று இருக்கிற காலத்தில்...//இதில் என்ன தப்பு. நோய் தோற்று இருக்கிற காலத்தில் தங்கள் சொந்த ரத்தத்தை தான் சேர்ப்போம் என்றால் என்ன தப்பு.//

இங்கே தான் நிக்கராங்கய்யா "அவுங்க". நான் "அவர்கள்" எவ்வளவு நுட்பமாகவும் அருவெறுக்கத் தக்க வகையிலும் தங்களது சாதியத்தை வெளிக்காட்டி கொள்கிறார்கள் என்றுதான் சொல்லி இருக்கிறேன்.இதை தொற்று நோய் போன்ற மருத்துவ காரணங்களை கூறி பிரச்சினையின் மையக் கருவில் இருந்து விலகி செல்ல முற்படவேண்டாம்.
இது முற்றிலும் அறிவுக்குப் பொருந்தாத வாதம்.
மருத்துவத் துறை இதையெல்லாம் தாண்டி வெகு தூரம் சென்று விட்டது.
அவரது
ரத்தம் அவரது குடும்பத்தில் யாருடனும் ஒத்து போகவில்லை அல்லது குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லை என்றால் என்ன செய்வார்? ரத்தம் செலுத்தப் படாமலேயே தாங்கள் நம்பும் சாதியத்துக்கு "உயிர் தியாகம் " செய்து விடுவாரா ? தெலுங்கு பேசுபவர்கள் தரும் முன்னுரிமைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? மேலும் தெலுங்கு பேசுபவர்கள் யாரும் தாங்கள் குடியிருக்கும் குடியிருப்புகளில் "மற்றவர்கள்" இருக்கக் கூடாது என்ற பாசிச,வைதீக மன நோய்களை கொண்டிருப்பதில்லை.

// நல்ல விறுவிறுப்புடன் நல்ல பதிவு இடும் எவரும்//

நான் சொல்ல வந்த கருத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?

முடிந்தால் கருத்தை கருத்தால்
எதிர் கொள்ளுங்கள் தப்பிக்க முயலாதீர்கள் அல்லது "அமைதிச் சதியில் " ஈடுபடாதீர்கள். நாங்கள் இங்கே பதிவு எழுத வரவில்லை பதில் சொல்லவே வந்தோம்செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47282376918278526022009-12-30T02:15:26.931-05:002009-12-30T02:15:26.931-05:00//அவர் குடும்பத்தின் ரத்தத்தை தவிர வேறு ரத்தம் கலக...//அவர் குடும்பத்தின் ரத்தத்தை தவிர வேறு ரத்தம் கலக்க கூடாது என்று கூறியதை பெருமையாக கூறி கொண்டார்
இதை என்னவென்று சொல்வது ?.//

இதில் என்ன தப்பு. நோய் தோற்று இருக்கிற காலத்தில் தங்கள் சொந்த ரத்தத்தை தான் சேர்ப்போம் என்றால் என்ன தப்பு.

கோவையில் தெலுங்கு பேசும் ஒரு பிரிவினர் தங்களுக்குள் முன்னுரிமை தந்து கொள்வது யாவரும் அறிந்த ஒன்று. அது போல சில பிராமணர்கள் இருக்கலாம். எல்லோரும் அப்படி தான் என்பது மடமை.

Good Luck in Disguise என்பது போல் , நல்ல விறுவிறுப்புடன் நல்ல பதிவு இடும் எவரும் இந்த மாதிரி எல்லாத்துக்கும் பிராமணன் தான் காரணம் என்று எழுதி அறுப்பதில்லை.ரிஷபன்Meenahttps://www.blogger.com/profile/02425975089103430083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73935593713158510152009-12-06T07:17:04.026-05:002009-12-06T07:17:04.026-05:00Dear Senthilaan,
I am sorry that you/your friends...Dear Senthilaan,

I am sorry that you/your friends were victims of this divisive behavior. While I am not offering any justification for this behavior at all, I believe the divisiveness is ALSO caused to some extent based on vegetarianism. Typically vegetarians (as many Brahmins are) tend to be very intolerant of "non-vegetarian" surroundings and the quasi-segregation exhibited in "vegetarian dwellings".Unknownhttps://www.blogger.com/profile/06165613037939727616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18118153228991729322009-12-03T23:34:41.563-05:002009-12-03T23:34:41.563-05:00செந்திலான் அவர்களின் கருத்து வழிமொழிகிறேன்..செந்திலான் அவர்களின் கருத்து வழிமொழிகிறேன்..Karthikeyan Ghttps://www.blogger.com/profile/09012950644548506795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71589025888860985372009-12-02T23:42:10.226-05:002009-12-02T23:42:10.226-05:00அண்ணே வணக்கம் !!
எல்லோரும் அவங்க அவங்களுக்கு கெடை...அண்ணே வணக்கம் !!

