tag:blogger.com,1999:blog-4412327011095692815.post2140971872451545775..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: இன்றும் இருப்பவை!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22525481509399354792009-12-19T09:55:31.521-05:002009-12-19T09:55:31.521-05:00அருமை பழம! இது மாதிரி இன்னும் நிறைய புகைப்படங்கள் ...அருமை பழம! இது மாதிரி இன்னும் நிறைய புகைப்படங்கள் எடுங்க. பரவாயில்லை எப்படி 'relax and refreshment' பண்றதுங்கிறதில தெளிவா இருக்கீங்க.

என்னது நீங்களுமா ..."’மல்லிசேரி’ இழுத்தூதுகள்"... :))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65315975673344165982009-12-19T08:29:17.749-05:002009-12-19T08:29:17.749-05:00இவற்றை எல்லாம் இப்போது எங்கு காண்பது.நன்றி.இவற்றை எல்லாம் இப்போது எங்கு காண்பது.நன்றி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14828443201861560742009-12-19T01:33:09.574-05:002009-12-19T01:33:09.574-05:00எங்க ஊருலயும் இது எல்லாம் இருக்கும் - ஆனா இன்னும் ...எங்க ஊருலயும் இது எல்லாம் இருக்கும் - ஆனா இன்னும் எத்தனை வருஷத்துக்கோ தெரியல..!!முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/08052483906396255693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55056402020355954042009-12-17T05:10:00.525-05:002009-12-17T05:10:00.525-05:00நன்றி மக்களே, நன்றி!நன்றி மக்களே, நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6545562322706306232009-12-17T02:57:08.531-05:002009-12-17T02:57:08.531-05:00ஆமா, எத இழுத்து எத ஊதுவீங்க..??!!
:-)))ஆமா, எத இழுத்து எத ஊதுவீங்க..??!!

:-)))Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57515026893551140172009-12-15T21:17:39.535-05:002009-12-15T21:17:39.535-05:00'ஆட்டாங்கல்' எங்கள் ஊரில் 'ஆட்டுவுரல்&...'ஆட்டாங்கல்' எங்கள் ஊரில் 'ஆட்டுவுரல்'என அழைப்போம்.

விடுமுறை நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். தோழர் கு. இராமசாமியும் ஊரில்தன் உள்ளார்.

அன்புடன் அண்ணன்
நாஞ்சில் பீற்றர்naanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81610320559155133742009-12-15T08:53:56.334-05:002009-12-15T08:53:56.334-05:00நன்று.நன்று.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1903710598161684142009-12-15T08:31:04.823-05:002009-12-15T08:31:04.823-05:00அருமையான படங்கள்...அருமையான படங்கள்...priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78136804276060491322009-12-15T01:37:27.889-05:002009-12-15T01:37:27.889-05:00அருமையான படங்கள்.....
மறந்து போனவைகளை நினைவூட்டிய...அருமையான படங்கள்.....

மறந்து போனவைகளை நினைவூட்டியிருக்கிறீர்கள். பத்திரப்படுத்துங்கள்,....... அருங்காட்சியகங்களுக்கு தேவைப்படும் மிக விரைவில்.ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16101884585590295462009-12-14T16:38:26.902-05:002009-12-14T16:38:26.902-05:00அன்பின் பழமைபேசி
வழக்கம் போல நல்ல இடுகை- ஊருக்கு ...அன்பின் பழமைபேசி

வழக்கம் போல நல்ல இடுகை- ஊருக்கு வந்தவுடன் - இங்க இருக்கறதப் பத்தியா - சரி சரி

மல்லிசேரி இழுத்தூது - ஒண்ணும் புரில மொதல்ல - மறுமொழிகள் படித்தவுடன் நலலாவே புரிஞ்சுது

நல்வாழ்த்துகள் பழமை பேசிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54068833414362700932009-12-14T10:02:48.257-05:002009-12-14T10:02:48.257-05:00நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்.
மல்லிசேரி இழுத்தூத...நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்.

மல்லிசேரி இழுத்தூது - எங்கயிருந்து பிடிக்கிறீங்க இதையெல்லாம்?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53927565240853966432009-12-14T07:55:32.574-05:002009-12-14T07:55:32.574-05:00மிக நன்று.மிக நன்று.Tamil Home Recipeshttps://www.blogger.com/profile/15570172692050262719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28712395816423200952009-12-14T06:26:04.936-05:002009-12-14T06:26:04.936-05:00"இன்றும் இருப்பவை!"
ரீபிட்ட்டேய்...,"இன்றும் இருப்பவை!"

ரீபிட்ட்டேய்...,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18905936356085865562009-12-14T06:24:39.672-05:002009-12-14T06:24:39.672-05:00பழசெல்லாம் போட்டோவை பாத்து நினைவு படுத்திக்கிற மாத...பழசெல்லாம் போட்டோவை பாத்து நினைவு படுத்திக்கிற மாதிரில்ல நிலவரம் இருக்கு. நிறைய பழச நினைக்கிறமாதிரி ஆயிடுச்சி....

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82582653524492967862009-12-14T05:29:04.024-05:002009-12-14T05:29:04.024-05:00படத்தில் காற்றாலைகள் இருப்பதைப் பார்த்தால் நம்மூரு...படத்தில் காற்றாலைகள் இருப்பதைப் பார்த்தால் நம்மூருக்குப் போய்ட்டீங்கன்னு தெரியுது. படங்கள் அருமை. இந்தப் படத்தை இன்னும் 50 ஆண்டுகள் கழித்து அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டியிருக்கும்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40518661208894940622009-12-14T04:00:06.872-05:002009-12-14T04:00:06.872-05:00நேரில் சந்திக்கிறேன் உங்களை .நேரில் சந்திக்கிறேன் உங்களை .ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75194575067816093552009-12-14T03:27:25.398-05:002009-12-14T03:27:25.398-05:00//அன்று, ’மல்லிசேரி’ இழுத்தூதுகள் பதுக்கப் புழங்கி...//அன்று, ’மல்லிசேரி’ இழுத்தூதுகள் பதுக்கப் புழங்கிய இடம்! //

அட...பீடி குடிச்சத எப்பிடியெல்லாம் சொல்றாங்க

படமெல்லாம் அருமைங்க மாப்புஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69612480808623791892009-12-14T03:15:06.268-05:002009-12-14T03:15:06.268-05:00மல்லிசேரி இழுத்தூது:)).கழனி தொட்டிக்குள்ள கண்ணுவரை...மல்லிசேரி இழுத்தூது:)).கழனி தொட்டிக்குள்ள கண்ணுவரைக்கும் விட்டு சத்தமே இல்லாம எப்புடி தம்கட்டி உரியுதுன்னு பாக்கற சந்தோசம் 2 தலம்பொறைக்கு போயே போச்சு.அவ்வ்வ்வ்வ்வ்வ்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5075760187599789002009-12-14T03:03:55.271-05:002009-12-14T03:03:55.271-05:00காலம் மாறிப்போச்சு.
கருவியும் மாறிப்போச்சு.காலம் மாறிப்போச்சு.
கருவியும் மாறிப்போச்சு.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53600280379834408352009-12-14T02:29:41.060-05:002009-12-14T02:29:41.060-05:00அண்ணா வந்தாச்சா??
அழையுங்கள்.அண்ணா வந்தாச்சா??

அழையுங்கள்.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.com