1/18/2010

ஊர்ல புடிச்சதுங்கோய்!






தமிழறிஞர் முனைவர் நா. கணேசன் அவர்களுடன் கோவையில்

பதிவர்கள் சஞ்சய், ஆரூரன் மற்றும் மாப்பு கதிர்

கதிர், வடகரை வேலன், சஞ்சய், செல்வேந்திரன், ஆரூரன்

கதிர், சஞ்சய், செல்வேந்திரன், ஆரூரன்

வடகரை வேலன், கதிர், சஞ்சய், செல்வேந்திரன், ஆரூரன், பழமைபேசி










மேற்கண்ட நாணயங்கள் கொடுத்துதவிய, சென்னையில் விருந்தோம்பல் நடத்திய நாளைய பதிவர் மணி

23 comments:

  1. அண்ணே பூவை யாருக்கு கொடுத்தீங்க

    ReplyDelete
  2. அண்ணே, காசை என்ன பண்ணினீங்க :)

    ReplyDelete
  3. //நசரேயன் said...
    அண்ணே பூவை யாருக்கு கொடுத்தீங்க
    //

    காதுல சுத்தி வெச்சது... இஃகி!

    //சின்ன அம்மிணி said...
    அண்ணே, காசை என்ன பண்ணினீங்க :)
    //

    கண்ல காமிச்சிட்டு வாங்கிட்டாங்களே?! நான் என்ன செய்ய??

    ReplyDelete
  4. //அது சரி said...
    2nd photo is very good..
    //

    எம்புட்டு நாளாச்சி? அண்ணாச்சி, நல்லா இருக்கீயளா??

    ReplyDelete
  5. சந்திப்பின் மகிழ்ச்சி அனைவரின் முகத்திலும் அழகாக தெரிகிறது.

    ReplyDelete
  6. ஆகா ஆகா தாயகம வந்ததில் புழக்கத்தில் இல்லாத ரூபாய் நோட்டுகள் எல்லாம் கண்டது மகிழ்ச்சியா - பல நண்பர்கள் சந்திப்பு - படங்கள் அருமை

    நல்வாழ்த்துகள் பழமை பேசி

    ReplyDelete
  7. படங்கள் அருமை.....கடந்த நாட்களை நினைவுகூர்வதில் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிடமுடியாதது...

    ReplyDelete
  8. அந்த காசு என்ன ஆச்சு... அதா சொல்லாம விட்டுடீங்களே...

    ReplyDelete
  9. இடைத்தேர்தல் புண்ணியத்துல 500/1000னு பார்த்திட்ருகச்சோ ஒரு ரூவா / ரெண்டு ரூவா பாக்க சோக்கா கீது பா

    ReplyDelete
  10. அட மணி அண்ணா....

    ReplyDelete
  11. கதிர்,வடகரை வேலன், செல்வா, மணி இவங்களை பார்த்திருக்கேன்..மற்றும் பார்த்திராத நண்பர்களை கண்டதில் மகிழ்ச்சி....

    ReplyDelete
  12. சொல்ல மறந்திட்டேன் ..கதிர் எண்ணிக்கிட்ட இருக்க காசு என்னோடதுங்க கைமாத்தா வாங்கினாரு இன்னும் திருப்பலை..யாரவது சொல்லி வாங்கி கொடுங்களேன் ஃப்ளீஸ்...

    ReplyDelete
  13. ஏனுங்க பழமை. இந்த மினி பதிவர் சந்திப்பு புகைப்படம் அஞ்சப்பர் மெஸ்ஸுக்கு போக முன்னாடியா பின்னாடியா? எல்லாரும் பின்னாடி 30 பாகை சாஞ்சிருக்கறத பார்த்தா பின்னாடி மாதிரிதா தெரியுது:)).அந்த குழந்த மாதிரி மூஞ்சிய வெச்சிகிட்டிருக்கிற மஞ்ச சட்ட வில்லன் யாரு? வில்லன் மாதிரி மூஞ்சி வெச்சிகிட்டிருக்குற குழந்த நீல சட்ட யாரு?:))

    ReplyDelete
  14. //வானம்பாடிகள் said...
    ஏனுங்க பழமை. இந்த மினி பதிவர் சந்திப்பு புகைப்படம் அஞ்சப்பர் மெஸ்ஸுக்கு போக முன்னாடியா பின்னாடியா?//

    நல்லா தின்னதுக்கப்புறம்தான்

    //அந்த குழந்த மாதிரி மூஞ்சிய வெச்சிகிட்டிருக்கிற மஞ்ச சட்ட வில்லன் யாரு?//

    நானு நானு....

    //வில்லன் மாதிரி மூஞ்சி வெச்சிகிட்டிருக்குற குழந்த நீல சட்ட யாரு?:))//

    எங்க தலைவரு அவரு

    ReplyDelete
  15. ஏனுங் கதிர்! ஏழாவது ஃபோட்டோல காச எண்ணி கணக்கு பார்க்குறதும் சாப்புட வந்ததுக்கு வச்சிட்டாண்டா ஆப்புன்னு வாய்ல பல்லுகுச்சி சிம்பாலிக்கா காட்றதும்..அட அட... மனுசனுக்கு குசும்பு இருக்கலாம். குசும்பே மனுசனா இருக்கிறத இங்கதான் பார்க்குறேன். சூப்பரப்பு:))

    ReplyDelete
  16. //வானம்பாடிகள் said...
    ஏனுங் கதிர்! ஏழாவது ஃபோட்டோல காச எண்ணி கணக்கு பார்க்குறதும் சாப்புட வந்ததுக்கு வச்சிட்டாண்டா ஆப்புன்னு வாய்ல பல்லுகுச்சி //


    ஹ்க்கும்... நாங்க காசு கொடுப்பமாக்கும்...? மாப்புதானுங்க அன்னிக்கு பில்லு கட்டினாரு... நாம சும்மா போசு மட்டும்தான்....

    ReplyDelete
  17. படம்கள் எல்லாம் அருமை ...எப்படி இருக்கீங்க அண்ணே?? ஊரு பயனமெல்லாம் எப்படி?

    ReplyDelete
  18. Cap-ஐ கழட்ட மாட்டீங்களா? அப்படி ஒரு போட்டோ இருந்தா அதை முதல்ல போடவும்.:))

    1 ரூபா 2 ரூபால்லாம் பார்த்தோன ரொம்ப feelings ஆய்ட்டீங்க போல..

    ReplyDelete
  19. படம்கள் அருமை

    ReplyDelete
  20. எப்படி இருக்கீங்க?

    ஆமா!நீங்க KFC யெல்லாம் சாப்பிடறதேயில்லையா?உடம்பு எந்தப்பக்கம் வளைச்சாலும் வளையும் போல தெரியுதே:)

    ReplyDelete
  21. அண்ணே அதே கேள்விய திரும்பவும் கேக்குறேன்..... கோவிச்சுக்காதிங்க?????? எங்க எப்பண்ணே அந்த தொப்பிய கழடுவிங்க.....

    " அந்த நிலா பாக்க ஆசை.....
    தொப்பி இல்லாத பழமைபேசி பாக்க ஆசை....'

    எப்ப நிறைவேறும் எங்கள் ஆசை.......

    ReplyDelete