tag:blogger.com,1999:blog-4412327011095692815.post905947920966438407..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: "இம்மி"ன்னா என்ன?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-769674064921982892008-12-17T15:52:00.000-05:002008-12-17T15:52:00.000-05:00நல்லா இம்மி குறையாம சொல்லி இருக்கீங்கநல்லா இம்மி குறையாம சொல்லி இருக்கீங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40950269717795125052008-10-07T07:11:00.000-04:002008-10-07T07:11:00.000-04:00//குமரன் (Kumaran) said... அளவுப்பெயர்களைப் பதித்த...//குமரன் (Kumaran) said...
அளவுப்பெயர்களைப் பதித்த நல்லதொரு பதிவு. நன்றிகள்.

October 6, 2008 10:05 PM

வாங்க குமரன்! நன்றி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10639091625938282042008-10-06T22:05:00.000-04:002008-10-06T22:05:00.000-04:00அளவுப்பெயர்களைப் பதித்த நல்லதொரு பதிவு. நன்றிகள்.அளவுப்பெயர்களைப் பதித்த நல்லதொரு பதிவு. நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68388831802164151462008-09-09T22:04:00.000-04:002008-09-09T22:04:00.000-04:00//குடுகுடுப்பை said... உங்கள் தொண்டு தொடர்க.//மிக்...//
குடுகுடுப்பை said...
உங்கள் தொண்டு தொடர்க.

//மிக்க நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83249321068161103322008-09-09T14:06:00.000-04:002008-09-09T14:06:00.000-04:00உங்கள் தொண்டு தொடர்க.உங்கள் தொண்டு தொடர்க.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59019539629907345012008-09-07T02:50:00.000-04:002008-09-07T02:50:00.000-04:00@@சுப.நற்குணன் - மலேசியா தமிழ் வளர வேண்டும். புகழ்...@@சுப.நற்குணன் - மலேசியா

தமிழ் வளர வேண்டும். புகழ் ஓங்க வேண்டுமென்பதே எம் ஆசை. ஆகவே தாங்கள் மறு இடுகை செய்வதில் எமக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. மேலும் தாங்கள் அளித்த மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி! பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46900801380292292792008-09-07T02:44:00.000-04:002008-09-07T02:44:00.000-04:00தமிழ் திங்கள்(மாத) பெயர்கள் தை அதாவது சுறவத்தில் த...தமிழ் திங்கள்(மாத) பெயர்கள் தை அதாவது சுறவத்தில் தான் தொடங்க வேண்டும். இதுவே பழந்தமிழர் மரபு. 1921இல் மறைமலையடிகள் தலைமையில் கூடிய 500 தமிழ்ச் சான்றோர்கள் கண்ட முடிபும் அதுவே. அதே வேளையில் சித்திரையில் ஆண்டைத் தொடங்கிய ஒரு மரபும் தமிழ் மக்கள் கண்டதே. ஆயினும், சித்திரைக் கணக்கில் அளவுக்கு அதிகமான ஆரியமயக் கலப்புகள் நேர்ந்துவிட்டமையால், தமிழ் அறிஞர் பெருமக்கள் அதனை முதல் திங்களாக ஏற்பதில்லை.

எங்கள் மலேசியத் தமிழ்ப் பாட நூலில் புதனுக்கு அறிவன் என்றும் சனிக்குக் காரி என்றும்தான் பயன்படுத்துகிறோம்.

தங்கள் இடுகைகளை என்னுடைய வலைப்பதிவில் மறுஇடுகை செய்ய தங்கள் இசைவை வேண்டிகிறேன்.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4168510873972946532008-09-07T02:37:00.000-04:002008-09-07T02:37:00.000-04:00//tamil cinema said... தங்களின் இந்த படைப்பை நெல்ல...//tamil cinema said...
தங்களின் இந்த படைப்பை நெல்லை தமிழில் மறுபிரசுரம் செய்துள்ளோம். நன்றி.

வலை முகவரி
http://nellaitamil.com

September 7, 2008 2:19 AM

தங்களின் அங்கீகாரத்திற்கும் மறு பிரசுரிப்பிற்கும் நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83289931376666432662008-09-07T02:00:00.000-04:002008-09-07T02:00:00.000-04:00//துளசி கோபால் said... இம்மின்னா ஒரு நுள்ளுன்னு மல...//துளசி கோபால் said...
இம்மின்னா ஒரு நுள்ளுன்னு மலையாளத்துலே சொல்வதுண்டு.

நீங்க சொன்ன தமிழ் மாதப்பெயர்கள் இப்பவும் மலையாள மாதங்களுக்கு அப்படியே இருக்கு.மேடம் முதல் மீனம் வரை.

//அப்பிடீங்ளா? மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36245324119649979752008-09-07T01:58:00.000-04:002008-09-07T01:58:00.000-04:00இம்மின்னா ஒரு நுள்ளுன்னு மலையாளத்துலே சொல்வதுண்டு....இம்மின்னா ஒரு நுள்ளுன்னு மலையாளத்துலே சொல்வதுண்டு.

