1/03/2009

என்ன கொடுமை சரவணன் இது?

அவனவன் அங்கங்க வெடிகள் வெடிக்குதுன்னு, அல்லு கழண்டு போயிருக்குற நேரத்துல, என்னா வெடி இது? என்னா வில்லத்தனம்??





14 comments:

  1. ada paaavi!

    ippadi oru pachai pillaiya asinga padutheetingalaee??

    :(

    ReplyDelete
  2. //Rajkumar said...
    ada paaavi!

    ippadi oru pachai pillaiya asinga padutheetingalaee??

    :(
    //
    yeah buddy...

    ReplyDelete
  3. யூ கன் டூ - னு எதையச்சொன்னாங்களோ, குழந்தை சரியா புரிஞ்சுதான் எல்லாம் செய்யுது

    ReplyDelete
  4. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்

    ReplyDelete
  5. எப்படி தான் உங்களுக்கு மட்டும் இப்படி படங்களா கிடைக்குதோ ??

    ReplyDelete
  6. யாரு குழந்தை ??
    உண்மைய சொல்லுங்க ...

    ReplyDelete
  7. குழந்தை பேரு சரவணன??
    (குழப்பத்தில் மட்டுமே வாழும் சங்கம் )

    ReplyDelete
  8. வில்லத்தனம் நீங்க பன்ற மாதிரியில்ல தெரியுது

    ;)

    ReplyDelete
  9. அருமையான வெடி??
    தீபாவளிக்கு இந்த வெடி கிடைக்குமா??

    ReplyDelete
  10. //சின்ன அம்மிணி said...
    யூ கன் டூ - னு எதையச்சொன்னாங்களோ, குழந்தை சரியா புரிஞ்சுதான் எல்லாம் செய்யுது
    //

    இஃகிஃகி!

    ReplyDelete
  11. //உருப்புடாதது_அணிமா said...
    எப்படி தான் உங்களுக்கு மட்டும் இப்படி படங்களா கிடைக்குதோ ??
    //

    வாங்க மலைக்கோட்டையார்.... ரொம்ப நாள் ஆளையே காணோம்?!

    உங்ககூட டூ!

    ReplyDelete
  12. //அதிரை ஜமால் said...
    வில்லத்தனம் நீங்க பன்ற மாதிரியில்ல தெரியுது

    ;)
    //

    எப்பிடிக் கண்டு பிடிச்சீங்க? இஃகிஃகி!

    ReplyDelete
  13. //உருப்புடாதது_அணிமா said...
    யாரு குழந்தை ??
    உண்மைய சொல்லுங்க ...

    //

    எங்க வீட்டுக் குழந்தை அல்ல!

    ReplyDelete