2/12/2011

சின்ராசூ.... அட்லாண்டாவுல ஆத்தா ஆடுறத சித்த பாக்குலாம் வாடா....


கரக்பூரில் இடம் பெற்ற மயிர்க்கூச்செரியும் நாட்டியம்!

இக்காணொலியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இதில் இடம்பெறும் இசையும், நாட்டியக் கூறுகளும் என்னுள் இருக்கும் அகந்தை, இறுமாப்பு, ஆணவம், திமிர், கள்ளம் என ஏதாவதொன்றைத் துடைத்தெறிவது போன்ற உணர்வு!!

7 comments:

  1. அன்பின் பழமைபேசி ரொம்ப வருசம் ஆச்சு இதல்லாம் பாத்து - நல்லா இருந்திச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. ரெண்டாவது வீடியோ. அம்மாடி!!!!!

    ReplyDelete
  3. ||வானம்பாடிகள் said...
    ரெண்டாவது வீடியோ. அம்மாடி!!!!!||

    ஆமாம் ... வார்த்தைகள் இல்லை...

    ReplyDelete
  4. Second one is real stunning. Hats off to them.

    ReplyDelete
  5. ***என்னுள் இருக்கும் அகந்தை, இறுமாப்பு, ஆணவம், திமிர், கள்ளம் என ***

    உங்களுக்குள்ளே இம்புட்டுமா இருக்கு!!! :-))

    ReplyDelete
  6. இந்த வருசம் ஜூலையிலே உங்கூர்லதான் ஃபெட்னா கொண்டாட்டமாமே?! :)

    ReplyDelete
  7. 1 - நல்லாயிருந்தது..

    2 - அஞ்சுல நல்லாவே வளையுது :)

    ReplyDelete