tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3311581502616886591..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: பூலவாக்கு!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71299821316325816012010-03-22T21:57:06.244-04:002010-03-22T21:57:06.244-04:00தங்கச்சி :))) உங்கூர்லயிருந்து வடகிழக்கா ஒரு அறுனூ...தங்கச்சி :))) உங்கூர்லயிருந்து வடகிழக்கா ஒரு அறுனூறு மைல்த் தூரம் காரோட்டியாந்தீங்கன்னா எங்கூரு வரும்.. ஊரக் கண்டுபிடிச்சு வந்துட்டு போன்ல அழச்சீங்கன்னா வந்து கூட்டிட்டுப் போயிடுறம் :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64109822804680388442010-03-22T20:09:49.085-04:002010-03-22T20:09:49.085-04:00//Ramachandran has left a new comment on your post...//Ramachandran has left a new comment on your post "பூலவாக்கு!":

வளர வளர நீ மட்டும் புதுசு உன்னால் வலை பதிவுக்கு மவுசு

பூலாங்கினறு பூலவாக்கு பூ விட்ட கொட்ட பாக்கு பூக்காரன் ஜலாக்கு
போடாதே லோலாக்கு

....சித்ரம் ..// //

ஆகா.... அழகாப் பாடுறீங்களே....நன்றிங்க; நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37584881228590769722010-03-22T11:48:45.886-04:002010-03-22T11:48:45.886-04:00//
பழமைபேசி said...
//முகிலன் said...
//நிர்வா...//

பழமைபேசி said...

//முகிலன் said...
//நிர்வாண தீட்சை, நிர்வாண பூசை...அந்த வரிசையில வர்ற நிர்வாணக் கண்கள்....

நிர்வாண... அப்படின்னா, ஒன்றில் ஒன்றிய அதிதீவிர அப்படின்னு பொருள் இங்க....//

அப்ப சாமியாருங்க தான் நம்மள ஏமாத்திட்டு இருந்திருக்காங்களா.. அவ்வ்வ்வ்வ்//

இங்க சார்லட்ல, Hotel Nirvaana அப்படின்னு ஒரு இந்திய சாப்பாட்டுக் கடை இருக்கு... இங்க வரும்போது அந்த நினைப்புல போயி ஏமாறாதீங்க என்ன?!///

அங்க சாப்பிட வர்றவங்க எல்லாம் நிர்வாணமா வருவாங்களா..... இல்ல செர்வ் பண்ணுறவங்க எல்லாம் நிர்வாணமா பண்ணுவாங்களா????? ஐயோ இப்பவே அங்க போனும் போல இருக்கே!!!!!!!!!!!!!!!!!!! யு குடுகுடுப்பை ஒரு ட்ரிப் போட்டுறலாமா சார்லட்க்கு?????????????? என்ன சொல்லுறீரு.... ஒரு bachlor ட்ரிப் போட்டுருவோம்.... தங்கமணிங்கள கூட்டிட்டு போயி அடி வாங்க முடியாது.....வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91660750233691255142010-03-22T11:44:36.657-04:002010-03-22T11:44:36.657-04:00/// முகிலன் said...
//நிர்வாணக் கண்களால்//
ஏண்ண.../// முகிலன் said...

//நிர்வாணக் கண்களால்//

ஏண்ணே naked-eyeஐ நிர்வாணக் கண்கள்னு தமிழ்ப்படுத்துறது கொஞ்சம் விகாரமா இல்லை? வெறும் கண்களால்னே சொல்லிட்டுப் போலாமே?//

வந்துட்டாரையா வெளக்கம் சொல்ல......படிச்சமா பின்னுட்டம் போட்டமான்னு இருக்கணும்..... சும்மா suggestion எல்லாம் குடுக்க கூடாது.... புரிஞ்சுதா....அதுவும்ம் நம்மோட நக்கீரர் கவிதைக்கேவா?????? கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.,...வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36707654189461019212010-03-22T11:41:38.284-04:002010-03-22T11:41:38.284-04:00/ஆனால் அச்சில்; ஆகாவிட்டால் கொப்பரையில்! //
".../ஆனால் அச்சில்; ஆகாவிட்டால் கொப்பரையில்! //

"எச்சில்" ஆகாவிட்டால் கொப்பரையில்??????? அப்படின்னா என்ன அப்பச்சி????????????????வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61427410861791179542010-03-22T11:38:09.137-04:002010-03-22T11:38:09.137-04:00/அதையும் எழுத்தால் நுகர வைக்க முடியும் என்கிறார்கள.../அதையும் எழுத்தால் நுகர வைக்க முடியும் என்கிறார்கள் பைத்தியங்கள். அது எப்படி முடியும்??//

