6/04/2010

இது உண்மையா??







”நேற்று முன்தினம் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர்”

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம் அப்படின்னு ஒரு மின்னஞ்சல் வந்ததுங்க. இது நெசமுங்ளா??

15 comments:

  1. அய்யோ.. பயமா இருக்கே...எங்க பூம்புகாருக்கு வராதில்ல.....

    ReplyDelete
  2. சுனாமியின் போது வெளி வந்த படமாயிற்றே இது :)

    ReplyDelete
  3. நீங்களே இப்படி கேள்வி கேட்டா, நானெல்லாம் எப்படிங்க பதில் சொல்லுவேன்.

    ReplyDelete
  4. ஏண்ணே இராகவன் அண்ணே. எளந்தாரிப் பசங்க பாலாசி, சஞ்சய் அடிச்சுப் புடிச்சி வரது சரி. நீங்களுமா?

    ReplyDelete
  5. அடேங்கப்பா...

    இப்பவே இம்புட்டு கலரா இருக்கே...

    அப்போ எம்புட்டுக் கலரா இருந்திருக்கும்

    ReplyDelete
  6. அண்ணே ரொம்பப் பழைய படம் இது..!

    ReplyDelete
  7. அவதார் படம் எடுத்து முடிஞ்ச பிறகு பொம்மைகளை பல இடங்கள்ல வீசுனாங்களாம். அதுல ஒண்ணா இருக்கலாம்.....

    கடலாம்... கன்னியாம்.... அப்பிடியே உண்மைண்ணே :))))))))))

    ReplyDelete
  8. தம்பி, இது ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்பப் பழசு!! ;-))

    கிளப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்று.

    நன்றி.

    ReplyDelete
  9. சாத்தியமில்லை.... ஆனாலும் பார்க்க மிரட்டலா இருக்குங்க.

    ReplyDelete
  10. உண்மைன்னு தெரிஞ்சு என்ன பண்ணப்போறீங்க? சவ ஆராய்ச்சியா?

    ReplyDelete
  11. பின்னூட்டக்காரர்கள் பலூன்ல ஊசி குத்திட்டாங்களே!இல்லைன்னா வால்பையன் வாதம் செய்ய வசதியா இருந்திருக்கும்:)

    ReplyDelete
  12. இந்தப் பதிவுக்கெல்லாமா வாக்களிப்பது? அதுசரி நசரேயன் படம் எதுக்குப் போட்டிருக்கீங்க?

    ReplyDelete
  13. அட... சத்தியமா உண்மை தாங்க!!!

    ReplyDelete