11/28/2010

ஒன்றி வாழ்தல் (living together)

கூடி வாழ்ந்தோம்;
இணைந்து வாழ்கிறோம்;
ஒன்றியும் வாழப் பார்க்கிறோம்;
உள்ளத்தில் பற்று இருப்பதால்!

கூடி வாழ்தலும் பொய்;
இணைந்து வாழ்தலும் பொய்;
ஒன்றி வாழ்தலும் பொய்;
கள்ளத்தில் உள்ளம் இருந்தால்!!

Let's practice what we preach!!

(பொறுப்பி: அண்ணன் கு.கு நிம்மதியா எப்படி இருக்கலாம்? இஃகி! இஃகி!!)

11 comments:

  1. உள்ளத்தில் கள்ளம் இருந்தால்???

    ReplyDelete
  2. //
    தெய்வசுகந்தி said...
    உள்ளத்தில் கள்ளம் இருந்தால்???
    //

    ஒரு நாள் அகப்பட்டுத்தான தீரணும்?! இஃகி!!

    ReplyDelete
  3. அடங்க்கொப்புரானே......

    ReplyDelete
  4. வித்தியாசம்..

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. யாரோ ஒருத்தர் இதப் பத்தி சொந்த கருத்து இருந்தாலும், ஆட்டைக்கு வரமாட்டேன்னு சொன்னாங்க!. அது யாருங்க!

    ஏனுங்க! ஏனுங்க!

    ReplyDelete
  6. @@Sethu

    அது அப்ப; இது இப்ப!! இஃகிஃகி!!!

    ReplyDelete
  7. Let's practice what we preach!!//

    அடுத்தவர்கள் விசயத்தில் நான் மூக்கை நுழைப்பதில்லை, ஆனாலும் அதனை preach பண்ணவும் விரும்பவில்லை. என் விசயத்தில் யாரும் மூக்கை நுழைத்தால் ஒதுங்கிப்போவேன். மீண்டும் மீண்டும் நுழைத்தால்...

    ReplyDelete
  8. இதுக்கான எதிர்வினை - Let us preach what we practice :))

    ReplyDelete
  9. ***Let's practice what we preach!!***

    LOL!

    ReplyDelete
  10. ***கூடி வாழ்ந்தோம்;
    இணைந்து வாழ்கிறோம்;
    ஒன்றியும் வாழப் பார்க்கிறோம்;
    உள்ளத்தில் பற்று இருப்பதால்!

    கூடி வாழ்தலும் பொய்;
    இணைந்து வாழ்தலும் பொய்;
    ஒன்றி வாழ்தலும் பொய்;
    கள்ளத்தில் உள்ளம் இருந்தால்!!***

    உள்ளத்தில் கள்ளமும் பற்றும் நட்பாய் இருந்தால்? :)

    ReplyDelete