எல்லோரும் அவங்க அவங்களுக்கு கெடைக்கற அனுபவத்துல இருந்து
உலகத்த பாக்கறோம்.நீங்க சந்திச்ச அவர்கள் நல்லவர்களாக இருந்துள்ளார்கள்
எனவே உங்களுக்கு அது அவ்வளவு பெரிய பாதிப்பில்லை.நான் சந்திச்ச நபர்கள்
தங்களுடைய மேட்டிமைத் தனத்தையும் ,சாதிய தூய்மை வாதத்தையும் கொண்டவர்களாக
இருந்தார்கள்.என்னுடன் பணி புரியும் நண்பர் ஒருவர் தன்னுடைய அப்பா உடல் நலம் பாதிக்கப் பட்டபோது
அவர் குடும்பத்தின் ரத்தத்தை தவிர வேறு ரத்தம் கலக்க கூடாது என்று கூறியதை பெருமையாக கூறி கொண்டார்
இதை என்னவென்று சொல்வது ?.அவர் தன்னுடைய மேலாளர் பார்பனர் என்பதால் அவருக்கு பல சலுகைகளை வழங்கியதை
இன்னொரு நண்பர் வருத்ததுடன் கூறினார் இத்தனைக்கும் மேலாளர் ஒரு ஆந்திரா பார்ப்பனர்.ஒரு நாமமும் பூணூலும் போதும் அவர்களை அடையாளம் காண ? அதற்கும் மேல் குரூப் மேனேஜர் ஆக இருந்தவர் கன்னட பார்பனர் .இவர்கள் அனைவரும் பார்ப்பனர் என்ற ஒரு புள்ளியில் இணைந்துள்ளார்கள் இதை எப்படி அழைப்பது ?.இன்றும் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்லும் அடுக்கு மாடி வீடுகளை சென்னையில் கண்டேன் (போர்டு வைக்கப் படவில்லை ).எனது நண்பர் சென்னையில் குடியிருக்கும் போது .சுற்றியுள்ள பார்பன குடும்பங்கள் அவருடைய சாதியை அறிந்துகொள்ள அவரிடம் கேட்கப் பட்ட கேள்வி : நீங்க என்ன ....? சாதி என்று கேட்க வில்லை
என்ன... என்று முடித்து விட்டார்கள் அதற்கு அவரின் பதில் நான் மனுசங்க என்றார்.எனவே எதிர்ப்பின் தேவை இன்னும் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன்செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52918389346588582342009-11-26T20:42:54.809-05:002009-11-26T20:42:54.809-05:00இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? - 2
http://www....இன்றைய சாதியம் மத அடிப்படையிலானதா? - 2
http://www.tamilscience.co.cc/2009/11/2.htmlSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27769378666413535622009-11-23T17:52:42.929-05:002009-11-23T17:52:42.929-05:00தேவையான இடுகைதேவையான இடுகைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69229197727980964342009-11-23T13:13:12.910-05:002009-11-23T13:13:12.910-05:00பெரியார் பார்ப்பனீயத்தை மட்டும் எதிர்க்கவில்லை மற்...பெரியார் பார்ப்பனீயத்தை மட்டும் எதிர்க்கவில்லை மற்ற சாதியில் உள்ள ஏற்ற தாழ்வுகளையும் எதிர்த்தார்.

மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழ் நாட்டில் பார்ப்பனரின் கை அடங்கியே உள்ளது.

இப்போது நாம் அவர்களை பார்ப்பனர்கள் என்று ஒதுக்குவற்கும் முன்பு அவர்கள் செய்ததற்கும் பெரிய வித்தியாசங்கள் தெரியவில்லை.

