tag:blogger.com,1999:blog-4412327011095692815.post4568599025111010350..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: 2011: அதிமுக வெல்வதற்கான காரணங்கள்பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80424141662955379192011-03-24T20:31:53.516-04:002011-03-24T20:31:53.516-04:00@@ஆரூரன் விசுவநாதன்
ஆகா... இப்பிடிச் சொல்லிட்டீங்...@@ஆரூரன் விசுவநாதன்

ஆகா... இப்பிடிச் சொல்லிட்டீங்களே? நான் இரத்தத்தின் இரத்தங்களுக்கு போனைப் போட்டு 10 தேத்துறதுக்குள்ள பெரும்பாடு ஆன கதை எனக்குத்தானுங்க தெரியும்! இஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42388765146841423382011-03-24T18:49:47.211-04:002011-03-24T18:49:47.211-04:00ச்சும்மா...காமெடி செய்யாதீங்க மாப்பு...
1,2 தவிர ...ச்சும்மா...காமெடி செய்யாதீங்க மாப்பு...

1,2 தவிர மற்றவையெல்லாம் உங்களுக்கு நல்ல நகைச்சுவையுணர்வு இருக்கிறது என்பதை காட்டுவதுபோல இருக்கிறது.

விட்டுப் போன இன்னொரு காரணம் இந்தத் தேர்தலில் அதிமுக வில் அதிகமாக புது முகங்கள் இல்லை. பழகிய,பழைய ஆட்களுக்கு அதிகம் இடமளித்திருப்பதாகவும் தோன்றுகிறது. வெற்றிக்கு இதுவும் கூட உதவலாம்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25946296074828154312011-03-24T12:39:45.231-04:002011-03-24T12:39:45.231-04:00தேர்தல் அறிக்கையை எல்லாம் மக்கள் நம்புவதில்லை. அண...தேர்தல் அறிக்கையை எல்லாம் மக்கள் நம்புவதில்லை. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜெயிப்பது என்றால் தி.மு.க. மேல் உள்ள வெறுப்பினால் தான் இருக்க முடியும். இவர்கள் மேலும் மக்களுக்கு நம்பிக்கை கிடையாது.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11658582758943117432011-03-24T10:41:07.565-04:002011-03-24T10:41:07.565-04:00என்னவோ போங்க..... இதை விட்டா அது! :-(என்னவோ போங்க..... இதை விட்டா அது! :-(Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12739249411986443982011-03-24T03:52:25.188-04:002011-03-24T03:52:25.188-04:00அம்மா ஆட்டம் கண்டிருப்பது அவரின் அட்டை காப்பி இலவச...அம்மா ஆட்டம் கண்டிருப்பது அவரின் அட்டை காப்பி இலவசங்களில் தெரிகிறது.. ! கலைஞ்சரின் அறிக்கையை கிண்டலடித்தவர் இப்போ எப்படி பதிவு போடரங்கோ பார்க்கலாம்.. ! அம்மா சுரத்தே இல்லம் தேமே என்று பேசியது அவரின் பயத்தை காட்டியது.. மேலும் கலைஞ்சர் தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது அருகில் பல கட்சி புள்ளிகள், .. இங்கே அம்மா மட்டுமே .. தான் என்ற அகங்காரம் போகவில்லை போலும்..ராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.com