1/29/2010

தவளை வாயனும், கரண்டி வாயனும்!

சாமக்குருவி

தவளை வாயன்

மணிகண்டங் குருவி

மாங்குயில்


கூகை

கதிர்க்குருவி

கரண்டி வாயன்

கல்திலுப்பி


கானாஞ்சேவல்

செங்காடை

ஆட்காட்டி

நீலகிரிக் குருவி

கான மயில்

நெறக் கெளதாரி


செம்போத்து

கீச்சான்


வானம்பாடி

31 comments:

  1. படங்கள் அனைத்தும் கலக்கல்...

    ReplyDelete
  2. படமும் பறவைகளும் சூப்பருங்கண்ணா.
    நம்மூர்ல சிட்டுக்குருவின்னு ஒன்னு நம்மூட்டு எரவானத்துல கூடெல்லாம் கட்டுமில்லீங்க அது என்னங்கண்ணா ஆச்சு?
    அன்புடன்
    சந்துரு

    ReplyDelete
  3. படங்கள் அருமை

    சேவலும், காடையும் என்னோட இச்சையத்தூண்டுது.

    ReplyDelete
  4. @@Sangkavi
    @@தாமோதர் சந்துரு
    @@குடுகுடுப்பை

    நன்றிங்க!

    ReplyDelete
  5. பழம, தமிழ்ப் பெயர்கள் அனைத்தும் அருமை. புகைப்படங்கள் எல்லாம் அசத்தலாக இருக்கிறது, ஏதுங்க? :)

    ReplyDelete
  6. //தாமோதர் சந்துரு said...
    படமும் பறவைகளும் சூப்பருங்கண்ணா.
    நம்மூர்ல சிட்டுக்குருவின்னு ஒன்னு நம்மூட்டு எரவானத்துல கூடெல்லாம் கட்டுமில்லீங்க அது என்னங்கண்ணா ஆச்சு?
    //

    நம்ம சிட்டுக்குருவிதானேன்னு விட்டாச்சுங்கோ....

    //குடுகுடுப்பை said...
    படங்கள் அருமை

    சேவலும், காடையும் என்னோட இச்சையத்தூண்டுது.
    //

    அண்ணே, சாப்புடுறதுலயே இருக்குறீங்க போல, இஃகிஃகி!

    ReplyDelete
  7. படங்கள் மிகவும் அருமை...

    ReplyDelete
  8. அட கதிர்க்குருவி என்னை மாதிரியே அழகா இருக்குங்க மாப்பு.... (சிரிக்காதீங்கப்பு... சித்த)

    ஆமா....
    வானம்பாடி ஏன் நான் வெஜ் சாப்பிடறாரு (...இஸ் தேர் எனி உள்குத்து?)

    ReplyDelete
  9. படங்களை விஞ்சுகிறது ஆங்கிலக் கலப்பில்லாத அவற்றின் தமிழ்ப் பெயர்கள்.

    மாங்குயில் பாத்துட்டேன்.பூங்குயில்?

    ReplyDelete
  10. சித்திரங்களும் அருமை. செந்தமிழும் அருமை.

    ReplyDelete
  11. கான ம்யில் ,வான் கோழி ரெண்டும் ஒண்ணுனு நினச்சேன்.

    ReplyDelete
  12. நல்ல பதிவு நண்பரே,இந்த பறவைகளோட பேர தான் மட்டும் கேள்வி பட்டுருக்கேன், இப்பதான் நேர்ல பார்கிறேன்....

    ReplyDelete
  13. /ஈரோடு கதிர் said...

    அட கதிர்க்குருவி என்னை மாதிரியே அழகா இருக்குங்க மாப்பு.... (சிரிக்காதீங்கப்பு... சித்த)

    ஆமா....
    வானம்பாடி ஏன் நான் வெஜ் சாப்பிடறாரு (...இஸ் தேர் எனி உள்குத்து?)//

    நோஓஓஓ..அது வானம்பாடி இல்ல. தலையில முடி சிலிப்பிட்டிருக்கே. அப்புறம் எப்புடீஈஈஈ:)).. அட அது பட்டாணிங்க..நான்வெஜ் இல்ல..ங்கொய்யால..கோழிய தின்னுபோட்டு தொண்டைல கொக் கொக்குங்குதுன்னு கவிதையும் போட்டு, என்னா வில்லத்தனம்.:))

    ReplyDelete
  14. எப்படி கலக்குறீங்க?

