tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3884045160273067657..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: இராவணன்பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53987790865383687282010-07-04T23:45:21.101-04:002010-07-04T23:45:21.101-04:00படத்தைப் பார்க்கப்போய் பாதில தூங்கிட்டீங்க.. ஆரம்ப...படத்தைப் பார்க்கப்போய் பாதில தூங்கிட்டீங்க.. ஆரம்பம் இருக்கு.. முடிவு இருக்கு.. நடுவுல தூக்கம்.. இதுக்கு ஒரு விமர்சனமா? :-)))தமிழ் பையன்https://www.blogger.com/profile/07195893772759000951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45123278326987110402010-06-20T18:24:53.135-04:002010-06-20T18:24:53.135-04:00//பேநா மூடி said...
ஆமா விமர்சனம் எங்கண்ணே

அஃ...//பேநா மூடி said...
ஆமா விமர்சனம் எங்கண்ணே

அஃகஃகா! அந்த அளவுக்கு மோசமாவா இருக்கு நம்ம எழுத்து?? ந்க்கொய்யால கடையச் சாத்தலாம்தான்..... இருந்தாலும் நாங்க அவ்வளவு சீக்கிரத்துல ஓஞ்சிருவமா என்ன?? இஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71109009122050976272010-06-20T11:19:25.930-04:002010-06-20T11:19:25.930-04:00ஆமா விமர்சனம் எங்கண்ணேஆமா விமர்சனம் எங்கண்ணேAnonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52073500800427707772010-06-20T11:04:48.147-04:002010-06-20T11:04:48.147-04:00@@நிகழ்காலத்தில்...
@@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
...@@நிகழ்காலத்தில்...
@@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

மிக்க நன்றி அன்பர்களே!

//@@வானம்பாடிகள் said...
மன்னிக்கணும்! விமரிசனம் சப்புன்னு இருக்கு.//

பாலாண்ணே, வாங்க, வணக்கம். இஃகி!

எதோ, ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை.... இஃகிஃகி!!

@@அபி அப்பா

நீங்க வேற, நம்ம அண்ணங்கூட இருக்குறதே ஒரு சுவாரசியம்... அதையே விமர்சனமா எழுதலாம்.... இஃகி!

@@ராஜ நடராஜன்

நசரேயன் சமாச்சாரம் ஒரு லுலுலாயி சமாச்சாரம்ங்க....

@@ஈரோடு கதிர்

மாப்பு, அங்கன கிங்கன தங்கச்சிகிட்ட சொல்லிக்குடுத்து வெச்சிடாதீங்க ஆப்பு?

//வானம்பாடிகள் //

பாலாண்ணே, அப்படிச் சொன்னாதான் நம்மாளுக கேட்பாய்ங்க கேளுவி... அதுக்குத்தேன் அது... இது எப்படி இருக்கு?

@@அது சரி

ஆகா, வாங்ணே வாங்க! அப்படி எழுதினாலாவது நீங்க நம்ம பக்கம் வரமாட்டீங்களான்னுதேன்! புடிச்சி இழுத்துட்டு வந்த தாராவரத்து நடராசா சர்வீசுக்கு நன்றியோ நன்றி! இஃகி!!

@@பிரியமுடன் பிரபு

ஆமாங்கோ!

//கபீஷ் said...
இன்னுமா காப்பி போடறீங்க?:-))

சீமாட்டிகிட்டத் தப்பமுடியுமா என்ன??

@@சி. கருணாகரசு

நன்றிங்க!

@@Thekkikattan|தெகா

நன்றிங்க பிரபா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81596873187974138382010-06-20T10:25:31.108-04:002010-06-20T10:25:31.108-04:00சில பின்னூட்டங்கள் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ...

சில பின்னூட்டங்கள் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நான் படத்தைக் குறை கூறவே இல்லை.

திரைக்கதை, வசனம் மற்றும் முடிவுறு காட்சியில் ஏமாற்றம் என்று மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன்.

மாறாக, படத்தில் யதார்த்ததைக் காண்பிக்கிறார்கள். ஆனால், நிதர்சன வாழ்க்கையில் ய்தார்த்தத்தை இழித்தும் பழித்தும் திரித்தும் வன்மைப்படுத்துகிறார்கள் என சமூகத்தின்பால்தான் என் ஆதங்கத்தைக் குறிப்பிட்டு இருக்கிறேன். தயவு கூர்ந்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71863913338972624862010-06-20T10:19:02.155-04:002010-06-20T10:19:02.155-04:00பழம, நீங்களும் உங்கப் பங்கிற்கு பணத்தை அழுதிட்டீங்...பழம, நீங்களும் உங்கப் பங்கிற்கு பணத்தை அழுதிட்டீங்களா...

//பாதிப்பு, அடக்குமுறை, கிராதகம், இதையெல்லாம் எதிர்த்துக் குரல் குடுக்கிறதை ஒரு கதாநாயகத்துவமாக் காண்பிக்கிற சமூகம், ஏன் நிதர்சன வாழ்க்கையில அதை வேறுபடுத்தியும், மாறுபடுத்தியும், திரித்தும், இழித்தும் காண்பிக்கணும்? //

படத்தின் மூலமாக எப்பயாவது ஒரு சமூக நிகழ்விற்கு இதுதான் தீர்வுங்கிற மாதிரியோ, அல்லது தான் சொல்ல வந்த கருத்தை படீர்னு தைரியமா சொல்லியிருக்காய்ங்களா - குழப்பாம? எல்லாம் சந்தர்ப்பவாதம், எந்த நேரத்தில எத வித்தா சந்தையில விலை போகுமோ அதை வைச்சு விக்கிறதுதான் தொழில்.

உங்களோட எதிர்பார்ப்பும், ஆதங்கமும் விளங்குது, ஆனா யார்கிட்ட போயி எத எதிர்பார்க்கிறீங்க?Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36506232201488818052010-06-20T10:10:09.435-04:002010-06-20T10:10:09.435-04:00இன்னுமா காப்பி போடறீங்க?:-))இன்னுமா காப்பி போடறீங்க?:-))கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6371721039916848922010-06-20T08:13:29.744-04:002010-06-20T08:13:29.744-04:00மத்தவங்களிக்கு, ஒரு காப்பியப் போட்டுட்டு வந்து சொல...மத்தவங்களிக்கு, ஒரு காப்பியப் போட்டுட்டு வந்து சொல்றேன் பதிலு!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1286111424724031922010-06-20T08:12:02.802-04:002010-06-20T08:12:02.802-04:00//ராஜ நடராஜன் said...
இன்றைக்கு ராவணன் முன்பதிவு ...//ராஜ நடராஜன் said...
இன்றைக்கு ராவணன் முன்பதிவு செய்தாயிற்று.அதனால் படம் பற்றி பேசாமல் இரண்டு குட்டிச்சண்டை போடலாம் வாங்க.

1.நறுக்குன்னா இங்கே பொருளும் அதன காப்புரிமையும் வானம்பாடிகள் பாலாவுக்கு சொந்தம்.மொழிபெயர்ப்புன்னு எனக்கு தப்பு சொல்லிட்டு பிழையர் (Flyer)தப்பாட்டம் ஆடக்கூடாது.நறுக் (Flyer)!Any buddy convinced here?

பாலாண்ணனை மாட்டி வுடுறதுக்கு நிறையப் பேரு கிளம்பி இருக்காய்ங்க போல....

முதல்ல அவர் அப்படி எழுதி இருந்தா அது பிழை! அது, ‘நறுக்’னு நாலு வார்த்தை!! நறுக்குன்னு நாலு வார்த்தைன்னு சொன்னா அது பிழை!!!

இரண்டாவது, அது என்ன பிழையர்??

மூனாவது,

நறுக்கு naṟukku : (page 2186)

நறுக்கு² naṟukku
, n. < நறுக்கு-. 1. Piece cut off; துண்டு.
பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84793740307150194152010-06-20T08:00:01.159-04:002010-06-20T08:00:01.159-04:00உள்ளப்படியே எழுதியிருக்கிங்க.உள்ளப்படியே எழுதியிருக்கிங்க.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-519535664313953202010-06-20T07:22:53.891-04:002010-06-20T07:22:53.891-04:00நல்ல வேளை டிக்கெட்ட்டைப் பிரதிய்யெடுத்துப் போட்டீங...நல்ல வேளை டிக்கெட்ட்டைப் பிரதிய்யெடுத்துப் போட்டீங்க.. இல்லேன்னா.. படம் பாக்காமயே விமர்சனம் எழுதறீங்கன்னு நறுக்குனு நாலுவார்த்தை நாக்கு மேல பல்லு போட்டுப் பேசிப்புடுவாங்க..

அதுக்கு தானா அது??priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4194475020658878882010-06-20T06:33:32.895-04:002010-06-20T06:33:32.895-04:00//
அது சரி, எருமைக்குப் புல் புடுங்கினா மாதிரியும்...//
அது சரி, எருமைக்குப் புல் புடுங்கினா மாதிரியும் ஆச்சு,

அதெல்லாம் சரி, இதுல நான் எங்கவோய் வந்தேன்?? அதுவும் எருமைக்கு புல் புடுங்கனுமாமில்ல? முடியாது...போங்க...எனக்கு ஸன்டே லீவு வேணும்..

