tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3688824587503174589..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: என்ன, எகத்தாளமா?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55560525642390633562009-09-03T22:27:53.359-04:002009-09-03T22:27:53.359-04:00ஆகா ஆகா - படிக்கப் படிக்கச் சுகம் - பழமைபேசியின் இ...ஆகா ஆகா - படிக்கப் படிக்கச் சுகம் - பழமைபேசியின் இடுகைகள் -

எனக்குத் தூங்கத் தூங்க சொகந்தேன்

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15073720580499306212009-09-03T21:40:38.139-04:002009-09-03T21:40:38.139-04:00திருமூா்த்திமைைல தண்ணி நலல எகத்தாளம்!திருமூா்த்திமைைல தண்ணி நலல எகத்தாளம்!தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54748958669092434412009-09-03T18:26:56.644-04:002009-09-03T18:26:56.644-04:00@@அது சரி
ஆகா, அது சரி அண்ணாச்சி வலையிலதான் இருக...@@அது சரி

ஆகா, அது சரி அண்ணாச்சி வலையிலதான் இருக்கீங்களா?

அவனுக்கென்ன மகராசனா, ஒன்னுக்கு ரெண்டு மருந்துக் கடை வெச்சிட்டு ஓகோன்னு இருக்கான். வெளியூர் வந்து எம்பொழப்புதான் திரிசங்கு நெலமையில ஊசலாடிட்டு இருக்கு.... அவ்வ்வ்வ்.....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84374926540704482402009-09-03T18:24:37.678-04:002009-09-03T18:24:37.678-04:00//
பழமைபேசி said...
@@அது சரி
ஏன்? ஏன்??
Septem...//
பழமைபேசி said...

@@அது சரி

ஏன்? ஏன்??
September 3, 2009 6:16 PM

அப்பாவி மகாலிங்கனை கெடுத்து குட்டிசுவராக்கிட்டு இது என்ன கேள்வி?? :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33871058205053533782009-09-03T18:16:56.512-04:002009-09-03T18:16:56.512-04:00@@குடந்தை அன்புமணி//
@@ஸ்ரீ
@@தங்கராசு நாகேந்திரன...@@குடந்தை அன்புமணி//
@@ஸ்ரீ
@@தங்கராசு நாகேந்திரன்
@@கதிர் - ஈரோடு
@@ராசுக்குட்டி
@@செந்திலான்

நன்றிங்க!

@@அது சரி

ஏன்? ஏன்??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44553576384390818932009-09-03T17:30:45.758-04:002009-09-03T17:30:45.758-04:00//
மகாலிங்கனும் அவனைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்க...//
மகாலிங்கனும் அவனைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குற பழமைபேசி ரெண்டு பேரையும் தவுத்து; அந்த ரெண்டு கழுதைகளும் பள்ளிக்கூடம் பூட்ற வரைக்கும் முன்னாடித் திண்ணையில மண்டி போட்டு நிக்கட்டும். நான் மைதானத்துலதான் இருப்பேன், நீங்க போயி போடுங்கடா மண்டிய!

வாத்தியாரு வாழ்க... அவரு ஃபோட்டோ எதுனா இருந்தா அனுப்பி வைங்க...எம்புட்டு செலவானாலும் பரவால்ல....காந்திபுரத்துலயும், உக்கடத்துலயும் ஒரு செல வச்சிப்புடலாம்...

:0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60551400545954466292009-09-03T17:24:31.118-04:002009-09-03T17:24:31.118-04:00நீட்ட நீட்ட பாட்டிலு
அடிக்க அடிக்க போத
நக்க நக்க ...நீட்ட நீட்ட பாட்டிலு
அடிக்க அடிக்க போத
நக்க நக்க ஊறுகா
சுட சுட போண்டா
கொத்த கொத்த புரோட்டா
ஊத்த ஊத்த சால்னா
விழ விழ மண்ணு
உடைக்க உடைக்க பல்லு

விக்க விக்க சொம்பு
முட்ட முட்ட கள்ளு
அடிக்க அடிக்க பொண்டாட்டி
உதைக்க உதைக்க புள்ள
திட்ட திட்ட அம்மா
சுண்ட சுண்ட கஞ்சி
கசக்க கசக்க கஞ்சா
ஊத ஊத பீடி
வளர வளர தாடி