    ReplyDelete
  15. கானாஞ்சேவல்
    சூப்பரு

    ReplyDelete
  16. நம்மக்கண்ணுக்கு மட்டும் செலத பாக்குறப்போ ஒரே மாதிரித்தான் தெரியுது. ஆனாலும் வித்யாசங்கள் நிறைய இருக்கு... படங்கள் அருமையா இருக்கு....

    ReplyDelete
  17. கலக்கிட்டீங்க பழமை

    ReplyDelete
  18. @@dharshini
    நன்றி!

    @@கண்மணி
    நல்ல கேள்வி... அடுத்த வாரம் முடிஞ்சாப் போடுறேனுங்க!


    //ஈரோடு கதிர் said...
    அட கதிர்க்குருவி என்னை மாதிரியே அழகா இருக்குங்க மாப்பு.... (சிரிக்காதீங்கப்பு... சித்த)//

    அகஃகா!

    //ஆமா....
    வானம்பாடி ஏன் நான் வெஜ் சாப்பிடறாரு (...இஸ் தேர் எனி உள்குத்து?)
    //

    பத்த வச்சிட்டீங்களே மாப்பு?

    //கண்ணகி said...
    சித்திரங்களும் அருமை. செந்தமிழும் அருமை
    //

    நன்றிங்கோ!

    //ஆர்.கே.சதீஷ்குமார் said...
    கான ம்யில் ,வான் கோழி ரெண்டும் ஒண்ணுனு நினச்சேன்.
    //

    இனிமேல் அவர் வேற, இவர் வேறன்னு நினைச்சுகுங்க சரியா? இஃகிஃகி!

    //Kaipulla said...
    நல்ல பதிவு நண்பரே,இந்த பறவைகளோட பேர தான் மட்டும் கேள்வி பட்டுருக்கேன், இப்பதான் நேர்ல பார்கிறேன்....
    //

    உங்களுக்குத்தான் இந்த இடுகை....

    //வானம்பாடிகள் said...

    நோஓஓஓ..அது வானம்பாடி இல்ல. தலையில முடி சிலிப்பிட்டிருக்கே. அப்புறம் எப்புடீஈஈஈ:))..
    //

    ஆகா, தலையில முடி இல்லாதது எல்லாம் வானம்பாடிங்களா? இஃகிஃகி!

    //அண்ணாமலையான் said...
    எப்படி கலக்குறீங்க?
    //

    ஒரு கலக்கலும் இல்லீங்க.... தாய் மண்ணை மிதிச்சா எல்லாம் தானா வரும்...

    //பிரியமுடன் பிரபு said...
    கானாஞ்சேவல்
    சூப்பரு
    //

    தம்பிக்கு ஒரு பொட்டலம் அனுப்பி வை...

    //க.பாலாசி said...
    ஒரே மாதிரித்தான் தெரியுது. ஆனாலும் வித்யாசங்கள் நிறைய இருக்கு...
    //

    நீங்க steadyயாங்க அப்பு? சனிக்கிழமைகள்ல பகல்லயே தீர்த்தவாரிங்களா பாலாசி?

    (இஃகி, ச்சும்மா, லுலுலாய்க்கு)

    //Sabarinathan Arthanari said...
    கலக்கிட்டீங்க பழமை
    //

    நன்றிங்க!

    ReplyDelete
  19. பறவைகளின் தமிழ்ப்பெயர்களைத் தொகுத்து வைக்க பறவைகள் சரணாலயம் என்னும் வலைப்பூவை ஆரம்பித்து அப்படியே கிடப்பில் கிடக்கிறது.

    தங்களின் தகவல்கள் ,படங்கள் பார்க்கும் பொழுது மிக்க மகிழ்வாக இருக்கிறது

    அருமை நண்பரே

    ReplyDelete
  20. "செம்போத்து" இதை இங்கு செம்பகம் என்பார்கள்.
    படங்கள் அருமை.

