6/09/2010

FeTNA: நடிகர் விக்ரம் அழைக்கிறார்





வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!

4 comments:

  1. காணொளி போட்டு மட்டும் தப்பிச்சிகிறதா


    அட...
    ஏதாவது எழுதுங்க

    ReplyDelete
  2. 'தமிழிஷ்'ல பதினேஞ்சி ஓட்டு போடுற அளவுக்கு அப்படி என்ன இதுல மேட்டர் இருக்கு?

    ReplyDelete
  3. அண்ணே,

    இந்த மாதிரி ‘ப்ரொக்ராம்’க்கு கூப்ட்றதால விக்ரம் போன்றவர்களுக்கு ‘ஊக்கம்’ கெடைக்குதாம். அவரு கூப்ட்ற 1 நிமிசத்துல 45 வினாடி இங்குலிசுலதான் பேசறாரு. இத எங்க போயி சொல்றது?

    இலக்கணத்தமிழ்ல வேணாம். பேச்சுத்தமிழ்லயாவது பேசச்சொல்லி போடிருக்கலாமே நண்பா.

    ஆயினும், நமக்காக, நம் மொழிக்காக உங்கள் செயல் மதிக்கத்தக்கதும், பாராட்டுக்குரியதும்.

    நிகழ்ச்சி சிறப்பாய் அமைய வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. பழமை அண்ணா ... அருமையா இருக்கு ...! நிறைய தமிழ் வார்த்தைகள் காணமல் போச்சு. நீங்க தேடுறீங்க. வாழ்த்துக்கள்.
    விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete