1/08/2010

ஊர்ல இருக்கோம்ல?!



















35 comments:

  1. பதனி சாப்பிட்டுவிட்டு கிராமத்தை ரசிக்கிற சுகமே தனி....

    ReplyDelete
  2. ”ஊர்ல் இருக்கோம்ல்” இப்படிச் சொல்லி படம் மட்டும் போட்டா எப்படி???

    ReplyDelete
  3. அப்பனு.. ஊர்ல போய் நொங்கு..கிங்கெல்லாம் உட்டு வெலாசீறீங்க போலிருக்குது...
    நானும் ஊருக்குப் போனா எளநியும், நுங்கையும் மறக்காம சாப்பிட்டுட்டுத்தான் வர்றது...
    பனையோல கோப்பயில தெலுவு வயிறுமுட்ட குடிச்சுப்போட்டு வாய்க்கால்ல குப்புறடிக்க மொதந்து கெடந்தது.. எல்லாம் மறக்க முடியுங்களா என்ன...
    இன்னும் நெறய படம் புடிச்சுப்போடுங்க... இதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல அருங்காட்சியத்துலதான் பாக்கோணும்...

    ReplyDelete
  4. அருமையான படங்கள். உங்கள் நண்பர் ஒருவர் உங்களுக்கு friendly எச்சரிக்கை விட்டுருந்தார்?? நல்லா வெலாடுரீங்கப்பு...

    ReplyDelete
  5. வாவ்! கூல், பழம இன்னும் அப்போ திரும்ப வரலையா... ரொம்ப காலமா ஊர்க்காட்டுப் பக்கம் சுத்தித் திரியற மாதிரி இருக்கு ;-) . எஞ்சாய்!

    ReplyDelete
  6. நொங்கையும் பதனியையும் எலைல புடுச்சு சாப்பிடறதப்பாக்கவே சுகமா இருக்கே... ஏன்யா கொசுவத்தியை சுத்தி வயித்தெறிச்சலை கிளப்பறீங்க :)))

    ReplyDelete
  7. நொங்க மட்டும் எடுத்திட்டு வாங்க , எச்சரிக்கைய வாபஸ் வாங்கிக்கறேன்

    ReplyDelete
  8. குடுகுடுப்பை said...

    / நொங்க மட்டும் எடுத்திட்டு வாங்க , எச்சரிக்கைய வாபஸ் வாங்கிக்கறேன்/

    வந்து நொங்காம இருந்தாச் செரி:)).

    இடுகைய பார்த்து தான் தெரியுது ஊர்ல இருக்கிறது:)). படங்கள் அருமை.

    ReplyDelete
  9. //நொங்கையும் பதனியையும் எலைல புடுச்சு சாப்பிடறதப்பாக்கவே சுகமா இருக்கே... ஏன்யா கொசுவத்தியை சுத்தி வயித்தெறிச்சலை கிளப்பறீங்க :)))//

    அதானே

    ReplyDelete
  10. அழகு எங்கும் நிறைந்திருக்கிறது

    ReplyDelete
  11. ஆஹா,

    இப்பவே ஊருக்கு வரலாமான்னு இருக்கு! கலக்குங்க பழமைபேசி!

    பிரபாகர்.

    ReplyDelete
  12. கேமராவும் கையுமா இருக்கீங்க,,ம்,,அசத்துங்க.

    ReplyDelete
  13. அன்பின் பழமைபேசி

    ஊர்ல இருக்கோம்ல = என்ன யாரும் கண்டுக்கலயா - படம் போட்டு சவுண்டு வுட்டா - சரியாப்போச்சா

    ம்ம்ம் நல்லாஇருக்கு இருக்கறத உறுதிப்படுத்தறது - மதுரப்பக்கம் வரலாம்ல

    இப்ப் இப்ப பதனி சாப்பிடணும் போல இருக்கு - பனமட்டையில

    நல்வாழ்த்துகள் பழமைபேசி

    ReplyDelete
  14. பழமை, பொங்கல் எங்க ஊருலயா? இல்லன்னா அட்லாண்டா வந்துடுங்கப்பு... 16-ம் தேதி பொங்கல் விழா வெச்சிருக்கோம்

    ReplyDelete
  15. Hi Can u tell me more abt the hut and stones nearby. Looks strange to me.Thanks

    Anputan
    Singai Nathan

    ReplyDelete
  16. படங்கள் அருமை. எல்லாம் செஞ்சேரிமலையச் சுத்தி சுத்தி எடுத்திருப்பீங்க போல :)

    ReplyDelete
  17. வணக்கம்ணே... நல்லா சுத்துங்க.... நான் சுத்திட்டு இப்பத்தான் மூச்சு வாங்கிட்டிருக்கேன்...


