tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3270565891339908869..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: தமிழும் வள்ளல்களும்பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29279804728469187532008-08-29T07:12:00.000-04:002008-08-29T07:12:00.000-04:00ஆனால் 'ஓரி' என்பதற்கு ஓர் என்ற 'தனித்தன்மை'யை எடுத...ஆனால் 'ஓரி' என்பதற்கு ஓர் என்ற 'தனித்தன்மை'யை எடுத்துக் காட்டி நீங்கள் சொன்ன விளக்கம் பொருத்தம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4919634627013174002008-08-29T07:03:00.000-04:002008-08-29T07:03:00.000-04:00//குமரன் (Kumaran) said... விளக்கம் நல்லா இருக்கு ...//குமரன் (Kumaran) said...
விளக்கம் நல்லா இருக்கு மணிவாசகம்.

ஓர் என்பது உயிரெழுத்துகளுக்கு முன்னர் மட்டுமே வரும் என்று படித்த நினைவு. ஓர் மாணவன் என்றிருந்தால் அது இலக்கணப்பிழை - ஒரு மாணவன் என்பதே சரி. ஓரணி, ஓராள், ஓரிரவு, ஓருறவு, ஓருயிர், ஓரெயில், ஓரைந்து போன்றவை எல்லாம் சரி.

நீங்க சொன்னது மிகவும் சரி! பிழை திருத்தியமைக்கு மிக்க நன்றி!! தவறான தகவல்கள் வெளிப்படக்கூடாது என்பதுவே என் ஆவாவும் கூட.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59566564813414979852008-08-29T06:38:00.000-04:002008-08-29T06:38:00.000-04:00விளக்கம் நல்லா இருக்கு மணிவாசகம். ஓர் என்பது உயிரெ...விளக்கம் நல்லா இருக்கு மணிவாசகம்.

ஓர் என்பது உயிரெழுத்துகளுக்கு முன்னர் மட்டுமே வரும் என்று படித்த நினைவு. ஓர் மாணவன் என்றிருந்தால் அது இலக்கணப்பிழை - ஒரு மாணவன் என்பதே சரி. ஓரணி, ஓராள், ஓரிரவு, ஓருறவு, ஓருயிர், ஓரெயில், ஓரைந்து போன்றவை எல்லாம் சரி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76568064641129484052008-08-18T07:11:00.000-04:002008-08-18T07:11:00.000-04:00//Ravikumar said... பெயர் விளக்கம் நல்லா இருக்கு.....//Ravikumar said...
பெயர் விளக்கம் நல்லா இருக்கு........

நன்றீங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60149441379133098332008-08-16T19:50:00.000-04:002008-08-16T19:50:00.000-04:00பெயர் விளக்கம் நல்லா இருக்கு........பெயர் விளக்கம் நல்லா இருக்கு........Anonymousnoreply@blogger.com