(படம் பார்க்கலை...அதனால பார்த்துட்டு அப்புறம் சொல்றேன்)அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41163655716613374072010-06-20T05:18:59.088-04:002010-06-20T05:18:59.088-04:00/இதை ஒரு கைதேர்ந்த விமர்சகப் பண்டிதருடைய விமர்சனம்.../இதை ஒரு கைதேர்ந்த விமர்சகப் பண்டிதருடைய விமர்சனம் என நினைத்துக் கருத்து சொல்வது தவிர்க்க வேண்டுகிறேன்./

இப்புடி போட்டப்புறமும் ஏன் கருத்து சொன்னேன்னு கேக்க வேணாமா? :)). மதுரைத் தமிழ்ல எழுதினீங்களா? மதுரைக்காரன் என்னைக்கு சொன்னபடி கேட்டிருக்கான்னு வடிவேலு காமெடில வரும்ல அதேன்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54946210704955885272010-06-20T04:58:40.116-04:002010-06-20T04:58:40.116-04:00நேத்து சிங்கா / சிங்கிங்கிறாரு
இன்னிக்கு சினிமாக்...நேத்து சிங்கா / சிங்கிங்கிறாரு

இன்னிக்கு சினிமாக்கு போறாரு...

போற போக்கு செரியில்லீங்கோ
தங்கச்சிய நேரம்காலமா ஊருக்கு அனுப்பனும் போல.ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39475728410622814392010-06-20T03:46:25.872-04:002010-06-20T03:46:25.872-04:00////காசு போட்டு காசு பார்க்கிற இடத்தில கண்டதையும் ...////காசு போட்டு காசு பார்க்கிற இடத்தில கண்டதையும் தேடக்கூடாது என்பார்கள்.//

அடக் கடவுளே.... கலப்படம் செய்யுற யாவாரியும் இதையேதான சொல்லுறான்.... கல்விய விக்கிற தரகனும் இதையேதான் சொல்லுதான்.... மருத்துவம் பாக்குற மருத்துவரும் இதையேதான் சொல்லுதான்....

முடியலை! முடியலை!!////

இந்த ஆதங்கமும்,கோபமும் தேவையே.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5965779737335501102010-06-20T03:42:43.339-04:002010-06-20T03:42:43.339-04:00//அது சரி, எருமைக்குப் புல் புடுங்கினா மாதிரியும் ...//அது சரி, எருமைக்குப் புல் புடுங்கினா மாதிரியும் ஆச்சு, //

இருங்க அவர்கிட்ட கோல் மூட்டி வைக்கிறேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59076087081457007062010-06-20T03:39:06.621-04:002010-06-20T03:39:06.621-04:00இன்றைக்கு ராவணன் முன்பதிவு செய்தாயிற்று.அதனால் பட...இன்றைக்கு ராவணன் முன்பதிவு செய்தாயிற்று.அதனால் படம் பற்றி பேசாமல் இரண்டு குட்டிச்சண்டை போடலாம் வாங்க.

1.நறுக்குன்னா இங்கே பொருளும் அதன காப்புரிமையும் வானம்பாடிகள் பாலாவுக்கு சொந்தம்.மொழிபெயர்ப்புன்னு எனக்கு தப்பு சொல்லிட்டு பிழையர் (Flyer)தப்பாட்டம் ஆடக்கூடாது.நறுக் (Flyer)!Any buddy convinced here?

2.நசரேயன்கிட்ட மல்லு கட்டணுமுன்னா அவரு கடைக்கு போய் சண்டை போடனும்,இல்லாட்டி உங்க கடைக்கு வரும்போது வசமா புடிக்கணும்.அதை விட்டுட்டு பயந்தாங்கொள்ளின்னு அடுத்தவங்க கிட்டயெல்லாம் பொரணி பேசக்கூடாது.

யார் பயந்தாங்கொள்ளின்னு துணிஞ்சு வந்து கேட்டதால நான் நசரேயன் பக்கம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73282357914999172182010-06-20T03:16:23.709-04:002010-06-20T03:16:23.709-04:00ஆகா ஒரு தலை ராகம் அண்ணாச்சிகூட பார்த்தீங்களா? அண்ண...ஆகா ஒரு தலை ராகம் அண்ணாச்சிகூட பார்த்தீங்களா? அண்ணனை பிடிக்க முடியாதே? இதான் மீனா ரீனா பாட்டு எடுத்த வேலாயுதம் ஹால், இந்த பாலத்திலே தான் நாங்க உட்காந்து இருப்போம், இந்த சரச்வதி சிலை தான், இந்த ரயில் தான் அப்படீன்னு படம் பார்க்க விட்டிருக்க மாட்டாரே? பின்ன எங்கிட்டு இருந்து விமர்சனம் எழுதறது???

