9/26/2012

மிடுக்கு

எதோ வாங்க
அக்காவுக்கு 
பணம் வேணுமாம்
அம்மாகிட்ட நின்னு
அழுதுகுட்டே இருக்குறா
போங்க 
நீங்க இப்பவே கடைக்குப் போயி 
நிறைய 
பணம் வாங்கிட்டு வாங்கப்பா
ஆணையிட்ட மிடுக்கு
குழந்தைக்கு!!!

3 comments:

  1. ரசித்தேன்...

    (படம் நீங்கள் வரைந்ததா....?)

    ReplyDelete
  2. நன்றிங்க. படம் நான் வரைந்தது அல்ல.

    ReplyDelete
  3. //நன்றிங்க. படம் நான் வரைந்தது அல்ல//

    கவிதைக்கான பின்னூட்டத்தை படம் களவாடி விட்டது.

    ReplyDelete