tag:blogger.com,1999:blog-4412327011095692815.post8930003765161407775..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: ’அமெரிக்கக் கொசு’க்கு எத்தனை பல்?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3153713556170485422009-04-05T06:20:00.000-04:002009-04-05T06:20:00.000-04:00//Mahesh said... அண்ணே... ஒரு சந்தேகம்... "கொசுக்க...//Mahesh said...
அண்ணே... ஒரு சந்தேகம்... "கொசுக்கு"னு வருமா இல்ல "கொசுவுக்கு"ன்னு வருமா?

கொசுக்குதான் சரிங்க அண்ணே!

பசிக்கு பொரி! கொசுக்கு மருந்து!!

கொசுவு...அது கெராமத்துல மலணு, கவுறு, மருதை...அந்த வகையறா! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71380614711297650682009-04-05T06:16:00.000-04:002009-04-05T06:16:00.000-04:00//SUREஷ் said... நல்ல ஆழ்ந்த ஞானம் உங்களுக்கு//நன்...//SUREஷ் said...
நல்ல ஆழ்ந்த ஞானம் உங்களுக்கு

நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84290039260302522732009-04-05T06:11:00.000-04:002009-04-05T06:11:00.000-04:00அண்ணே... ஒரு சந்தேகம்... "கொசுக்கு"னு வருமா இல்ல "...அண்ணே... ஒரு சந்தேகம்... "கொசுக்கு"னு வருமா இல்ல "கொசுவுக்கு"ன்னு வருமா?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26856906147107400602009-04-05T06:03:00.000-04:002009-04-05T06:03:00.000-04:00நல்ல ஆழ்ந்த ஞானம் உங்களுக்குநல்ல ஆழ்ந்த ஞானம் உங்களுக்குSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47607032019151141412009-04-05T01:39:00.000-04:002009-04-05T01:39:00.000-04:00//malar said... ஆள பார்த்தா எங்கிருந்தோ அப்பிட்டுவ...//malar said...
ஆள பார்த்தா எங்கிருந்தோ அப்பிட்டுவாரமாதிரி தெரிதே .உண்மைலே நீங்க சொந்தமா எழுதியதா?

//கலகலப்ரியா said...
தமிழ் வளர்க்கும் உங்க பணி/பாணி தொடரட்டும்...

வாங்க, இது கொஞ்சம், கொஞ்சம் அல்ல, நெம்பவே அதிகம். கத்துகிட்டு இருக்கோம், அதை மத்தவங்களோடவும் பகிர்ந்துகிடுறோம்.... அவ்வளவுதான்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14582664528363500062009-04-05T01:17:00.000-04:002009-04-05T01:17:00.000-04:00ஆள பார்த்தா எங்கிருந்தோ அப்பிட்டுவாரமாதிரி தெரிதே ...ஆள பார்த்தா எங்கிருந்தோ அப்பிட்டுவாரமாதிரி தெரிதே .உண்மைலே நீங்க சொந்தமா எழுதியதா?malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85828916014773361282009-04-04T22:14:00.001-04:002009-04-04T22:14:00.001-04:00அப்புறம், அமெரிக்காவில் கொசு இருக்கா?அப்புறம், அமெரிக்காவில் கொசு இருக்கா?ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4287617146016743872009-04-04T22:14:00.000-04:002009-04-04T22:14:00.000-04:00நிறைய வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.. நன்றிநிறைய வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.. நன்றிச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41945368416319721752009-04-04T19:27:00.000-04:002009-04-04T19:27:00.000-04:00//நிலாவும் அம்மாவும் said... கண்டுபிடிப்புகளையும் ...//நிலாவும் அம்மாவும் said...
கண்டுபிடிப்புகளையும் படிச்சு, எங்ககூட அந்த தகவல்களைப் பகிர்ந்துகிடுறதுதாங்க.///

ரொம்ப நல்லவரா இருக்காரே

வாங்க, நன்றிங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33619846773881559532009-04-04T18:04:00.000-04:002009-04-04T18:04:00.000-04:00//என்னமோ ஆஹா ஓஹோன்னு பாராட்டின மாதிரி அவையடக்கம்.....//என்னமோ ஆஹா ஓஹோன்னு பாராட்டின மாதிரி அவையடக்கம்..//

