11/04/2008

மனித நேயம் வென்றது!


மனித நேயம் வென்றது!
நிறம் இல்லை,
வன்மை இல்லை,
அழகு இல்லை,
நிதானம் இருந்தது;
நம்பிக்கை குடிகொண்டது!
வல்லரசுக்கு இராசா நீ!
வாழ்த்துகிறோம்!
மனிதம் வெல்லும்!!
வென்றது!!!

10 comments:

  1. வாழ்த்துக்கள் !!! இனிமேலாவது (!!!) நல்லது நடக்கும்னு நம்புவோம்.

    ஒபாமாவுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விடவும்

    ReplyDelete
  2. //
    Mahesh said...
    வாழ்த்துக்கள் !!! இனிமேலாவது (!!!) நல்லது நடக்கும்னு நம்புவோம்.
    //
    நிகழ்ச்சி ரொம்ப உணர்வுப் பூர்வமா இருந்தது.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஒபாமா
    வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா

    ReplyDelete
  4. //வருங்கால முதல்வர் said...
    வாழ்த்துக்கள் ஒபாமா
    வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா
    //

    ஆமாங்ண்ணே, பொண்ணா இருந்தா காண்டலீசா ரைஸ், பையனா இருந்தா ஒபாமா. இவிங்கள வெச்சித்தான் ஊட்ல கொழந்தைகளத் தயார் பண்ணனும்.

    ReplyDelete
  5. உங்கள் பொன்னான வாக்கு பலிக்க வேண்டுவோம்

    ReplyDelete
  6. //வருங்கால முதல்வர் said...
    வாழ்த்துக்கள் ஒபாமா
    வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா
    //

    வாழ்த்துக்கள் வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா!

    ReplyDelete
  7. //வாழ்த்துக்கள் !!! இனிமேலாவது (!!!) நல்லது நடக்கும்னு நம்புவோம்.
    //

    வழிமொழிகிறேன்:):):)

    ReplyDelete
  8. /*
    //வருங்கால முதல்வர் said...
    வாழ்த்துக்கள் ஒபாமா
    வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா
    //

    வாழ்த்துக்கள் வருங்கால அமெரிக்க ஜனாதிபதியின் அப்பா!


    */
    இந்த ௬த்து வேறையா?

    ReplyDelete
  9. //rapp said...
    வாங்க வணக்கம்!

    ReplyDelete
  10. //நசரேயன் said...
    உங்கள் பொன்னான வாக்கு பலிக்க வேண்டுவோம்
    //

    நம்புவோம், நம்பிக்கைதானே வாழ்க்கை!!

    ReplyDelete