    சிங்கைநாதன்... .அது குடிசை இல்லை.. கம்பந்தட்டு, சோளத்தட்டு இப்பிடி எதோ ஒண்ணு கதிர் அடிச்சபிறகு அடுக்கி வெச்சுருக்கு.

    ReplyDelete
  18. பனநொங்கு சாப்டு ரொம்ப நாளாவது....

    படங்கள்.....ம்ம்ம்....

    ReplyDelete
  19. ம் கத்தரிக்கா செடி, மொளகாச்செடி நல்ல ஒத்துமை, நொங்கு, பதனி இரண்டையும் ஒன்னா போட்டு பன மட்டைல குடிச்சா நல்லா தூக்கம் வரும், அது தட்டுப்போருங்க சிங்கை.

    ஓணான் பிடிச்சு விளையாடின நாபகம் வருதாக்கும்..
    தட்டுக்கூடை, பாம்புப்புத்து எல்லாமே இனி இப்படி போட்டோ எடுத்து வச்சித்தான் பாக்கனும் போல..
    நாளைக்கு எங்க இருப்பீங்க(10-01-2010-ஞாயிறு) ஒரு சந்திப்பு போட்டுடலாங்களா?

    ReplyDelete
  20. நல்லா அனுபவிச்சிங்குங்க அப்பு. அப்புறம் எப்ப ஊரு பக்கம் வருவீகளோ அதுவரைக்கும் இந்த நினைவுகள் உங்களை புதுப்பிக்க உதவுமே...

    ReplyDelete
  21. Good pictures. Expect your writings.
    Peter

    ReplyDelete
  22. நுங்கு குவியல். கிராமத்துப் படங்கள் அருமை.

    தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. நன்றி மக்களே! எழுதுவதற்கு கால அவகாசம் இல்லை; கூடவே இணைய வசதியும் இல்லை... அதான்... படங்களோட மட்டும்... இஃகி!

    தமிழர் புத்தாண்டுத் திருநாள் வாழ்த்துகள்!

    ReplyDelete
  24. இணையத்தை அப்புறம் பாத்துக்கலாம் இருக்கிற நேரத்துல ஊருல செய்யுறதெல்லாம் செய்யுங்க, அப்புறம் குளிர்தேசம் போய்ப் பாத்துக்கலாம்.

    ReplyDelete
  25. கால அவகாசம் இல்லாவிட்டாலும் தாங்கள் பொருத்தி உள்ள படங்கள் பலருக்கும் பலவிதமான சிந்தனைகளை உருவாக்கும்.

    மேலும் இது போன்ற கிராம சூழ்நிலை படங்கள் பதிவுகளில் வருவதும் குறைவு. ஊரில் இருக்கும் வரைக்கும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

    வாழ்த்துகள்

    ReplyDelete
  26. தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. அஹா தட்டு போரை கூட அழகா போட்டோ எடுத்திருக்கிறீர்களே.. சூப்பரு.

    ReplyDelete
  28. எல்லாம் நல்லாத்தான் இருக்கு நக்கீரர் (புது பட்டம்..... பட்டமளிப்புவிழா அதி விரைவில் அண்ணன் குடுகுடுப்பை இலத்தில் நடைபெறும்)

    அது இருக்கட்டும்...... நீங்க எப்ப உங்க தொப்பிய களட்டுவிங்க??????....... அந்த தொப்பி இல்லாத மண்டைய பக்க ரொம்ப ஆசை......எதை பத்தி ஒரு பெரிய விவாதமே நடந்தது அண்ணன் குடுகுடுப்பை தலைமையில்.........

    ReplyDelete
  29. நொங்கு தின்னின்களா இல்ல தல நசரேயன் போல கூந்தலா நக்குநின்களா??????

    ReplyDelete
  30. அசத்தலான படங்கள்

    ReplyDelete
  31. அனுபவிங்க,.....................

    ReplyDelete