tag:blogger.com,1999:blog-4412327011095692815.post4030836132320687938..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: சலனமில்லாமல்...பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71402252907592545892010-01-21T21:22:00.657-05:002010-01-21T21:22:00.657-05:00//ஒண்ணு வாடகைக்கு எடுத்துடுவோமா//
எடுத்துக்குட்டு ...//ஒண்ணு வாடகைக்கு எடுத்துடுவோமா//
எடுத்துக்குட்டு அப்படியே நம்ம வீட்டு பக்கமா வாங்க. ஓசியில் PA திருப்பதிக்கு போயிட்டு வந்துரலாம்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45177641092903296072010-01-21T17:43:49.768-05:002010-01-21T17:43:49.768-05:00//கலைஞர், துணை முதல்வர், முன்னாள் முதல்வர், மலையாள...//கலைஞர், துணை முதல்வர், முன்னாள் முதல்வர், மலையாள நடிகர் பிரித்விராஜ் வரிசையில இது 17வது வண்டியாமுங்க.//

அப்ப நீங்க அந்த வரிசைல 18வது ஆளா சேந்துடிங்கன்னு சொல்லுங்க.... வாழ்த்துக்கள் நக்கீரர்!!!!!!!!!!!!!!!!!!!!வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27668363735100271002010-01-21T17:40:34.157-05:002010-01-21T17:40:34.157-05:00/போகும் போது பக்கத்துல இருந்த பணியாளரை அழைச்சு, கல.../போகும் போது பக்கத்துல இருந்த பணியாளரை அழைச்சு, கல்வெட்டுல இருந்த, "presided by Honorable Minister"ங்ற வாசகத்துல, presidedக்கு முன்னாடி notனு செதுக்கிடுங்கன்னு எந்த சலனமும் இல்லாமச் சொல்லிட்டு மத்த வேலை வெட்டியப் பார்க்கப் போயிட்டாராம்.//

அவன் ஆம்பளை பா????? நம்மன்ன தலை நசரேயன் பாணில சொல்லனும்னா சொம்படிசுட்டு அல்ஞ்சிருப்போம் அந்த மினிஸ்டருக்கு...........வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13864048479008849712010-01-20T16:10:17.385-05:002010-01-20T16:10:17.385-05:00:-):-)கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35506244852140576762010-01-20T07:10:33.050-05:002010-01-20T07:10:33.050-05:00//ஒரு இந்தியக்கடைல லட்டு மட்டும் வாங்குனா போதுமே அ...//ஒரு இந்தியக்கடைல லட்டு மட்டும் வாங்குனா போதுமே அண்ணனுக்கு, திருப்பதி எதுக்கு:)//

இது லட்டு:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74934013494170450442010-01-20T07:04:44.434-05:002010-01-20T07:04:44.434-05:00கோபால் பாக் அதிசயங்கள் நிறைய இருந்தாலும் உங்க ஊருக...கோபால் பாக் அதிசயங்கள் நிறைய இருந்தாலும் உங்க ஊருக்கு பஸ் டிக்கட் எச்சி படாம ஒரு கிர்ர்ன்னு சுத்தி எடுப்பாரே நடத்துனர் அதனைக் கண்டு களித்தவர்களே ஏராளம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90680300809969479472010-01-20T06:09:03.999-05:002010-01-20T06:09:03.999-05:00@@Seemachu
அண்ணே, விடுப்பு வரட்டும்; போலாமுங்க!
...@@Seemachu

அண்ணே, விடுப்பு வரட்டும்; போலாமுங்க!

@@குடுகுடுப்பை

இஃகி!

@@தாமோதர் சந்துரு

நன்றிங்க!

@@அரசூரான்

நன்றிங்க இராசா!

@@Sangkavi

ண்ணா, நல்லா இருக்கீங்களா?

@@சின்ன அம்மிணி

ஆமாங்க

@@தமிழரசி

இஃகி!

@@அரசூரான்

அதான!

@@முத்துலெட்சுமி/muthuletchumi

நன்றிங்க

@@ஈரோடு கதிர்

நட்சத்திரமே வருக!

@@வானம்பாடிகள்

இஃகி!

@@kannaki

ஆமாங்க!

@@ஆரூரன் விசுவநாதன்

வணக்கம்ணே!

@@நிகழ்காலத்தில்...

இஃகி!

@@க.பாலாசி

படங்களை ஊர்ல புடிச்சம்ல! இஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25189269813509448262010-01-20T05:08:56.769-05:002010-01-20T05:08:56.769-05:00கோ.து.நாயுடப்பத்தின தகவல்கள் சுவாரசியமா இருந்துச்ச...கோ.து.நாயுடப்பத்தின தகவல்கள் சுவாரசியமா இருந்துச்சு.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57600780739737817972010-01-20T00:54:38.514-05:002010-01-20T00:54:38.514-05:00//இடது பக்கம் இருக்குற இருக்கைய விரிச்சுப் போட்டா,...//இடது பக்கம் இருக்குற இருக்கைய விரிச்சுப் போட்டா, ரெண்டு பேர் தாராளமா நித்திரை கொள்ளலாம். குளுகுளு வசதி என்ன? காணொளி என்ன? நவீன பாட்டுப் பொட்டி என்ன? பானங்க வெச்சிக் குடிக்கிறதுக்கு தாங்கு பொட்டி என்ன?//