கிழிக்க கிழிக்க வேட்டி
அவுற அவுற டவுசர்
கலரு கலரா சரக்கு
விக்க விக்க டாஸ்மாக்குஅது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15519628939399385662009-09-03T14:24:57.155-04:002009-09-03T14:24:57.155-04:00adada........adada........செந்திலான்https://www.blogger.com/profile/01731716286840837525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11927221098612011812009-09-03T09:01:11.689-04:002009-09-03T09:01:11.689-04:00கலக்கறீங்க பழமை... அடடடா என்னமா சொல்லறீங்க... நிறை...கலக்கறீங்க பழமை... அடடடா என்னமா சொல்லறீங்க... நிறைய தெரிஞ்சுக்கறோமுங்க உங்களுடைய இடுகைகளிலிருந்து. தொடர்ந்து கலக்குங்க...நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47377237095422806672009-09-03T08:51:03.074-04:002009-09-03T08:51:03.074-04:00//வணக்கம் மக்கள்சு!//
இதென்ன புதுசா சு
//என்னையு...//வணக்கம் மக்கள்சு!//

இதென்ன புதுசா சு

//என்னையுஞ் சேத்து மண்டி போட வெச்சிட்டான், பாவி!//

மாப்பு.... ஓ அப்பவே கூட்டணி மண்டி தான்

//குட்டைத் தங்கான் வாகாக் குனியவும், அந்தப் பொறத்துல இருந்த, ஊர் கணக்குபிள்ளை மக மரகதத்தோட கண்ணைப் பதம் பாத்தது //

அட அப்புறம் மரகதா கண்ணு என்னாச்சுங்க் மாப்ள

சும்மா போற போகுல இடுகைல பின்றீங்க மாப்புஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35307086198501755422009-09-03T06:31:48.741-04:002009-09-03T06:31:48.741-04:00எழுத எழுத பழமை
திகட்ட திகட்ட தந்தாலும்
படிக்க படிக...எழுத எழுத பழமை
திகட்ட திகட்ட தந்தாலும்
படிக்க படிக்க இனிமைதங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36445798517870346512009-09-03T06:21:04.529-04:002009-09-03T06:21:04.529-04:00வழமை (போல)
அருமை (அதுதான்)
பழமை.
கலக்குறீங்க போங்க...வழமை (போல)
அருமை (அதுதான்)
பழமை.
கலக்குறீங்க போங்க.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19646833702863274842009-09-03T06:07:16.960-04:002009-09-03T06:07:16.960-04:00நல்லாருக்குங்க...
நமக்கு சின்னக்கவுண்டரில் கவுண்ட...நல்லாருக்குங்க...

நமக்கு சின்னக்கவுண்டரில் கவுண்டமணி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வந்தது...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20049788776933983722009-09-03T06:02:08.938-04:002009-09-03T06:02:08.938-04:00@@சின்ன அம்மிணி
அப்ப தூக்கத்தையும் குறச்சித்தான்...@@சின்ன அம்மிணி

அப்ப தூக்கத்தையும் குறச்சித்தான் ஆவணும்! இஃகி!!

@@பூங்குன்றன்

அரிய சொலவடையைத் தெரிவித்து அசத்தி விட்டீர்கள்; நன்றி!!

@@பெருசு

அஃகஃகா, இரசித்தேன்....

// Mahesh said...
pazhagap pazhagap pazhamai
pEsap pEsa ezhil !!

ஆகா, அண்ணன் அதே பத்த்துல போட்டுத் தாக்குறாரு பாருங்க....

@@ஆ.ஞானசேகரன்

எல்லாம் உங்க ஆசிர்வாதந்தான்...

@@அப்பாவி முரு

சின்னாளப்பட்டின்னா சும்மாவா?

@@வானம்பாடிகள்

கண்டுபுடிச்சிட்டீங்களே பாலாண்ணே?

//mahe said...
very good blog bro

thank you buddy!

@@naanjil

அண்ணா, தங்களுடைய வாழ்த்துகள் எங்களுக்கு உரம்!

@@எம்.எம்.அப்துல்லா

இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23685323067508389972009-09-03T05:14:21.259-04:002009-09-03T05:14:21.259-04:00புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்ப...புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45344925997958950742009-09-03T03:43:05.214-04:002009-09-03T03:43:05.214-04:00அப்பாவி முரு said...
நாலுபேத்த மிதிக்க மிதிக்க ரவ...அப்பாவி முரு said...
நாலுபேத்த மிதிக்க மிதிக்க ரவுடி,
பஞ்சாயத்து பேச பேச பெரியமனுசன்,
ஓட்டு வாங்க, வாங்க எம்,எல்,ஏ.
அதுகளை மேய்க்க மேய்க்க முதல்வர்.

நாங்களும் எழுதுவோமில...

