tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3885145847492190182..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: சல்லடங் கிழிஞ்சு போச்சு!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76317565628218650922008-12-08T06:30:00.000-05:002008-12-08T06:30:00.000-05:00//ஆமா...அதென்ன தலைக்குச் செருப்பு?//காலுக்குத்தான ...//ஆமா...அதென்ன தலைக்குச் செருப்பு?//

காலுக்குத்தான செருப்பு.... யாராவது, அதிகப்பிரசங்கம் செய்தா அவிங்களச் சொல்லுறது இவன் தலைக்கு செருப்புக் கேக்குறான்னு...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44504472384261703952008-12-07T12:41:00.000-05:002008-12-07T12:41:00.000-05:00//அது சரி said... அது அப்பிடியில்ல...டவுசருக்கு உள...//அது சரி said...
அது அப்பிடியில்ல...டவுசருக்கு உள்ள ஒரு கோமணம் கட்டணும்...அப்ப தான் டவுசரு கிளிஞ்சாலும் கொஞ்சம் சேஃபா இருக்கும்!

அனுபவம் பேசற மாதிரி இருக்குங்ண்ணா?! அப்பிடீங்ளா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20742570640955709272008-12-07T11:39:00.000-05:002008-12-07T11:39:00.000-05:00// பழமைபேசி said... // இதுக்குதான் கோவணம் கட்டணும...//
பழமைபேசி said...

இதுக்குதான் கோவணம் கட்டணுமுன்னு சொல்லுறது

இதையாவது கிழிச்சாங்க, அதை உருவி விட்டுடுவாங்களே தளபதி?

அது அப்பிடியில்ல...டவுசருக்கு உள்ள ஒரு கோமணம் கட்டணும்...அப்ப தான் டவுசரு கிளிஞ்சாலும் கொஞ்சம் சேஃபா இருக்கும்!அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36899562447627778912008-12-07T11:38:00.000-05:002008-12-07T11:38:00.000-05:00ஹும்....எங்க டவுசரு ச்சே சல்லடமெல்லாம் நெதம் கிளிஞ...ஹும்....எங்க டவுசரு ச்சே சல்லடமெல்லாம் நெதம் கிளிஞ்சிக்கினு தான் இருக்கு...

அதை விடுங்க...உங்க அண்ணன் வீட்டு அட்ரஸ் குடுங்க...வடை சாப்ட்டு நெம்ப நாளாச்சி!அது சரிhttps://www.blogger.com/profile/00540433224602379026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12763051117720677802008-12-06T22:57:00.000-05:002008-12-06T22:57:00.000-05:00//நசரேயன் said... இதுக்குதான் கோவணம் கட்டணுமுன்னு...//நசரேயன் said...
இதுக்குதான் கோவணம் கட்டணுமுன்னு சொல்லுறது

இதையாவது கிழிச்சாங்க, அதை உருவி விட்டுடுவாங்களே தளபதி?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76816933628852063262008-12-06T20:11:00.000-05:002008-12-06T20:11:00.000-05:00இதுக்குதான் கோவம் கட்டணுமுன்னு சொல்லுறதுஇதுக்குதான் கோவம் கட்டணுமுன்னு சொல்லுறதுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46120562589138843312008-12-06T15:49:00.000-05:002008-12-06T15:49:00.000-05:00//வசந்த் கதிரவன் said... பொன்னான்..நான் சித்த பரும...//வசந்த் கதிரவன் said...
பொன்னான்..நான் சித்த பரும்படியா பேசற ஆளு.. அப்ப ..என்ற அப்புச்சி அடிக்கொசரம் சொல்லுவாரு ... ஏண்டா ..தலைக்கு செருப்பு கேட்டுச்சாக்கும்னு...

அஃக்!ஃகா!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12312570620308437102008-12-06T14:44:00.000-05:002008-12-06T14:44:00.000-05:00பொன்னான்..நான் சித்த பரும்படியா பேசற ஆளு.. அப்ப .....பொன்னான்..நான் சித்த பரும்படியா பேசற ஆளு.. அப்ப ..என்ற அப்புச்சி அடிக்கொசரம் சொல்லுவாரு ... ஏண்டா ..தலைக்கு செருப்பு கேட்டுச்சாக்கும்னு...ஆறாம்பூதம்https://www.blogger.com/profile/02835744997394729720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43134386409960369282008-12-06T13:52:00.000-05:002008-12-06T13:52:00.000-05:00//வசந்த் கதிரவன் said... நீ சொல்ற விளக்கத்துல தான...//வசந்த் கதிரவன் said...
நீ சொல்ற விளக்கத்துல தான் நான் வர தை மாசம் பூ பொரிக்கிர நோம்பிக்கு போயி வேர மாமன் புள்ளய கணக்கு பன்ரதா.. இல்லியானு முடிவு பண்ணோனும்...பாத்தியா கண்ணு என் பொழப்ப..

வாங்க வசந்த்! காலத்தே பயிர் செய்!! இதும் பெரியவிங்க சொல்லி வெச்சதுதான். காலந் தப்பிடப் போகுது, போயி மொதல்ல சொந்தத்தை வளைச்சிப் போடுங்க!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51970538552510732552008-12-06T13:35:00.000-05:002008-12-06T13:35:00.000-05:00//கபீஷ் said... //சல்லடங் கிழிஞ்சு போச்சு!//தேவையா...//கபீஷ் said...
//சல்லடங் கிழிஞ்சு போச்சு!//
தேவையான கிழியல் தான். இல்லாட்டி இன்னமும் அதே மாதிரி தானே இருந்திருப்பீங்க. :-):-):-):-)
நல்ல அண்ணங்க அவரு...