கற்பனைக் குதிரய கட்டி வைக்க வேண்டியதாப்போச்சுங்க பங்காளி...:))))))நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90949913743945187032010-01-19T23:54:44.955-05:002010-01-19T23:54:44.955-05:00நிறைய தகவல்கள்..அனைத்தும் அருமைநிறைய தகவல்கள்..அனைத்தும் அருமைஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65362032536023020562010-01-19T23:18:26.712-05:002010-01-19T23:18:26.712-05:00நாயுடுவின் தைரியமே தைரியம்.நாயுடுவின் தைரியமே தைரியம்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87054442212510912322010-01-19T23:18:15.752-05:002010-01-19T23:18:15.752-05:00நாயுடு அய்யா பற்றி பல வியத்தகு தகவல்கள் உண்டு. இவை...நாயுடு அய்யா பற்றி பல வியத்தகு தகவல்கள் உண்டு. இவை இரண்டும் சாதாரணம்.இஃகி

/விலை ரொம்ப குறைச்சல்தாங்க, ஆமாங்க பதினேழு இலட்சம் ரூபாய், லிட்டருக்கு எட்டு கிலோ மீட்டராமுங்க. /

யப்பே!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39149254227123475472010-01-19T22:47:34.574-05:002010-01-19T22:47:34.574-05:00வியப்பு!வியப்பு!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87751144277695628372010-01-19T22:46:41.415-05:002010-01-19T22:46:41.415-05:00ஜி.டி பத்திய தகவல்களுக்கு நன்றி..ஜி.டி பத்திய தகவல்களுக்கு நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8428465705947277802010-01-19T22:30:19.006-05:002010-01-19T22:30:19.006-05:00நான் கோவையில் பணியாற்றிய போது ஜி.டி.நாயிடு நிறுவன ...நான் கோவையில் பணியாற்றிய போது ஜி.டி.நாயிடு நிறுவன பேருந்துகளில் பயணசீட்டு கொடுக்கும் முறையை பார்த்து வியந்தேன். சிங்கப்பூரில் அங்கு வழங்கப்பட்ட பயணச்சீட்டை பார்த்து 2000-ல் நம் கோவை விஞ்ஞானியை பற்றி பதிவிட்டேன்... ஜி.டி.த கிரேட்.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54064981110813977662010-01-19T22:18:51.322-05:002010-01-19T22:18:51.322-05:00முதல் தகவல் வியப்பையும் அவர் தைரியத்தையும் காட்டுக...முதல் தகவல் வியப்பையும் அவர் தைரியத்தையும் காட்டுகிறது...அடுத்தது என்னத்த சொல்ல......Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56305153777460271012010-01-19T21:55:50.574-05:002010-01-19T21:55:50.574-05:00மொண்ணையாகாத ப்ளேடு ஜி.டி.நாயுடுவோட கண்டுபிடிப்புகள...மொண்ணையாகாத ப்ளேடு ஜி.டி.நாயுடுவோட கண்டுபிடிப்புகள்ல முக்கியமான ஒண்ணு. அப்பா அடிக்கடி சொல்வாருAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45028235900917098912010-01-19T21:40:03.756-05:002010-01-19T21:40:03.756-05:00தோழரே சொகுசு வண்டி கும்முன்னு இருக்குது...
நாயு...தோழரே சொகுசு வண்டி கும்முன்னு இருக்குது...

நாயுடுவைப் பற்றியான தகவல்கள் புதிது...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68068557018372940082010-01-19T21:01:14.956-05:002010-01-19T21:01:14.956-05:00சார்லட்... வட கரோலினா... பழமைக்கு ஒரு லிங்கன் வித்...சார்லட்... வட கரோலினா... பழமைக்கு ஒரு லிங்கன் வித் டக்ஸிடோ ஓட்டுனர் பார்சல்.... வண்டி வெள்ளிக்கிழமை வீட்டுல இருக்கும்... ஒரு எட்டு பிட்ஸ்பர்க் போயி பகவான பார்த்துட்டு வந்திடுங்க.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34415264433278270752010-01-19T20:13:22.103-05:002010-01-19T20:13:22.103-05:00அண்ணா வண்டி சூப்பருங்கண்ணாஅண்ணா வண்டி சூப்பருங்கண்ணாAnonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9077930390004599492010-01-19T20:10:25.269-05:002010-01-19T20:10:25.269-05:00Seemachu said...
ஐயா,
சொகுசு வண்டி சூப்பரா இருக்கு...Seemachu said...
ஐயா,
சொகுசு வண்டி சூப்பரா இருக்குங்கோவ்.. இங்கே அமெரிக்காவுல இல்லாத வண்டிங்களா? ஒண்ணு வாடகைக்கு எடுத்துடுவோமா?

என்ன.. திருப்பதிதான் பக்கத்துல இருக்காது..

ஒரு இந்தியக்கடைல லட்டு மட்டும் வாங்குனா போதுமே அண்ணனுக்கு, திருப்பதி எதுக்கு:)குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85674397016961024182010-01-19T20:01:02.065-05:002010-01-19T20:01:02.065-05:00ஐயா,
சொகுசு வண்டி சூப்பரா இருக்குங்கோவ்.. இங்கே அம...ஐயா,
சொகுசு வண்டி சூப்பரா இருக்குங்கோவ்.. இங்கே அமெரிக்காவுல இல்லாத வண்டிங்களா? ஒண்ணு வாடகைக்கு எடுத்துடுவோமா?

என்ன.. திருப்பதிதான் பக்கத்துல இருக்காது..

:)சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.com