12/14/2009

இன்றும் இருப்பவை!

’அன்னாங்கால்’ போட்டபடி மச்சை மயில்சாமி!

இதுக்கும் நமக்கும் ஒரு வயசாமுங்க....... இன்னும் உழைச்சிட்டு இருக்குற ’தட்டு நறுக்கி’

வேலையற்றுப் போன ’வரப்பேரு’

பின்னிப் படல்... ஆட்டாங்கல், கழிதண்ணீர்க் கல்

அன்று, ’மல்லிசேரி’ இழுத்தூதுகள் பதுக்கப் புழங்கிய இடம்!


20 comments:

  1. அண்ணா வந்தாச்சா??

    அழையுங்கள்.

    ReplyDelete
  2. காலம் மாறிப்போச்சு.
    கருவியும் மாறிப்போச்சு.

    ReplyDelete
  3. மல்லிசேரி இழுத்தூது:)).கழனி தொட்டிக்குள்ள கண்ணுவரைக்கும் விட்டு சத்தமே இல்லாம எப்புடி தம்கட்டி உரியுதுன்னு பாக்கற சந்தோசம் 2 தலம்பொறைக்கு போயே போச்சு.அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  4. //அன்று, ’மல்லிசேரி’ இழுத்தூதுகள் பதுக்கப் புழங்கிய இடம்! //

    அட...பீடி குடிச்சத எப்பிடியெல்லாம் சொல்றாங்க

    படமெல்லாம் அருமைங்க மாப்பு

    ReplyDelete
  5. நேரில் சந்திக்கிறேன் உங்களை .

    ReplyDelete
  6. படத்தில் காற்றாலைகள் இருப்பதைப் பார்த்தால் நம்மூருக்குப் போய்ட்டீங்கன்னு தெரியுது. படங்கள் அருமை. இந்தப் படத்தை இன்னும் 50 ஆண்டுகள் கழித்து அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டியிருக்கும்.

    ReplyDelete
  7. பழசெல்லாம் போட்டோவை பாத்து நினைவு படுத்திக்கிற மாதிரில்ல நிலவரம் இருக்கு. நிறைய பழச நினைக்கிறமாதிரி ஆயிடுச்சி....

    பிரபாகர்.

    ReplyDelete
  8. "இன்றும் இருப்பவை!"


    ரீபிட்ட்டேய்...,

    ReplyDelete
  9. நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்.


    மல்லிசேரி இழுத்தூது - எங்கயிருந்து பிடிக்கிறீங்க இதையெல்லாம்?

    ReplyDelete
  10. அன்பின் பழமைபேசி

    வழக்கம் போல நல்ல இடுகை- ஊருக்கு வந்தவுடன் - இங்க இருக்கறதப் பத்தியா - சரி சரி

    மல்லிசேரி இழுத்தூது - ஒண்ணும் புரில மொதல்ல - மறுமொழிகள் படித்தவுடன் நலலாவே புரிஞ்சுது

    நல்வாழ்த்துகள் பழமை பேசி

    ReplyDelete
  11. அருமையான படங்கள்.....

    மறந்து போனவைகளை நினைவூட்டியிருக்கிறீர்கள். பத்திரப்படுத்துங்கள்,....... அருங்காட்சியகங்களுக்கு தேவைப்படும் மிக விரைவில்.

    ReplyDelete
  12. அருமையான படங்கள்...

    ReplyDelete
  13. 'ஆட்டாங்கல்' எங்கள் ஊரில் 'ஆட்டுவுரல்'என அழைப்போம்.

    விடுமுறை நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். தோழர் கு. இராமசாமியும் ஊரில்தன் உள்ளார்.

    அன்புடன் அண்ணன்
    நாஞ்சில் பீற்றர்

    ReplyDelete
  14. ஆமா, எத இழுத்து எத ஊதுவீங்க..??!!

    :-)))

    ReplyDelete
  15. நன்றி மக்களே, நன்றி!

    ReplyDelete
  16. எங்க ஊருலயும் இது எல்லாம் இருக்கும் - ஆனா இன்னும் எத்தனை வருஷத்துக்கோ தெரியல..!!

    ReplyDelete
  17. இவற்றை எல்லாம் இப்போது எங்கு காண்பது.நன்றி.

    ReplyDelete
  18. அருமை பழம! இது மாதிரி இன்னும் நிறைய புகைப்படங்கள் எடுங்க. பரவாயில்லை எப்படி 'relax and refreshment' பண்றதுங்கிறதில தெளிவா இருக்கீங்க.

    என்னது நீங்களுமா ..."’மல்லிசேரி’ இழுத்தூதுகள்"... :))

    ReplyDelete