நீங்க சொன்ன தமிழ் மாதப்பெயர்கள் இப்பவும் மலையாள மாதங்களுக்கு அப்படியே இருக்கு.மேடம் முதல் மீனம் வரை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24014923921048374022008-09-06T16:13:00.000-04:002008-09-06T16:13:00.000-04:00//முரளிகண்ணன் said... அண்ணா அசத்துறீங்கண்ணா. இப்பத...//
முரளிகண்ணன் said...
அண்ணா அசத்துறீங்கண்ணா. இப்பதான் உங்க மத்த பதிவுகளை படுச்சுக்கிட்டு இருக்கேன். உபயோகமான வலைப்பதிவு.

மிக்க நன்றி!
மத்த பதிவுகளையும் படிங்க! ஆதரவு குடுங்க!! விபரத்தை மத்தவங்களுக்கும் சொல்லுங்க. தமிழ் வாழ்க!!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57643289127261387082008-09-06T15:40:00.001-04:002008-09-06T15:40:00.001-04:00அண்ணா அசத்துறீங்கண்ணா. இப்பதான் உங்க மத்த பதிவுகளை...அண்ணா அசத்துறீங்கண்ணா. இப்பதான் உங்க மத்த பதிவுகளை படுச்சுக்கிட்டு இருக்கேன். உபயோகமான வலைப்பதிவு.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69289050137374118062008-09-06T15:40:00.000-04:002008-09-06T15:40:00.000-04:00அண்ணா அசத்துறீங்கண்ணா. இப்பதான் உங்க மத்த பதிவுகளை...அண்ணா அசத்துறீங்கண்ணா. இப்பதான் உங்க மத்த பதிவுகளை படுச்சுக்கிட்டு இருக்கேன். உபயோகமான வலைப்பதிவு.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13057772602602448372008-09-06T13:27:00.000-04:002008-09-06T13:27:00.000-04:00//Mahesh said... அந்த தை, சித்திரை மேட்டர்?//1921 ...//
Mahesh said...
அந்த தை, சித்திரை மேட்டர்?

1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் அறிஞர்கள்,புலவர்கள் தமிழ்க்கடல் மறையடிகள் தலைமையில் கூடினர். நடந்த கூட்டத்தில் திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழராண்டு எனக்கொளவது என்றும், திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்றும் முடிவு செய்தனர். திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் சுறவம் [தை] இறுதி மாதம் சிலை [மார்கழி] என்றும், புத்தாண்டு துவக்கம் சுறவம்[தை] முதல் நாளே என்றும் முடிவெடுத்தனர்.

ஆகவே கலைஞரை விமர்சனம் செய்வது என்பது சரி அல்ல. அவருக்கு, தமிழ்ச் சான்றோரின் முடிவினை செயலாக்கியமைக்கு நன்றிகள் கூறலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31965674094600230722008-09-06T13:06:00.000-04:002008-09-06T13:06:00.000-04:00This comment has been removed by the author.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84975772781497825512008-09-06T12:38:00.000-04:002008-09-06T12:38:00.000-04:00//தமிழநம்பி said... இவற்றைத் தேவநேயப் பாவாணரின் நூ...//தமிழநம்பி said...
இவற்றைத் தேவநேயப் பாவாணரின் நூல்களிலிருந்து தொகுத்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

அதையும் குறிப்பிட்டிருக்கலாமே!

இந்த விபரங்களை உடுமலை பழனி வேலனார் புத்தகத்தில் இருந்து படித்ததாக என் வீட்டார் சொல்லக் கேள்வி. நீங்கள் கூறிய பயனுள்ள தகவலையும் பதித்து விடுகிறேன். முடிந்தால் அது எங்கு கிடைக்கும் என்ற தகவலை தெரியப்
படுத்துங்கள். பிரதி ஒன்றைப் பெற மிகவும் ஆவல். மிக்க நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39093588313598701402008-09-06T12:33:00.000-04:002008-09-06T12:33:00.000-04:00//Mahesh said... இன்னொரு சுவாரசியம் என்னன்னா, புதன...//
Mahesh said...
இன்னொரு சுவாரசியம் என்னன்னா, புதன் அறிவு சார்ந்தவன்..அதுனால புதன் கிழமை 'அறிவன்' கிழமையானது... அதே போல சனி கரு நிறமுடையவன்... ஆங்கிலத்துலயும் Black Planet அப்பிடின்னு குறிப்பிடுறாங்க... அதுனால 'காரி'.... ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்குது.