முன்பு சமூகத்தில் கல்வியறிவு இல்லாததால் ஏற்றதாழ்வு அதிகமாக இருந்தது (முழுவதும் நீங்க வில்லை )இப்போது குறைந்திருக்கிறது.

இனி வரும் காலங்களில் இந்த ஏற்ற தாழ்வானது அதிகமாக சம்பாதிப்பவன் , குறைவாக சம்பாதிப்பவன் (அவன் எந்த சாதியை சார்ந்தவனாக இருந்தாலும் சரி) என்று உருமாற்றம் பெற்று வரப்போகிறது. (இப்பவே அப்படித்தான் என்பது என் எண்ணம்)

மற்றபடி இந்த பிரச்சனையை கிளப்பி அரசியல் ஆதாயம் அடைபவர்கள் அதிகம்.

பொதுநலம் என்ற பெயரில் சுயநலம்.

இதை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50087941858515715542009-11-23T07:47:15.732-05:002009-11-23T07:47:15.732-05:00@@ ஆ.ஞானசேகரன்
ஞானியார், நன்றி!
@@ஸ்ரீ
மதுரைக...@@ ஆ.ஞானசேகரன்

ஞானியார், நன்றி!

@@ஸ்ரீ

மதுரைக்காரருக்கு நன்றி!

@@ sundar

நன்றிங்க!

@@ குறும்பன்

நன்றிங்க; நம்ம ஆதங்கம் அது இல்லைங்களே! அந்த சொல்லுலயே காலம் வீண் ஆகிறது என்பதுதான். அதிலிருந்து விடுபட்டு, தன்னைச் சார்ந்தவனை/சமூகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா? வேண்டாமா?? அதான்! இணையத்துல இது ஒரு தொடர்கதையாவே இருக்கே? அதான்!

@@அரசூரான்

பாசக்காரப் புள்ளை இராசா!

@@ சின்ன அம்மிணி

ஆகா, உள்ளுக்குள்ள இருந்தே ஒரு வாக்குமூலம்!

@@ naanjil

அண்ணா, தாங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள். சரியாகப் புரியவில்லை; நம்மவர்கள் தன்னையொத்த சமூகத்திற்கு ஆற்றும் கடமையை விட இதில் குளிர்காய்கிறார்கள் எனும் ஆதங்கமே! மற்றபடி எனது புரிதலில் தவறு இருந்தால் திருத்திக் கொள்ள நான் தயங்க மாட்டேன்! நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70722862069862820542009-11-22T21:55:37.475-05:002009-11-22T21:55:37.475-05:00இது ஒரு தொற்றுநோய். ஜெயமோகனின் பாதிப்புப் போல் தெர...இது ஒரு தொற்றுநோய். ஜெயமோகனின் பாதிப்புப் போல் தெரிகிறது.
ஆருரான் கூறும் திராவிடத் தறுதலைகளில் நானும் ஒருவன்.
ஏறி வந்த எணியை எட்டி உதைப்பது தானே முன்னேறிய திராவிடர்களின் வாடிக்கை.
நன்றி
அன்புடன் நாஞ்சில் பீற்றர்naanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30277683724315798812009-11-22T20:24:16.061-05:002009-11-22T20:24:16.061-05:00//பயனடைவது அரசியல்வாதிகள் தான் என்பது என் கருத்து....//பயனடைவது அரசியல்வாதிகள் தான் என்பது என் கருத்து. //

எங்கள் குடும்பத்தில் கழக கண்மணிகள் உண்டு. மேற்சொன்ன இந்தக்கருத்து சரிதான்னு உணர்ந்திருக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81264840984598620462009-11-22T17:37:05.780-05:002009-11-22T17:37:05.780-05:00பழமை, ஒரு ஊசிய(பதிவ) வச்சி(போட்டு) சல்லடை(சமூக) ஓட...பழமை, ஒரு ஊசிய(பதிவ) வச்சி(போட்டு) சல்லடை(சமூக) ஓட்டையை (பிரச்சனையை) தைக்க (தீர்க்க) முயற்ச்சி பண்ணியிருகிறீர்கள்... நல்ல பதிவு.

