8/02/2009

கவிச்சோலை அண்ணன் ஜான் பெனடிக்ட் அவர்கள் மற்றும் பழமைபேசி!

வட அமெரிக்கக் கவிச்சோலை அண்ணன் John P. Benedict அவர்கள்...

கூட நானும் எதோ சொல்லி இருக்கேன்... இஃகிஃகி...

15 comments:

  1. தமிழ் ஒருபோதும் பட்டு விடாது; பற்றும் விடாது எனப்பாடிய உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. //VSK said...
    தமிழ் ஒருபோதும் பட்டு விடாது; பற்றும் விடாது எனப்பாடிய உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்!

    //

    நன்றிங்க ஐயா!

    ReplyDelete
  3. உள்ளேன் ஐயா!

    ReplyDelete
  4. :))

    இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //RR said...
    உள்ளேன் ஐயா!
    //

    வணக்கம் ஐயா!

    ReplyDelete
  6. நண்பர் தின நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. @@Viji
    @@பாலா...
    @@துபாய் ராஜா
    @@ஆ.ஞானசேகரன்

    நன்றிங்க மக்களே!

    ReplyDelete
  8. மிக்க நன்றி திரு. பழமை. ஆனா முழுசா கேட்கமுடியாமப் போச்சே -:( எதாவது வழி இருக்கா??? நன்றி.

    ReplyDelete
  9. //John Peter Benedict said...
    மிக்க நன்றி திரு. பழமை. ஆனா முழுசா கேட்கமுடியாமப் போச்சே -:( எதாவது வழி இருக்கா??? நன்றி.
    //

    ஐயா... குறிப்பிட்ட அளவுக்கு மேல வலையேற்ற கட்டுப்பாடு... இருந்தாலும் முயற்சி செய்யுறேன்...

    ReplyDelete
  10. நண்பர்கள் ஜான் பெனடிக்ட் மற்றும் பழமை அவர்களுக்கு வணக்கங்கள், அசத்தல் கவி... :)

    ReplyDelete
  11. இடுகை அருமை.
    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. //Thekkikattan|தெகா said...
    நண்பர்கள் ஜான் பெனடிக்ட் மற்றும் பழமை அவர்களுக்கு வணக்கங்கள், அசத்தல் கவி... :)
    //

    நன்றிங்க நண்பா...

    ReplyDelete
  13. //அக்பர் said...

    இடுகை அருமை.
    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
    //

    நண்பர்கள் தின வாழ்த்துகள்!

    ReplyDelete