12/24/2008

பழசு படங்கள் பாருங்க!

1860ல புழங்கின பால் கொள்கலன்

1820ல உபயோகத்துல இருந்த குதிரை வண்டி!



1865ல கரும்புச் சாறு பிழியுற இடம்.





1860ல புழங்கின‌ மனிதர்களை மனிதனால் இழுக்கும் இழுவண்டி

25 comments:

  1. //1865ல கரும்புச் சாறு பிழியுற இடம்.//


    விளக்கு பெரிய மாற்றம் இல்லாமல் தான் இருக்கிறது

    ReplyDelete
  2. படங்கள் அருமை நண்பரே... அளித்தமைக்கு நன்றி... இவை உங்களுக்கு சொந்தமானதா? இல்லை வெளியில் எடுத்ததா?

    ReplyDelete
  3. என்னண்ணே... ஒரேயடியா பழங்காலத்துக்குப் போயிட்டிங்க? சிக்கிமுக்கி கல்லுக உங்க கண்ணுல எங்கயாவது எப்பவாவது சிக்கியிருக்கா?

    ReplyDelete
  4. படங்கள் அழகா இருக்கு:)

    ReplyDelete
  5. மனிதர்களை மனிதனால் இழுக்கும் இழுவண்டி


    என்ன கொடுமை இது

    ReplyDelete
  6. படமெல்லாம் நல்லார்க்கு. ஓரத்துல ஒருத்தர் இருக்காரு. அவரும் பழசுன்னு நல்லாவே தெரியுது :)

    ReplyDelete
  7. படங்கள் நல்லாருக்கு! இந்த பயணத்தில் எடுத்ததா?

    ReplyDelete
  8. //SUREஷ் said...
    //1865ல கரும்புச் சாறு பிழியுற இடம்.//


    விளக்கு பெரிய மாற்றம் இல்லாமல் தான் இருக்கிறது
    //

    ஆமாங்க..

    ReplyDelete
  9. //VIKNESHWARAN said...
    படங்கள் அருமை நண்பரே... அளித்தமைக்கு நன்றி... இவை உங்களுக்கு சொந்தமானதா? இல்லை வெளியில் எடுத்ததா?
    //

    1850காலத்து பண்ணையில எடுத்தது, வெளிலதானுங்க...

    ReplyDelete
  10. //Mahesh said...
    என்னண்ணே... ஒரேயடியா பழங்காலத்துக்குப் போயிட்டிங்க? சிக்கிமுக்கி கல்லுக உங்க கண்ணுல எங்கயாவது எப்பவாவது சிக்கியிருக்கா?
    //

    இஃகிஃகி!

    ReplyDelete
  11. //PoornimaSaran said...
    படங்கள் அழகா இருக்கு:)
    //

    வாங்க நம்மூர் அம்மினி, நன்றிங்கோ...

    ReplyDelete
  12. //சின்ன அம்மிணி said...
    படமெல்லாம் நல்லார்க்கு. ஓரத்துல ஒருத்தர் இருக்காரு. அவரும் பழசுன்னு நல்லாவே தெரியுது :)
    //

    அஃகஃகா!

    ReplyDelete
  13. //கபீஷ் said...
    படங்கள் நல்லாருக்கு! இந்த பயணத்தில் எடுத்ததா?
    //

    வாங்க, ஆமாம்!

    ReplyDelete
  14. படங்கள் நல்லாயிருக்கு...

    ReplyDelete
  15. //ச்சின்னப் பையன் said...
    படங்கள் நல்லாயிருக்கு...
    //

    வாங்க ஐயா, நன்றிங்க!

    ReplyDelete
  16. படங்களெல்லாம் ரொம்ப நல்லாருக்கு... அத விட உங்க படம் நல்ல அழகாயிருக்கு...

    மதுவதனன் மௌ.

    ReplyDelete
  17. எல்லாப் படமும் நல்லா இருக்கு. ஓரத்துல ஒரு யூத் படம் இருக்கே அது யாருங்க?? அஜீத் தம்பியா??

    :)))

    ReplyDelete
  18. //புதுகை.அப்துல்லா said...
    எல்லாப் படமும் நல்லா இருக்கு. ஓரத்துல ஒரு யூத் படம் இருக்கே அது யாருங்க?? அஜீத் தம்பியா??

    :)))

    //

    வாங்க அண்ணே, நல்லா இருக்கீங்ளா? புது இடம் எப்படி இருக்கு?? திரும்பவும் ஊருக்கு எப்ப பயணம்???

    ReplyDelete
  19. //மதுவதனன் மௌ. said...
    படங்களெல்லாம் ரொம்ப நல்லாருக்கு... அத விட உங்க படம் நல்ல அழகாயிருக்கு...

    மதுவதனன் மௌ.
    //

    இஃகிஃகி!

    ReplyDelete
  20. //குடுகுடுப்பை said...
    நல்லாருக்கு படம்
    //

    வணக்கம் அண்ணே, நன்றி!

    ReplyDelete
  21. முன்னாடி பாடல்கள் போட்டு வெளக்கம்
    இப்போ பழசு படங்களோடா

    அசத்தறீங்க.

    ReplyDelete
  22. எனக்குக்கூட அப்ப இருந்த மவுண்ட் ரோடு (சென்னை), மெரினா இந்த படமெல்லாம் பார்க்க பார்க்க ஆசையா இருக்கும்.

    அது மாதிரி கெடைச்சா போடுங்களேன்.

    ReplyDelete