நல்லதும் கெட்டதும் நாடெங்கிலும் இருக்க நீ நல்லதை நாடு, கெட்டதை (குழியில் போட்டு) மூடு. பிழைக்க ஊர் ஊராய் ஓடு. இது இன்று எல்லா இனத்திருக்கும், மதத்தினருக்கும்... ஏன் நாட்டினருக்கும் பொது. நீங்க பதிவா போட்டுட்டீங்க... நான் பழசை எல்லாம் மறந்து இப்ப பாசமா பழகிகிட்டு இருக்கேன்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88154244964405204632009-11-22T14:57:58.047-05:002009-11-22T14:57:58.047-05:00//வா.வேலூர்ல ஒரே ஒரு குடும்பம். அவங்க வீட்டுப் பெர...//வா.வேலூர்ல ஒரே ஒரு குடும்பம். அவங்க வீட்டுப் பெரியவர்கள் இரட்டையர்கள், இராம் ஐயர், இலட்சுமண ஐயர்னு கூப்பிடுவாங்க// என்ன வா.வேலூர்ல ஒரே ஒரு குடும்பமா? அங்க வேற யாரும் குடியிருக்கலயா? :-))

நான் ஊருல இருந்த வரைக்கும் ஐயருங்க மேல பரிதாபப்பட்டிருக்கேன். அப்ப நிறைய துக்ளக் படிப்பேன். கல்லூரி போன பின்பு எல்லாம் மாறி விட்டது. அங்க அவங்க அதிகம் மேலும் நிருவாமும் ஐயருங்குடையது. சொல்ல வேணுமா?

\\தமிழ் மொழி, பண்பாடு பேணுவோர் அனைவரும் தமிழர்கள்.\\ உண்மை. ஆனால் நீச பாசை என்று சங்கரமட தலைவர்கள் சொன்னது (தமிழில் பேசினால் தீட்டு போக குளிக்கனும் ஓய்) மேலும் மணிப்பிரவாள மொழி நடையை ஆதரித்ததும் காரணம்.

\\சாதியை ஒழிப்போம்னு சொல்லிட்டு, பார்ப்பனன், பார்ப்பனன் அல்லாதோன்னு பிரித்துப் போட்டுப் பலன் அடைவது யார்? \\ உள்ளங்கை நெல்லிக்கனி.

இன்னொன்று இப்பவெல்லாம் யாரும் இதைப்பற்றி பேசுவதில்லை (வலைப்பதிவுகள் தவிர). பேசினாலும் கண்டுக்க ஆளில்லை கும்பகோணம், மயிலாடுதுறை, தஞ்சை பகுதிகளைப் பற்றி தெரியவில்லை. அவர்களை பற்றி பல எதிர்மறையான கருத்துக்ளை சொல்ல முடியும், ஒவ்வொன்றும் ஒரு இடுகை நீளம். அதனால என் கருத்துகளை இதோட நிறுத்திக்கறேன். ;-). அவங்களில் பல நல்லவர்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனா ஒப்பீட்டளவில் அவங்க கம்மி.

நீங்கள் சந்தித்த இரு குடும்பத்தாரும் நல்லவர்கள். அவர்களுக்கு என் பாராட்டுகள்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11800282533523847682009-11-22T05:03:46.705-05:002009-11-22T05:03:46.705-05:00Your comment is to say the least is very honest an...Your comment is to say the least is very honest and from the heart.Whatever the reasons for their past behaviour,the practical truth is that the Kazhagams are basking in dividing the society on caste lines.If it were to be true even in other states Brahmins could be persecuted there whereas it is not sosundarhttps://www.blogger.com/profile/11724331081747135853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46189304126726356742009-11-22T04:12:59.712-05:002009-11-22T04:12:59.712-05:00நல்லாச் சொன்னீங்க.நல்லாச் சொன்னீங்க.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34946371476941472582009-11-21T15:16:37.220-05:002009-11-21T15:16:37.220-05:00நல்ல கேள்விகள் சரியான இடுகைநல்ல கேள்விகள் சரியான இடுகைஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44507982037858098992009-11-21T15:13:15.448-05:002009-11-21T15:13:15.448-05:00//ஊசியைச் சல்லடை சொல்கிறது, உன்னுடைய வாயில் ஒரு ஓட...//ஊசியைச் சல்லடை சொல்கிறது, உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை! //

தலைப்பே வாவ்வ்வ்வ்வ்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com