tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3990737951804470428..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: திரும்பிப் பார்த்து மகிழ்வதில் இருக்கும் சுகமே சுகம்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46162346382002911262009-07-12T03:43:25.037-04:002009-07-12T03:43:25.037-04:00காணொளிப்பிரியரே!!
நல்ல முறையில்
நடத்திவிட்டீர்கள்!...காணொளிப்பிரியரே!!
நல்ல முறையில்
நடத்திவிட்டீர்கள்!!
நான் பெருமைப்படுகிறேன்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62960290352110159032009-07-12T03:08:22.417-04:002009-07-12T03:08:22.417-04:00அண்ணே விழா நடத்தியவர்களுக்குப் பாராட்டு இருக்கட்டு...அண்ணே விழா நடத்தியவர்களுக்குப் பாராட்டு இருக்கட்டும்.... ஒவ்வோரு நாளும் அதை விரிவாக அழகாக எங்களுக்குத் தெரிவித்த உங்களுக்கு என் இயதப்பூர்வமான நன்றி.

அப்புறம் இந்த வருஷம் எங்க அனுராதாக்கா பாட வந்துருந்தாங்கலாமே?? மொத்தக் கூட்டத்தையும் ஆட வச்சுருக்குமே எங்க அக்கா!!!

பாப்போம் வரும் ஆண்டுகள்ல நம்பளையும் கூப்புடுறாங்களான்னு :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8071874497919793632009-07-12T03:02:41.861-04:002009-07-12T03:02:41.861-04:00//கதிர் said...
விழாவில் அமைத்திருந்த
டீக்கடை புக...//கதிர் said...
விழாவில் அமைத்திருந்த
டீக்கடை புகைப்படத்தை
அனுப்ப முடியுமா..

உடனே...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66860102418931518062009-07-12T02:51:45.310-04:002009-07-12T02:51:45.310-04:00பழமை கடுமையான
வேலைப்பளுவின்
காரணமாக
தமிழ் விழா குற...பழமை கடுமையான
வேலைப்பளுவின்
காரணமாக
தமிழ் விழா குறித்த
அனைத்து பதிவுகளையும்
படிக்க இயலவில்லை...

ஆனாலும் ஓரளவு படித்தேன்.
அருமையான, உடனுக்குடனான
தொகுப்பு

விழாவில் அமைத்திருந்த
டீக்கடை புகைப்படத்தை
அனுப்ப முடியுமா..

எங்கள் ஊர் புத்தக திருவிழா
போஸ்டர் இருந்த படம்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83974267884173070392009-07-12T00:17:36.653-04:002009-07-12T00:17:36.653-04:002009ம் வருசத்தை திரும்பிப் பார்க்கிறது மணியண்ணனுக்...2009ம் வருசத்தை திரும்பிப் பார்க்கிறது மணியண்ணனுக்கு பலவிசயங்களில் சந்தோசத்தை தரும் வருசம் தானே.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41683661450851798272009-07-11T22:03:29.050-04:002009-07-11T22:03:29.050-04:00வெற்றியின் மகிழ்ச்சியில் உள்ள உங்களுக்கும் , உங...வெற்றியின் மகிழ்ச்சியில் உள்ள உங்களுக்கும் , உங்கள் சக தோழர்களுக்கும் , என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!

வாழ்க வளமுடன்....!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5988097902352790912009-07-11T18:03:00.989-04:002009-07-11T18:03:00.989-04:00பாராட்டுக்கள் விழா நடத்தியவர்களுக்குபாராட்டுக்கள் விழா நடத்தியவர்களுக்குAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90003367501530336872009-07-11T16:05:26.032-04:002009-07-11T16:05:26.032-04:00Hats off !!Hats off !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45929083350228412002009-07-11T15:14:11.108-04:002009-07-11T15:14:11.108-04:00//கடுமையாக உழைத்து ஒன்றை வெற்றிகரமாக நடத்திக் காட்...//கடுமையாக உழைத்து ஒன்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நிகழ்ச்சி எதுவானாலும் சரி, அதைத் திரும்பப் பார்க்கும் போது கிடைக்கிற மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.//

உண்மைதான் நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com