    ReplyDelete
  21. படங்கள் அனைத்தும் அருமைங்க. சிலது பேர் மட்டும் கேட்டிருக்கேன், ஆனா பார்த்ததில்லை. இப்போ பார்த்ததில் மிகவும் சந்தோஷமடைந்தேன். நல்ல படங்கள்.

    ரேகா ராகவன

    ReplyDelete
  22. //இயற்கை நேசி|Oruni said...
    பழம, தமிழ்ப் பெயர்கள் அனைத்தும் அருமை. புகைப்படங்கள் எல்லாம் அசத்தலாக இருக்கிறது, ஏதுங்க? :)
    //

    இந்த கேள்விக்குப் பதில் சொல்லல?

    ReplyDelete
  23. படங்களுக்கு நன்றி! உங்கள் சேவையை மெச்சுகிறோம்.(எல்லாம் நீங்க சென்றோம் வந்தோம் சொல்றதப் பாத்த எஃபக்ட் :-) )

    ReplyDelete
  24. படங்களைப் பார்க்க அத்தனை நேர்த்தியாக இருக்கிறது. நீங்கள் எடுத்தவையா? எப்போது? எங்கு? மேல் விவரம் சொல்லவில்லையே.

    இந்த செம்போத்து பறவையைக் காச்சித் தின்னால் எதுக்கோ நல்லது என்று எங்கூரில் ஒருத்தர் அலைஞ்சி திரிஞ்சார். கிடச்ச பாட்டைக்காணோம்.
    இப்படியே தான் சொல்லி சொல்லி அடிச்சித் தின்னாச்சுன்னு நினைக்கிறேன்.:(

    ReplyDelete
  25. Pictures are very professional.
    Please give some details about your camera and accessories.
    Nanri

    ReplyDelete
  26. @@திகழ்
    @@மாதேவி
    @@KALYANARAMAN RAGHAVAN
    @@கபீஷ்
    @@ஆ.ஞானசேகரன்

    நன்றி மக்களே!

    ReplyDelete
  27. //காசி - Kasi Arumugam said...
    படங்களைப் பார்க்க அத்தனை நேர்த்தியாக இருக்கிறது. நீங்கள் எடுத்தவையா? எப்போது? எங்கு? மேல் விவரம் சொல்லவில்லையே.
    //

    // naanjil said...
    Pictures are very professional.
    Please give some details about your camera and accessories.
    Nanri
    //

    இரு அண்ணன்களுக்கும் வணக்கம்! இதில் பாதிக்கும் மேற்பட்ட படங்கள் மாமா பையன் இராஜேசு, நைஜீரியா, தேனீ, தேக்கடி, திருமூர்த்திமலை அண்டிய பகுதிகள் மற்றும் மூணாறு ஆகிய பகுதியில் இருந்து எடுத்து வந்தவை.

    மீதப் படங்கள் இணையத்தில் இருந்து அவரால் சேகரிக்கப்பட்டவை. அவர் வைத்திருப்பது Nikkon SLR என்பது மட்டும் தெரியும்.

    ReplyDelete
  28. அந்த காலத்திலே 1965ன்னு வச்சுங்கங்களே,, அந்த அழுக்கு வண்ணாத்தி அதுதான் மைனா ன்னுசொல்லறாங்கல்ல..எங்க ஊரு கொசவன் குழி தோட்டத்து கிணற்றில் கயித்தை கட்டி இறங்கி நாலுமாட்டீகிச்சு ...அங்கயே சட்டுசாப்பிட்டமில்ல.. பழையநினைப்பையில்ல இந்த படங்கள் கெளப்பி விட்டுருச்சு.பழமை பேசி சும்மாவே இருக்கிறததில்லை .

    ReplyDelete
  29. அரிய தொகுப்பு, நன்றி.

    ReplyDelete
  30. //தாராபுரத்தான் said...
    பழையநினைப்பையில்ல இந்த படங்கள் கெளப்பி விட்டுருச்சு.பழமை பேசி சும்மாவே இருக்கிறததில்லை
    //

    இஃகிஃகி!!

    //ஆதிமூலகிருஷ்ணன் said...
    அரிய தொகுப்பு, நன்றி.
    //

    மிக்க நன்றிங்க ஆதி!

    ReplyDelete