tag:blogger.com,1999:blog-4412327011095692815.post110202649769624768..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: சின்னம்மினியின் யோகா!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44032601304603699532008-11-09T07:15:00.000-05:002008-11-09T07:15:00.000-05:00//ராஜ நடராஜன் said... //வாங்க ஊர்க்காரரே! நல்ல சொக...//ராஜ நடராஜன் said... //

வாங்க ஊர்க்காரரே! நல்ல சொகந்தானுங்களே? என்ன இப்பிடி சொல்லிப் போட்டீங்க.... உங்கனாலாயும் முடியுங்கோ.... கொஞ்சம் கொஞ்சமா இன்னையில இருந்தே செய்ய ஆரம்பிங்க....

நெசந்தானுங்க...என்னோட படம் போட்டுக் காமிக்கட்டும்ங்ளா? உங்களுக்கான வழிகாட்டுப் படம் ஒடனே போடுறன் இருங்க சித்த நேரத்துல.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-35413978211641960682008-11-09T04:28:00.000-05:002008-11-09T04:28:00.000-05:00அம்மிணி மாதிரி யோகாவெல்லாம் அந்த வயசுக்குத்தான் சர...அம்மிணி மாதிரி யோகாவெல்லாம் அந்த வயசுக்குத்தான் சரிப்பட்டு வரும்போலத் தோணுது.பைப்புக் கம்பில காலை மாட்டிகிட்டு தலைகீழா தொங்குனதெல்லாம் ஞாபகம் வருது.ஆனா இப்ப?

அத விட நமக்கு ஒரு முக்கியப் பிரச்சினை யோக செய்தாலும் உடம்பு நோகுது. செய்யாட்டியும் நாள் சரியா ஓடறதில்ல.காளமேகருகிட்ட இதுக்கு மருந்து ஏதாவது இருக்குதாங்க?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79165697312532637372008-11-07T10:20:00.000-05:002008-11-07T10:20:00.000-05:00//நசரேயன் said... முதல்ல பின்னூட்டம் போட்டதுக்கு த...//நசரேயன் said...
முதல்ல பின்னூட்டம் போட்டதுக்கு தண்டனையா?

ஏங்க யோகா செய்யுறது தண்டனையா? அண்ணனோட 50வது பதிவு படிக்கலையா இன்னும்?? படிக்காம, படிக்காம பின்னூட்டம்னு தெரியுது இதுல இருந்து..... மாட்டிகிட்டீங்களா??? கிகிகி...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65793684195696898652008-11-07T10:08:00.000-05:002008-11-07T10:08:00.000-05:00/*கண்டிப்பா, நீங்கதான் மொதல்ல யோகா பண்ண ஆரம்பிக்கன.../*கண்டிப்பா, நீங்கதான் மொதல்ல யோகா பண்ண ஆரம்பிக்கனும்.

முதல்ல பின்னூட்டம் போட்டதுக்கு தண்டனையா?நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72440908840902764742008-11-07T09:54:00.000-05:002008-11-07T09:54:00.000-05:00//நசரேயன் said... நான் தான் முதல்ல//கண்டிப்பா, நீங...//நசரேயன் said...
நான் தான் முதல்ல

கண்டிப்பா, நீங்கதான் மொதல்ல யோகா பண்ண ஆரம்பிக்கனும்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73772280802204729232008-11-07T06:26:00.000-05:002008-11-07T06:26:00.000-05:00//அமிர்தவர்ஷினி அம்மா said... ஏங்க கொழந்த நம்ம இஷ்...//அமிர்தவர்ஷினி அம்மா said...
ஏங்க கொழந்த நம்ம இஷ்டத்துக்கு வளையலனா அது இஷ்டத்துக்கு வளைய விட்ருவீங்களா.

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா! அஞ்சுல வளையாதது அம்பதுல வளையாதுங்ளாமாவே?!

இன்றைய வாசகர் விருப்பம் உங்களுக்குத்தான், நாளைக்கு வந்து பாருங்க!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32607646375995072022008-11-07T06:24:00.000-05:002008-11-07T06:24:00.000-05:00//சின்ன அம்மிணி said... அதான பாத்தேன். நாமளாவது யோ...//சின்ன அம்மிணி said...
அதான பாத்தேன். நாமளாவது யோகாவாவது!!!

