7/08/2009

Fetna .. தமிழ்த் திருவிழா.... மேலதிகப் படங்கள்!




பழமைபேசி கவிதை எழுதுறாருங்கோய்...






குடுகுடுப்பையார் விருப்பம்!


(விழா பற்றிய முந்தைய இடுகைகளுக்கு, தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச்(label) சுட்டியைச் சொடுக்கவும்!)

6 comments:

  1. குடுகுடுப்பையார் விருப்பம் தீர்த்து வைத்த தங்களுக்கு அவர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.(ஹி...ஹி...)

    ReplyDelete
  2. //குடந்தை அன்புமணி said... //

    இஃகிஃகி!

    ReplyDelete
  3. பழமை,
    நல்ல பதிவுன்னு ஒற்றை வார்த்தைப் பின்னூட்டம் போடுவதை விட தவறாமல் உங்களுக்கு ஒட்டிடுகிறேன்.சரிதானே?

    ReplyDelete
  4. //ஸ்ரீதர் said...
    பழமை,
    நல்ல பதிவுன்னு ஒற்றை வார்த்தைப் பின்னூட்டம் போடுவதை விட தவறாமல் உங்களுக்கு ஒட்டிடுகிறேன்.சரிதானே?
    //

    நன்றிங்க தலை!

    ReplyDelete
  5. //வருங்கால முதல்வர் said...
    குசும்பு ...........
    //

    ஆமாங்க, குடுகுடுப்பையார் எப்பவுமே அப்படித்தானுங்க முதல்வரே!

    ReplyDelete