க்கும்

:)))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32681239960689441892009-09-03T03:42:42.402-04:002009-09-03T03:42:42.402-04:00//காய்ச்சக் காய்ச்ச சாராயம்
கட்டக் கட்டக் கள்ளு
/...//காய்ச்சக் காய்ச்ச சாராயம்
கட்டக் கட்டக் கள்ளு

இந்த மேட்டர் எனக்கு ரொம்ப புடுச்சுருக்கு :)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46960455497663401372009-09-03T02:36:46.412-04:002009-09-03T02:36:46.412-04:00எளிமையான ஆனால் அருமையான பாடல்கள்.புதுக்கவிதைகளுக்க...எளிமையான ஆனால் அருமையான பாடல்கள்.புதுக்கவிதைகளுக்குச் சவால் விடும் பழங்கவிதைகள்.

உங்கள் இணைய எழுத்துப் பணி வளர வாழ்த்துக்கள்.

அன்புடன் நாஞ்சில் பீற்றர்,naanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45265391614245911562009-09-03T02:21:51.409-04:002009-09-03T02:21:51.409-04:00very good blog brovery good blog bromahehttps://www.blogger.com/profile/14428302618785791874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70702395859560432282009-09-03T01:40:25.384-04:002009-09-03T01:40:25.384-04:00/நீங்க எகத்தாளமும் போட வேண்டாம், இகத்தாளமும் போட வ.../நீங்க எகத்தாளமும் போட வேண்டாம், இகத்தாளமும் போட வேண்டாம்... நல்லதா நாலு பழமை சொல்லிட்டு போங்க, சரியா?!/

அதெப்புடி. இதுஞ்சொல்ல வேணாம் அதுஞ்சொல்ல வேணாம்னா பழமைய எப்புடி சொல்லுறது? இப்பிடியெல்லா வாத்திய ரவுசுட்ட பாவம் இங்க தமிழ் சொல்லிகுடுக்குறதுல கழிக்கிறதாக்கு:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4697802185919125062009-09-03T00:40:26.424-04:002009-09-03T00:40:26.424-04:00நாலுபேத்த மிதிக்க மிதிக்க ரவுடி,
பஞ்சாயத்து பேச பே...நாலுபேத்த மிதிக்க மிதிக்க ரவுடி,
பஞ்சாயத்து பேச பேச பெரியமனுசன்,
ஓட்டு வாங்க, வாங்க எம்,எல்,ஏ.
அதுகளை மேய்க்க மேய்க்க முதல்வர்.

நாங்களும் எழுதுவோமில...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73164628859950566212009-09-02T23:30:07.706-04:002009-09-02T23:30:07.706-04:00//வாங்க வாங்கக் கடன்
தூங்கத் தூங்க சொகம்!//
ம்ம்ம...//வாங்க வாங்கக் கடன்
தூங்கத் தூங்க சொகம்!//

ம்ம்ம் எப்படியோ கலக்குறீங்க நண்பா.. பாராட்டுகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1776625281397921812009-09-02T22:58:15.008-04:002009-09-02T22:58:15.008-04:00pazhagap pazhagap pazhamai
pEsap pEsa ezhil !!pazhagap pazhagap pazhamai
pEsap pEsa ezhil !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62669926957609024612009-09-02T22:44:55.234-04:002009-09-02T22:44:55.234-04:00எழுத எழுத பதிவு
உதைக்க உதைக்க கழுதை
இனிக்க இனிக்கத...எழுத எழுத பதிவு
உதைக்க உதைக்க கழுதை
இனிக்க இனிக்கத் தமிழ்
குடுக்க குடுக்க முத்தம்
இடிக்க இடிக்க மாவு

இதுக்கு மேல எழுதுனா பெருசுக்கு எகத்தாளத்தை பாரும்பீங்க.

இஃகி இஃகிபெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13756272894006283272009-09-02T22:27:02.394-04:002009-09-02T22:27:02.394-04:00தலைவரே,
நேரம் கிடைக்குறப்பெல்லாம் ஒரு இடுகையைப் ப...தலைவரே,

நேரம் கிடைக்குறப்பெல்லாம் ஒரு இடுகையைப் போட்டு தாக்குறீங்க. போகுற போக்குல நல்ல செய்தியா சொல்லிட்டு போறீங்க.

சொறிய சொறிய சொர்க்கலோகம்
எரிய எரிய எமலோகம் இதுதான் எனக்கு நினைவுக்கு வருது...பூங்குன்றன்https://www.blogger.com/profile/17932833013699047160noreply@blogger.com