வாங்க! ஆமுங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64124113901878700552008-12-06T13:34:00.000-05:002008-12-06T13:34:00.000-05:00//பெருசு said... அப்பவே டவிசர் கிழிஞ்சு போச்சா.கோய...//பெருசு said...
அப்பவே டவிசர் கிழிஞ்சு போச்சா.
கோயந்த்தூர் போனீங்ளா இல்லீயா.
அடுத்த பதிவுல சொல்லுங்க சாமி

அண்ணஞ் சொன்னதைத் தட்டாம கோய்ன்த்தூரு போய்ட்னல்லோ....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-92097243097380106602008-12-06T13:25:00.000-05:002008-12-06T13:25:00.000-05:00//சல்லடங் கிழிஞ்சு போச்சு!//தேவையான கிழியல் தான். ...//சல்லடங் கிழிஞ்சு போச்சு!//

தேவையான கிழியல் தான். இல்லாட்டி இன்னமும் அதே மாதிரி தானே இருந்திருப்பீங்க. :-):-):-):-)

நல்ல அண்ணங்க அவரு...கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87062171934338926612008-12-06T13:22:00.000-05:002008-12-06T13:22:00.000-05:00அப்பவே டவிசர் கிழிஞ்சு போச்சா.கோயந்த்தூர் போனீங்ளா...அப்பவே டவிசர் கிழிஞ்சு போச்சா.

கோயந்த்தூர் போனீங்ளா இல்லீயா.

அடுத்த பதிவுல சொல்லுங்க சாமிபெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68682216588077697932008-12-06T12:57:00.000-05:002008-12-06T12:57:00.000-05:00//சல்லடங் கிழிஞ்சு போச்சு!//தேவையான கிழியல் தான். ...//சல்லடங் கிழிஞ்சு போச்சு!//

தேவையான கிழியல் தான். இல்லாட்டி இன்னமும் அதே மாதிரி தானே இருந்திருப்பீங்க. :-):-):-):-)

நல்ல அண்ணங்க அவரு...கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81243319851612195412008-12-06T12:30:00.000-05:002008-12-06T12:30:00.000-05:00//சல்லடங் கிழிஞ்சு போச்சு!//தேவையான கிழியல் தான். ...//சல்லடங் கிழிஞ்சு போச்சு!//

தேவையான கிழியல் தான். இல்லாட்டி இன்னமும் அதே மாதிரி தானே இருந்திருப்பீங்க. :-):-):-):-)

நல்ல அண்ணங்க அவரு...கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87891656386137670372008-12-06T12:03:00.000-05:002008-12-06T12:03:00.000-05:00அப்புனு ஆர அடிக்க இந்த விளக்கம்... ஏஞ் சாமி......அப்புனு ஆர அடிக்க இந்த விளக்கம்... ஏஞ் சாமி... கடசில போட்டு தாக்கிட்டியே கண்ணு... ஆமா தமிழ் பண்பாட்டு கலகத்தில ... ஐயோ சாமி .. கழகத்தில ... என் சந்தேகத்தயும் கேளு ராசு.. இந்த நமீதா புள்ள .. ஏன் எல்லாரயும் மச்சான் மச்சானு சொல்லுது... மச்சானு சொன்னா நம்ம ஊரு பக்கம் அதுக்கு அர்த்தம் வேர... ஆனா இந்த நமீதா புள்ள அல்லாரயும் சொல்லுதாம்ம்... பொன்னு பையா நல்லா இருப்ப..அஙக இங்க கேட்டு கொஞ்சம் விளக்கம் சொல்லு சாமி... நீ சொல்ற விளக்கத்துல தான் நான் வர தை மாசம் பூ பொரிக்கிர நோம்பிக்கு போயி வேர மாமன் புள்ளய கணக்கு பன்ரதா.. இல்லியானு முடிவு பண்ணோனும்...பாத்தியா கண்ணு என் பொழப்ப..ஆறாம்பூதம்https://www.blogger.com/profile/02835744997394729720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51049844878402815812008-12-06T11:00:00.000-05:002008-12-06T11:00:00.000-05:00//Mahesh said... நல்லா அரை டசன் வடையத் தின்னு போட்...//Mahesh said...
நல்லா அரை டசன் வடையத் தின்னு போட்டு பாடம் படிச்ச கதை வேற...//

அஃக!ஃகா!! வாங்கிக் கட்டுன எனக்கல்ல தெரியும்? அண்ணன் நொம்பக் கண்டிப்பு, இன்னும்! அவரைக் கண்டாலே பயம்!!!

//ஆமா...அதென்ன தலைக்குச் செருப்பு?

அதுக்கொரு பதிவு வரும்.... :-o)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48355851726086083002008-12-06T10:50:00.000-05:002008-12-06T10:50:00.000-05:00நல்லா அரை டசன் வடையத் தின்னு போட்டு பாடம் படிச்ச க...நல்லா அரை டசன் வடையத் தின்னு போட்டு பாடம் படிச்ச கதை வேற...

ஆமா...அதென்ன தலைக்குச் செருப்பு?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com