புரிஞ்சா சரி.... சரக்கு பாட்டில தொறந்து வச்சா வேணா பைத்தியங்கள கூட நுகர வைக்க முடியும்.... ஹி ஹி ஹிவில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18651211723343095452010-03-22T09:58:41.554-04:002010-03-22T09:58:41.554-04:00//பூலவாக்கு - மறைபொருள்//
இத்தனை நாளா, அது எதோ கெ...//பூலவாக்கு - மறைபொருள்//

இத்தனை நாளா, அது எதோ கெட்டவார்த்தை போலன்னு நினைச்சிகிட்டு இருக்கேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16950953049959869902010-03-22T09:56:03.421-04:002010-03-22T09:56:03.421-04:00அய்யா! பூலவாக்கு, அருணவம், writer's block எனக...அய்யா! பூலவாக்கு, அருணவம், writer's block எனக்கும் ஒண்ணுமே பிரியலங்கோ. ஆனா நல்லாந்திருச்சு :))முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51819145843776504732010-03-22T09:30:48.598-04:002010-03-22T09:30:48.598-04:00//முகிலன் said...
//நிர்வாண தீட்சை, நிர்வாண பூசை.....//முகிலன் said...
//நிர்வாண தீட்சை, நிர்வாண பூசை...அந்த வரிசையில வர்ற நிர்வாணக் கண்கள்....

நிர்வாண... அப்படின்னா, ஒன்றில் ஒன்றிய அதிதீவிர அப்படின்னு பொருள் இங்க....//

அப்ப சாமியாருங்க தான் நம்மள ஏமாத்திட்டு இருந்திருக்காங்களா.. அவ்வ்வ்வ்வ்//

இங்க சார்லட்ல, Hotel Nirvaana அப்படின்னு ஒரு இந்திய சாப்பாட்டுக் கடை இருக்கு... இங்க வரும்போது அந்த நினைப்புல போயி ஏமாறாதீங்க என்ன?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73863524678015172502010-03-22T08:52:15.949-04:002010-03-22T08:52:15.949-04:00@@அக்பர்
நன்றிங்க தம்பி!
@@எல் போர்ட்.. பீ சீரிய...@@அக்பர்

நன்றிங்க தம்பி!

@@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

நீங்க எங்க இருக்கீங்க தம்பி?

@@தாராபுரத்தான்

சரிங்க அண்ணா!

@@நல்லவன் கருப்பு...

ச்சும்மா சும்மாங்க!

@@க.பாலாசி

ஒன்னும் இல்லங்க!

@@திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்)

இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15853489583330634822010-03-22T08:36:41.878-04:002010-03-22T08:36:41.878-04:00உங்க பூலவாக்கு தெரிஞ்சு போச்சு..
//.. ஆனால் அச்சி...உங்க பூலவாக்கு தெரிஞ்சு போச்சு..

//.. ஆனால் அச்சில்; ஆகாவிட்டால் கொப்பரையில்..//

வாய்ல கூட போட்டுக்கலாம்ங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63681719693456469502010-03-22T02:22:02.379-04:002010-03-22T02:22:02.379-04:00//பூலவாக்கு - மறைபொருள்//
இந்த மறைபொருள்ல யாரை மற...//பூலவாக்கு - மறைபொருள்//

இந்த மறைபொருள்ல யாரை மறைச்சி வச்சிருக்கீங்க... என்ன உள்குத்து... ஒண்ணுமே வௌங்கல....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48336154436346156732010-03-22T00:19:12.330-04:002010-03-22T00:19:12.330-04:00//நிர்வாண தீட்சை, நிர்வாண பூசை...அந்த வரிசையில வர்...//நிர்வாண தீட்சை, நிர்வாண பூசை...அந்த வரிசையில வர்ற நிர்வாணக் கண்கள்....

நிர்வாண... அப்படின்னா, ஒன்றில் ஒன்றிய அதிதீவிர அப்படின்னு பொருள் இங்க....//

அப்ப சாமியாருங்க தான் நம்மள ஏமாத்திட்டு இருந்திருக்காங்களா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4001515111927668692010-03-21T22:47:33.030-04:002010-03-21T22:47:33.030-04:00அண்ணே,,,நான் blogskku கொஞ்சம் புதுசு... இருந்தால...அண்ணே,,,நான் blogskku கொஞ்சம் புதுசு... இருந்தாலும் உங்க எல்லா பதிவையும் படிப்பேன்....இந்த பதிவு மாதிரி எழுதி என்னைய ப்ளொக்ஸ்' a விட்டே தொரத்திடதீங்க,,,,,,, :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16032061667162965912010-03-21T21:54:34.002-04:002010-03-21T21:54:34.002-04:00//முகிலன் said...
//நிர்வாணக் கண்களால்//
ஏண்ணே na...//முகிலன் said...
//நிர்வாணக் கண்களால்//

ஏண்ணே naked-eyeஐ நிர்வாணக் கண்கள்னு தமிழ்ப்படுத்துறது கொஞ்சம் விகாரமா இல்லை? வெறும் கண்களால்னே சொல்லிட்டுப் போலாமே?