வாங்க பெரிய சின்ன அம்மினி அக்கா! எங்க ஊட்டு சின்ன அம்மினியச் சொன்னனுங்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80034650541354630422008-11-07T04:02:00.000-05:002008-11-07T04:02:00.000-05:00ஏங்க கொழந்த நம்ம இஷ்டத்துக்கு வளையலனா அது இஷ்டத்து...ஏங்க கொழந்த நம்ம இஷ்டத்துக்கு வளையலனா அது இஷ்டத்துக்கு வளைய விட்ருவீங்களா.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51346131442616196832008-11-06T23:10:00.000-05:002008-11-06T23:10:00.000-05:00அதான பாத்தேன். நாமளாவது யோகாவாவது!!!அதான பாத்தேன். நாமளாவது யோகாவாவது!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20600377495919793182008-11-06T21:56:00.000-05:002008-11-06T21:56:00.000-05:00//நசரேயன் said... /*உண்மைதான் கொடுமை தாங்க முடியாம...//நசரேயன் said...

உண்மைதான் கொடுமை தாங்க முடியாம!

ஏங்க, உங்ககிட்ட நான் தனிப்பட்ட முறையில சொல்லுறத இப்படித்தான் வெளில நாலு பேர் பாக்குற மாதிரி போட்டு ஒடைக்குறதா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6500783160688928212008-11-06T21:42:00.000-05:002008-11-06T21:42:00.000-05:00//நசரேயன் said... படத்தை போட்டு குடுகுடுப்பை கிட்ட...//நசரேயன் said...
படத்தை போட்டு குடுகுடுப்பை கிட்ட மாட்டிடதீங்க

அதான் பழய மூஞ்சி புது மூஞ்சி எல்லாம் ஏற்கனவே ஏலம் போட்டு இருக்கமே?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53265204413909424532008-11-06T21:39:00.000-05:002008-11-06T21:39:00.000-05:00/*சரியாச் சொன்னீங்க.... நானுந்தான்.... ஆனா, என்னோட.../*
சரியாச் சொன்னீங்க.... நானுந்தான்.... ஆனா, என்னோட படம் போடல. :-o)

படத்தை போட்டு குடுகுடுப்பை கிட்ட மாட்டிடதீங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75820301853195944482008-11-06T21:37:00.000-05:002008-11-06T21:37:00.000-05:00/*என்னோட 50 வது பாத்து ஒரு ஆள் யோகா பண்றாங்க*/உண்ம.../*
என்னோட 50 வது பாத்து ஒரு ஆள் யோகா பண்றாங்க

உண்மைதான் கொடுமை தாங்க முடியாமநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31840310711164450872008-11-06T21:26:00.000-05:002008-11-06T21:26:00.000-05:00//குடுகுடுப்பை said... என்னோட 50 வது பாத்து ஒரு ஆள...//குடுகுடுப்பை said...
என்னோட 50 வது பாத்து ஒரு ஆள் யோகா பண்றாங்க.

சரியாச் சொன்னீங்க.... நானுந்தான்.... ஆனா, என்னோட படம் போடல. :-o)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51957577620925107082008-11-06T21:22:00.000-05:002008-11-06T21:22:00.000-05:00என்னோட 50 வது பாத்து ஒரு ஆள் யோகா பண்றாங்க.என்னோட 50 வது பாத்து ஒரு ஆள் யோகா பண்றாங்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87462395125858425272008-11-06T21:09:00.000-05:002008-11-06T21:09:00.000-05:00வாங்க நசரேயன்!வாங்க நசரேயன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9449994860454368692008-11-06T20:14:00.000-05:002008-11-06T20:14:00.000-05:00நானும் யோகா பண்ணனுமுன்னு நினைச்சு பல வருஷம் ஆச்சு,...நானும் யோகா பண்ணனுமுன்னு நினைச்சு பல வருஷம் ஆச்சு, ஆனா இன்னும் நடக்கலைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89435014694316880722008-11-06T20:12:00.000-05:002008-11-06T20:12:00.000-05:00நான் தான் முதல்லநான் தான் முதல்லநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com