tag:blogger.com,1999:blog-4412327011095692815.post2895717231662116599..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: ஈரோடு வலைப்பதிவர் ஆரவாரம் - குறுந்தகவல்பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66928502136911833362009-12-24T04:14:31.421-05:002009-12-24T04:14:31.421-05:00// அவர் வந்தது தெரிஞ்ச அளவிற்குத் தெளிவா இருந்திரு...// அவர் வந்தது தெரிஞ்ச அளவிற்குத் தெளிவா இருந்திருக்கீங்க. அதுவே என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது :))//

:-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35856628899491378062009-12-23T23:58:27.910-05:002009-12-23T23:58:27.910-05:00ரம்மியமான சந்திப்பு வாழ்துக்கள் பழமைபேசி.. சூப்பர்...ரம்மியமான சந்திப்பு வாழ்துக்கள் பழமைபேசி.. சூப்பர் படதொகுப்பு..

http:niroodai.blogspot.comஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63082709826846111662009-12-21T12:54:18.262-05:002009-12-21T12:54:18.262-05:00பழமைபேசி உள்ளிட்ட அன்பு நண்பர்களே,
உண்மையிலேயே மற...பழமைபேசி உள்ளிட்ட அன்பு நண்பர்களே,

உண்மையிலேயே மறக்க முடியாத சந்திப்புத்தான் ஈரோட்டில் நேற்று நடந்தது. நீண்ட பதிவெழுத நேரம் வாய்க்கவில்லை இப்போது. உங்கள் அனைவரின் திட்டமிடல், நிர்வகிப்பு, பெரும்போக்கு, அன்பு, கூட்டுழைப்பு அத்தனையையும் பார்த்து வியக்கிறேன். ’ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்’ ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோட வாழ்த்துகள்.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2815777684355341382009-12-21T11:38:00.163-05:002009-12-21T11:38:00.163-05:00//வால்பையன் said...
உங்கள் வருகை எங்களை மிகுந்த ம...//வால்பையன் said...
உங்கள் வருகை எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!

அவர் வந்தது தெரிஞ்ச அளவிற்குத் தெளிவா இருந்திருக்கீங்க. அதுவே என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது :))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68552366983365453972009-12-21T10:24:57.294-05:002009-12-21T10:24:57.294-05:00நேரில் பார்த்தது ரொம்ப சந்தோசம் நண்பரே, சும்மா அப்...நேரில் பார்த்தது ரொம்ப சந்தோசம் நண்பரே, சும்மா அப்பிடியே "ஹாலிவூட் ஹீரோ மாதி இருக்கீங்க அப்பு."Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64934302357893922212009-12-21T10:20:14.694-05:002009-12-21T10:20:14.694-05:00உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி பழமை.உங்களைச் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி பழமை.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60806097553003438952009-12-21T10:14:48.784-05:002009-12-21T10:14:48.784-05:00அனைவருக்கும் மிக்க நன்றி!அனைவருக்கும் மிக்க நன்றி! பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78355525977356113572009-12-21T06:57:04.557-05:002009-12-21T06:57:04.557-05:00//ஈரோடு கதிர் said...
ஆரவாரத்தின் மிக முக்கிய ...//ஈரோடு கதிர் said...
ஆரவாரத்தின் மிக முக்கிய வெற்றியில் உங்களுக்கும் முக்கிய பங்குண்டு//

அதே...அதே....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-19661392150757971902009-12-21T06:15:42.848-05:002009-12-21T06:15:42.848-05:00உங்கள் வருகை எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்திய...உங்கள் வருகை எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9603498376313561452009-12-21T02:43:52.175-05:002009-12-21T02:43:52.175-05:00உங்கள் வருகையும், பேச்சும் தான் இந்த பதிவர் சந்திப...உங்கள் வருகையும், பேச்சும் தான் இந்த பதிவர் சந்திப்பின் சிறப்பம்சம்....
உங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

நிறைய எழுதவும், பேசவும் தோன்றுகிறது. வார்த்தைகள் ஒன்று சேர மறுக்கின்றன.......

நண்பர் கதிரின் கடுமையான உழைப்பு, உங்களைப் போன்ற நண்பர்களின் வழிகாட்டல், இவைதான் இந்த வெற்றிக்கு அடித்தளம்.

நண்பர் கதிரைப் பணியை பார்க்கும் பொழுது நெஞ்சம் நெகிழ்கிறது...