March 21, 2010 9:48 PM//

நிர்வாண தீட்சை, நிர்வாண பூசை...அந்த வரிசையில வர்ற நிர்வாணக் கண்கள்....

நிர்வாண... அப்படின்னா, ஒன்றில் ஒன்றிய அதிதீவிர அப்படின்னு பொருள் இங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34975470188411967282010-03-21T21:48:04.571-04:002010-03-21T21:48:04.571-04:00//நிர்வாணக் கண்களால்//
ஏண்ணே naked-eyeஐ நிர்வாணக்...//நிர்வாணக் கண்களால்//

ஏண்ணே naked-eyeஐ நிர்வாணக் கண்கள்னு தமிழ்ப்படுத்துறது கொஞ்சம் விகாரமா இல்லை? வெறும் கண்களால்னே சொல்லிட்டுப் போலாமே?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-7789952819121743452010-03-21T21:48:04.570-04:002010-03-21T21:48:04.570-04:00ரைட்டு..ரைட்டு..Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5165377726594648822010-03-21T21:12:49.855-04:002010-03-21T21:12:49.855-04:00சீமாச்சு அண்ணாவுக்கு ஒரு ஆப்பு!
அருணவம் aruṇavam ...சீமாச்சு அண்ணாவுக்கு ஒரு ஆப்பு!

அருணவம் aruṇavam : (page 132)
aruṇa-maṇi
, n. < aruṇa

*அருணவம் aruṇavam
, n. < arṇava. Foaming sea, ocean; கடல். (W.)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50457847650306585432010-03-21T19:31:15.634-04:002010-03-21T19:31:15.634-04:00பூலவாக்கை புரிஞ்சுக்கிட்டீங்களா...புத்தியா பொளைச்...பூலவாக்கை புரிஞ்சுக்கிட்டீங்களா...புத்தியா பொளைச்சுங்கோ..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18545497524456356692010-03-21T15:36:48.241-04:002010-03-21T15:36:48.241-04:00கெளம்பிப் போயி யாரயாச்சும் சந்திச்சிட்டு வாங்கண்ணே...கெளம்பிப் போயி யாரயாச்சும் சந்திச்சிட்டு வாங்கண்ணே.. :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23811253587164428952010-03-21T15:00:47.193-04:002010-03-21T15:00:47.193-04:00நானும் ஏதோ கெட்ட வார்த்தைன்னு நெனைச்சேன். இதுதான் ...நானும் ஏதோ கெட்ட வார்த்தைன்னு நெனைச்சேன். இதுதான் அர்த்தமா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86075064554431728702010-03-21T14:24:50.271-04:002010-03-21T14:24:50.271-04:00// padma said...
வெறும் கொப்பரை இல்ல .கொதிக்கிற எண...// padma said...
வெறும் கொப்பரை இல்ல .கொதிக்கிற எண்ணெய் உள்ள கொப்பரை //

ஆகா... பதமா இருந்தா அச்சுல ஊத்துறதுங்க.... அல்லாட்டி, கொப்பரையிலயே கொதிக்க வுடுறதுங்க இது.... நீங்க எழுத்தாளனை எண்ணெய்க் கொப்பரையில போடுவீங்க போல இருக்கே.... இஃகிஃகி!!

@@குறும்பன்

மல்லையானந்தாவே சரணம்! இஃகிஃகி!!

@@கபீஷ்

மீ? சேட்டன்?? சும்மா விளையாட்டு!

//இராகவன் நைஜிரியா said...
ஐயா... என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..

அண்ணே... என்னாதிது? எனக்கு ரெண்டு நாளா எழுத்தூறுன்னு சொல்ல வந்தா, நீங்க எதோ நினைச்சிட்டீங்க போல....

//வானம்பாடிகள் said...
அங்கையுமா? ரைட்ட்டு:))

March 21, 2010 2:01 PM//

அப்ப, அங்கயுமா பாலாண்ணே? அப்பச் சரி....

நல்லாக் கேட்டுக்குங்க, நான் தனியாள் அல்ல; தனியாள் அல்ல!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37381025499885014692010-03-21T14:01:43.683-04:002010-03-21T14:01:43.683-04:00அங்கையுமா? ரைட்ட்டு:))அங்கையுமா? ரைட்ட்டு:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72488746898887255322010-03-21T13:54:46.553-04:002010-03-21T13:54:46.553-04:00ஐயா... என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..
ஒன்னு...ஐயா... என்னமோ நடக்குது.. மர்மமா இருக்குது..

ஒன்னுமே பிரியலை..

தனிமடலில் விளக்கம் ப்ளீஸ்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29425128924032811622010-03-21T13:29:42.588-04:002010-03-21T13:29:42.588-04:00//(writer's block)//
writer க்கு தான வரும். ச...//(writer's block)//

writer க்கு தான வரும். சேட்டனுக்கு எப்படி?:-):-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.com