தமிழ் ஆதி மொழிகள்ல ஒன்னு! ஆகவே, விசயம் இங்க இருந்து அங்க போயிருக்க நிறைய வாய்ப்புங்றது என்னோட தாழ்மையான எண்ணம்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10054399419111965962008-09-06T12:30:00.000-04:002008-09-06T12:30:00.000-04:00//ஆமா... தமிழ் மாசங்களை "தை"லேருந்து ஆரம்பிச்சுருக...//ஆமா... தமிழ் மாசங்களை "தை"லேருந்து ஆரம்பிச்சுருக்கீங்களே... கலைஞர் சொன்னதனாலயா.... இல்ல ஆங்கில மாசத்துக்கு இணையா சொல்லணும்னா....இல்ல நெசமாவே 'தை'லதான் தொடங்குதா?

தமிழ் மாசங்க அப்படி! அதனால முத்தமிழ் அறிஞர் கலைஞர் அப்படி ஒரு அரசு ஆணைய வெளியிட்டு இருப்பார்னு நினைக்கிறேன்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84063968314826232482008-09-06T12:25:00.000-04:002008-09-06T12:25:00.000-04:00அந்த தை, சித்திரை மேட்டர்?அந்த தை, சித்திரை மேட்டர்?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43953718983801416932008-09-06T12:18:00.000-04:002008-09-06T12:18:00.000-04:00//அதேமாதிரி வின்டர், சம்மர், ஆட்டம், ஸ்ப்ரிங் சரி....//
அதேமாதிரி வின்டர், சம்மர், ஆட்டம், ஸ்ப்ரிங் சரி... அதென்ன மீனம்? அது எப்பிடி காலமாகும்? அதுவும் ஒரு மாசத்தோட பெயர்தானே?

மகேசு, உங்களுக்கு நொம்ப நன்றிங்க! தட்டச்சு செய்யும் போது நிறைய பிழைகள்!! ஆனா, சரியா தப்பைக் கண்டு புடிச்சு, தவறாம உங்க கருத்துக்களை பதிய வெக்குறீங்க. தமிழ் வாசகர்கள் உங்களுக்கு மிகவும் நன்றிக் கடமைப் பட்டவர்கள். நானும் தான்! பிழை திருத்தப்பட்டு விட்டது.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6900254991938428512008-09-06T12:14:00.000-04:002008-09-06T12:14:00.000-04:00இவற்றைத் தேவநேயப் பாவாணரின் நூல்களிலிருந்து தொகுத்...இவற்றைத் தேவநேயப் பாவாணரின் நூல்களிலிருந்து தொகுத்திருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

அதையும் குறிப்பிட்டிருக்கலாமே!தமிழநம்பிhttps://www.blogger.com/profile/06380518558958603307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73231031873278705732008-09-06T11:32:00.000-04:002008-09-06T11:32:00.000-04:00இன்னொரு சுவாரசியம் என்னன்னா, புதன் அறிவு சார்ந்தவன...இன்னொரு சுவாரசியம் என்னன்னா, புதன் அறிவு சார்ந்தவன்..அதுனால புதன் கிழமை 'அறிவன்' கிழமையானது... அதே போல சனி கரு நிறமுடையவன்... ஆங்கிலத்துலயும் Black Planet அப்பிடின்னு குறிப்பிடுறாங்க... அதுனால 'காரி'.... ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்குது.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2144437358353381822008-09-06T11:27:00.000-04:002008-09-06T11:27:00.000-04:00ஆமா... தமிழ் மாசங்களை "தை"லேருந்து ஆரம்பிச்சுருக்க...ஆமா... தமிழ் மாசங்களை "தை"லேருந்து ஆரம்பிச்சுருக்கீங்களே... கலைஞர் சொன்னதனாலயா.... இல்ல ஆங்கில மாசத்துக்கு இணையா சொல்லணும்னா....இல்ல நெசமாவே 'தை'லதான் தொடங்குதா?

அதேமாதிரி வின்டர், சம்மர், ஆட்டம், ஸ்ப்ரிங் சரி... அதென்ன மீனம்? அது எப்பிடி காலமாகும்? அதுவும் ஒரு மாசத்தோட பெயர்தானே?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53343695316479413342008-09-06T08:36:00.000-04:002008-09-06T08:36:00.000-04:00//மதுவதனன் மௌ. said... இம்மி என்றால் சின்னது என்று...//மதுவதனன் மௌ. said...
இம்மி என்றால் சின்னது என்று தெரியும். ஆனால் இவ்வளவு நுணுக்கமாக அளவு தெரியாது.

1/2 என்பது அரையா அல்லது அரை காலா...

ஆகா, பதிவு சூடாகக் குடுக்கணும்ங்ற அவசரம்... பிழை திருத்தப்பட்டு விட்டது. நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3965158730172523462008-09-06T08:31:00.000-04:002008-09-06T08:31:00.000-04:00இம்மி என்றால் சின்னது என்று தெரியும். ஆனால் இவ்வளவ...இம்மி என்றால் சின்னது என்று தெரியும். ஆனால் இவ்வளவு நுணுக்கமாக அளவு தெரியாது.

1/2 என்பது அரையா அல்லது அரை காலா...Mathuvathanan Mounasamy / cowboymathuhttps://www.blogger.com/profile/18308577361489241839noreply@blogger.com