இங்கிவனை, யான் பெறவே, என்ன தவம் செய்துவிட்டேன்........ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1234034147173065332009-12-21T01:58:16.063-05:002009-12-21T01:58:16.063-05:00/சமூகத்திற்கு உகந்த ஒரு நிகழ்ச்சியை நடத்திய ஈரோடு .../சமூகத்திற்கு உகந்த ஒரு நிகழ்ச்சியை நடத்திய ஈரோடு வலைப்பதிவர் குழுமம் மற்றும் தமிழ்மணம் திரட்டிக்குத் தமிழ்ச்சமுதாயம் மிகவும் நன்றிக் கடமைப்பட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது! //

மிகச் சரியாகச் சொன்னீர்கள் பழமைvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80523018430126217362009-12-21T00:28:59.536-05:002009-12-21T00:28:59.536-05:00யப்பா! அதுக்குள்ளே இடுகை போட்டுடீங்களா:)
உங்கள் அ...யப்பா! அதுக்குள்ளே இடுகை போட்டுடீங்களா:)

உங்கள் அனைவரையும் சந்தித்த மகிழ்ச்சியில் இருந்து நான்
இன்னும் வெளியே வரவில்லை:(

என்னை அழைத்து மேடையில் அமரச்செய்து, என்னையும் திடீரென்று பேசவைத்ததிற்கு என்ன சொல்ல! சொல்வதிற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை...

மிக்க நன்றி அண்ணா!

சகோதரர் சீமாச்சுவிடம் கூறிவிட்டீர்களா??

நன்றி நன்றி நன்றி!!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91626143781145762632009-12-21T00:27:48.166-05:002009-12-21T00:27:48.166-05:00This comment has been removed by the author.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89677471706880355632009-12-21T00:25:45.993-05:002009-12-21T00:25:45.993-05:00உங்க பழமை ரொம்ப நல்லாருந்துங்க :-))உங்க பழமை ரொம்ப நல்லாருந்துங்க :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89607073536161423762009-12-20T23:26:15.329-05:002009-12-20T23:26:15.329-05:00மகிழ்ச்சி. சென்னையிலிருந்து கூட சில நண்பர்கள் வந்த...மகிழ்ச்சி. சென்னையிலிருந்து கூட சில நண்பர்கள் வந்ததாக அறிகிறேன் இன்னொரு சந்தர்பத்தில் உங்கள் அனைவரையும் காண விருப்பம்.

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.comCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64992355362614306192009-12-20T22:08:22.218-05:002009-12-20T22:08:22.218-05:00கலக்கல்கலக்கல்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45133687727142072342009-12-20T20:46:51.063-05:002009-12-20T20:46:51.063-05:00பகிர்வுக்கு நன்றியும் பாராட்டுகளும்பகிர்வுக்கு நன்றியும் பாராட்டுகளும்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27508292312171042412009-12-20T20:30:55.271-05:002009-12-20T20:30:55.271-05:00தங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி.தங்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி.Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52877642826252432332009-12-20T20:01:35.748-05:002009-12-20T20:01:35.748-05:00கொங்கு நாட்டிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் நன்றி ...கொங்கு நாட்டிற்கே உரித்தான விருந்தோம்பலுடன் நன்றி நனறி நனறி,,,தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31609375504998188872009-12-20T15:06:21.560-05:002009-12-20T15:06:21.560-05:00thank you for giving the updates, right away.thank you for giving the updates, right away.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10623630663686545812009-12-20T15:02:53.718-05:002009-12-20T15:02:53.718-05:00ஆரவாரத்தின் மிக முக்கிய வெற்றியில் உங்களுக்கும் மு...ஆரவாரத்தின் மிக முக்கிய வெற்றியில் உங்களுக்கும் முக்கிய பங்குண்டுஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13175001035949770932009-12-20T13:37:15.085-05:002009-12-20T13:37:15.085-05:00புகைப்படங்களையும்,மேலதிகத் தகவல்களையும் எதிர்பார்த...புகைப்படங்களையும்,மேலதிகத் தகவல்களையும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் நண்பரே.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81279467236944784342009-12-20T13:08:06.235-05:002009-12-20T13:08:06.235-05:00மிக்க சந்தோசம்!வாழ்த்துக்கள்.அப்ப நாளை நிறைய நண்பர...மிக்க சந்தோசம்!வாழ்த்துக்கள்.அப்ப நாளை நிறைய நண்பர்களின் முகம் பார்க்க வாய்க்கும் ..intresting..waiting.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31615881303301852662009-12-20T13:04:39.576-05:002009-12-20T13:04:39.576-05:00ஒரு அருமையான நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத வருத்தம...ஒரு அருமையான நிகழ்வில் கலந்துகொள்ள முடியாத வருத்தம் உங்கள் பதிவிலிருந்தே தொடங்கிவிட்டது. விரைவில் முழுமையான பகிர்வை எதிர்பார்க்கிறேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86132351780159611522009-12-20T12:41:31.714-05:002009-12-20T12:41:31.714-05:00ஐயா... சுடச் சுட செய்திகளை முந்திக் கொண்டு கொடுத்த...ஐயா... சுடச் சுட செய்திகளை முந்திக் கொண்டு கொடுத்துவிட்டீர்கள்.

மேலும் எதிர்ப்பார்க்கின்றேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com