tag:blogger.com,1999:blog-4412327011095692815.post2488484130738001535..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: பல் வுழுந்திரிச்சி!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69627476441801659472009-11-10T12:29:24.894-05:002009-11-10T12:29:24.894-05:00விடுங்க தாத்தாவுக்கு பல்லு விழுந்தாலும் தாத்தாதான்...விடுங்க தாத்தாவுக்கு பல்லு விழுந்தாலும் தாத்தாதான் காசு குடுக்கணுமுன்னு சொல்லி முறையை மாத்திகிடலாம்தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54516764322162123082009-11-10T08:07:29.545-05:002009-11-10T08:07:29.545-05:00அய்யாவின் கருத்துத்தான் நானும்... விதையொன்று....
...அய்யாவின் கருத்துத்தான் நானும்... விதையொன்று....

இந்த காலத்து குழந்தைகள் மிக புத்திசாலிகள்....

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64980479178466410092009-11-10T07:15:01.622-05:002009-11-10T07:15:01.622-05:00இப்படியெல்லாம் சொன்னா.....வுட்டுருவமா? பின்னூட்டம்...இப்படியெல்லாம் சொன்னா.....வுட்டுருவமா? பின்னூட்டம் போடுவீங்களோ...முன்னூட்டம் போடுவீங்களோ.......

பதிவு எழுதிப் போடுங்க சாமி......அத நிறுத்தி போடாதீங்க.....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45684049836684565752009-11-10T06:44:48.333-05:002009-11-10T06:44:48.333-05:00நல்லா இருக்கே
:)நல்லா இருக்கே

:)நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84230063641990245932009-11-10T05:00:38.177-05:002009-11-10T05:00:38.177-05:00//நடைன்னு நடப்பனா? வடைன்னு சுடுவனா??வந்த விருந்தாட...//நடைன்னு நடப்பனா? வடைன்னு சுடுவனா??வந்த விருந்தாடிக்கி இந்தான்னு குடுப்பனா??//

சரிதான்....பொறுமையா வாங்க....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73157088332193212382009-11-10T04:57:14.906-05:002009-11-10T04:57:14.906-05:00:))))
/“சரி, சரி, தாத்தாகிட்டச் சொல்லிப் பணம் பத...:))))

/“சரி, சரி, தாத்தாகிட்டச் சொல்லிப் பணம் பத்தோ, நூறோ வாங்கிக்கடா!”/

இந்த மெத்தட் நல்லா இருக்கே!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41744840154402647332009-11-10T04:16:52.477-05:002009-11-10T04:16:52.477-05:00//மக்கா, வேலை சடவு இடுப்பை முறிக்குது! இடுகையுங் க...//மக்கா, வேலை சடவு இடுப்பை முறிக்குது! இடுகையுங் கிடையாது, பின்னூட்டுங் கெடையாது இன்னைக்கு. நாளா, மக்கா நாள் பாத்துகுலாஞ் செரியா? செரி அப்ப, போயிட்டு வாங்க!!//

செரி பழமஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50400339664422397332009-11-10T03:13:57.955-05:002009-11-10T03:13:57.955-05:00//.. ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி...//.. ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி! ..//

அதானே..Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50858612042774345612009-11-10T01:44:05.513-05:002009-11-10T01:44:05.513-05:00///நடைன்னு நடப்பனா? வடைன்னு சுடுவனா??வந்த விருந்தா...///நடைன்னு நடப்பனா? வடைன்னு சுடுவனா??வந்த விருந்தாடிக்கி இந்தான்னு குடுப்பனா??///

:)) புலிக்குன்னா பொறந்திருக்கு..:))

வடை ஊசிப்போவதற்குள் வந்துருங்கோ....

--வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30827236138070361112009-11-10T00:33:59.024-05:002009-11-10T00:33:59.024-05:00//தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!”//
இஃகி இ...//தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!”//

இஃகி இஃகிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88386396482028473902009-11-10T00:26:51.502-05:002009-11-10T00:26:51.502-05:00//“ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!...//“ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!”//

அருமைங்க மாப்பு...

குட்டிப் புள்ளைக்கு இப்பவே பின் நவீனத்துவத்த பாருங்க...ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25175127467361788872009-11-10T00:23:05.585-05:002009-11-10T00:23:05.585-05:00விதையொன்னு போட்டா சுரையொன்னு முளைக்குமாக்கு.
/“ம...விதையொன்னு போட்டா சுரையொன்னு முளைக்குமாக்கு.

/“ம்க்கும்! தாத்தாவுக்குதான் பல் வுழுந்திரிச்சி!!”/

அப்புடி போடுறா தங்கம்=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com