இருந்தாலும் ஒருதலை ராகம், வசந்தமாளிகை பட விமர்சனங்களை எதிர் நோக்கும் அன்பன் - அபிஅப்பாஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32282785950203172010-06-20T01:53:19.427-04:002010-06-20T01:53:19.427-04:00மன்னிக்கணும்! விமரிசனம் சப்புன்னு இருக்கு. முதலாளி...மன்னிக்கணும்! விமரிசனம் சப்புன்னு இருக்கு. முதலாளித்துவம்,கார்ப்பொரேட், ஆதிக்கம்னு இன்னும் கொஞ்சம் மசாலா சேர்த்து பெப் ஏத்தணும். படம் பாக்கறீங்களோ இல்லையோ டைட்டில் பார்த்து, சந்தோஷ் சிவன் காமிரால சினிமாத்தனம் தெரியுது, சுஹாசினி வசனம் சரியில்லை, மணிரத்தினம் டாப் ஆங்கிள்ள எடுத்தது மாபெரும் தவறு. 23.33 பாகையில சாய்ச்சி எடுத்திருந்தா ஐசுவரியா ராய்க்கு 5 வயசு கம்மியாயிருக்கும்னு எல்லாம் எழுத வேணாமா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28218737290776725022010-06-20T00:56:37.917-04:002010-06-20T00:56:37.917-04:00//காடு சுத்தமான மாதரயும் ஆச்சு; //
உங்களுக்கு என்...//காடு சுத்தமான மாதரயும் ஆச்சு; //

உங்களுக்கு என்னாச்சு? ;)Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16971537760017319132010-06-20T00:01:37.452-04:002010-06-20T00:01:37.452-04:00//Seemachu said...
அண்ணே.. நாம வெள்ளிக்கிழமை ...//Seemachu said...

அண்ணே.. நாம வெள்ளிக்கிழமை இரவு பார்த்த ஒருதலைராகம் படத்துக்கும் சுடச்சுட ஒரு விமரிசனம் எதிர்பார்க்கிறேன்..

ஏமாத்திடாதீங்க...//

சுடச்சுடவ்வா......அவ்வ்வ்வ்...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28415763748415398162010-06-19T22:57:27.153-04:002010-06-19T22:57:27.153-04:00@@Mahesh
மகேசு அண்ணே, நல்லா இருக்கீங்களா??
//ச்...@@Mahesh

மகேசு அண்ணே, நல்லா இருக்கீங்களா??

//ச்சின்னப் பையன் said...
ஆஹா... அண்ணன் திரைப்பட விமர்சனமெல்லாம் எழுதறாரு டோய்!!!!!

இஃகி; வந்து பார்க்க ஆவலோ ஆவல்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83145306119568725922010-06-19T22:56:14.424-04:002010-06-19T22:56:14.424-04:00//naanjil said...
தம்பி மணி
பாடல்கள் கவிஞர் தாமர...//naanjil said...
தம்பி மணி

பாடல்கள் கவிஞர் தாமரை.
மன்னிப்பாயா ... பாடலின் இடையில் இருந்து வரிகளை எடுத்துக்காட்டி
எனது பிழைப்பைக் கெடுத்துவிட்டீர்களே?

மன்னிக்கணும் அண்ணா.... அழகான வரிகளும், பாடிய விதமும் அருமை!! நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45333776068795432010-06-19T22:54:54.589-04:002010-06-19T22:54:54.589-04:00//Seemachu said...
அண்ணே.. நாம வெள்ளிக்கிழமை இரவு...//Seemachu said...
அண்ணே.. நாம வெள்ளிக்கிழமை இரவு பார்த்த ஒருதலைராகம் படத்துக்கும் சுடச்சுட ஒரு விமரிசனம் எதிர்பார்க்கிறேன்..

அது படம்! எதனா, வம்பு தும்பு உண்டா.... திரைக்கதைதானே கதாநாயகன் அந்தப் படத்துல??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84507043029148077952010-06-19T22:52:43.595-04:002010-06-19T22:52:43.595-04:00//காசு போட்டு காசு பார்க்கிற இடத்தில கண்டதையும் தே...//காசு போட்டு காசு பார்க்கிற இடத்தில கண்டதையும் தேடக்கூடாது என்பார்கள்.//

அடக் கடவுளே.... கலப்படம் செய்யுற யாவாரியும் இதையேதான சொல்லுறான்.... கல்விய விக்கிற தரகனும் இதையேதான் சொல்லுதான்.... மருத்துவம் பாக்குற மருத்துவரும் இதையேதான் சொல்லுதான்....

முடியலை! முடியலை!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com