அட சாமிகளா, இப்பிடி வைகோ மாதிரி ஆக்கிப்புட்டீங்களே? அவ்வ்வ்....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48333501896925422512009-04-04T17:50:00.000-04:002009-04-04T17:50:00.000-04:00அதைத்தானே நானும் சொன்னேன்.. (உங்கள தமிழ் மேதாவின்ன...அதைத்தானே நானும் சொன்னேன்.. (உங்கள தமிழ் மேதாவின்னு சொல்ல மாட்டோம்..).. என்னமோ ஆஹா ஓஹோன்னு பாராட்டின மாதிரி அவையடக்கம்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66011421405127242292009-04-04T17:32:00.000-04:002009-04-04T17:32:00.000-04:00//கலகலப்ரியா said... தமிழ் வளர்க்கும் உங்க பணி/பாண...//கலகலப்ரியா said...
தமிழ் வளர்க்கும் உங்க பணி/பாணி தொடரட்டும்...

வாங்க, இது கொஞ்சம், கொஞ்சம் அல்ல, நெம்பவே அதிகம். கத்துகிட்டு இருக்கோம், அதை மத்தவங்களோடவும் பகிர்ந்துகிடுறோம்.... அவ்வளவுதான்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58786778810467922232009-04-04T16:48:00.000-04:002009-04-04T16:48:00.000-04:00//வெந்திப்பு(tension) வேண்டாம், உடலுக்கு ஆவாது!//இ...//வெந்திப்பு(tension) வேண்டாம், உடலுக்கு ஆவாது!//
இப்படி சொல்லிட்டு இவங்க வெந்திப்பாய்ட்டாங்க போல. நான் விளாட்டுக்கு சொன்னேன்..அவ்வ்வ்:((vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53659753054951469612009-04-04T16:02:00.000-04:002009-04-04T16:02:00.000-04:00//இலந்தை, உடுவை, உவளகம், உவன்றி, ஏல்வை, கயம், குடா...//
இலந்தை, உடுவை, உவளகம், உவன்றி, ஏல்வை, கயம், குடா, குழி, கொண்டம், பள்ளம், கோட்டகம், சரசு, சலதரம், சலாசயம், சித்தேரி, சுண்டை, சூழி, தட்டம், தாங்கல், பயம்பு, வாரி, ஓருமம்

புதுசா நிறைய கிடச்சுதுங்க! ஆனா வருத்தம் இன்னும் அழகான சொற்களை அறிமுகப்படுத்தி விட்டு தெளிவாக்காம இடுக்கையை நிறைவு செஞ்சுட்டீங்களே! என்ன நியாயம்? ரொம்ப நல்லாயிருந்துச்சு!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57596403058298315622009-04-04T15:53:00.000-04:002009-04-04T15:53:00.000-04:00// பாலா... said... இவிங்கள நம்ப முடியாது. ரென்டு இ...// பாலா... said...
இவிங்கள நம்ப முடியாது. ரென்டு இடுகை தள்ளி நான் 20 பல்லுன்னு சொன்னேன். எல்லாம் படிச்சிட்டு போய்ட்டாங்க. யாருமே கேக்கலைன்னு லொள்ளு பண்ணுவாங்க. தருமி நாம இருக்கோம்ல. கேக்க தெரியும். ஆமாம். கொசு ரத்தம் குடிக்கறது தானே. அதேன்னாத்த கடிச்சி தின்ன போகுதுன்னு பல்லு?

47 பல்லுன்னு மாத்திட்டேன்... எதுக்கு இருக்குன்னு கேட்டா, நான் என்னா சொல்லுறது?அவ்வ்வ்.....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72604500993284136822009-04-04T15:43:00.001-04:002009-04-04T15:43:00.001-04:00//ஆ.ஞானசேகரன் said... தெரியாத வார்த்தைகளை தெரிந்து...//ஆ.ஞானசேகரன் said...
தெரியாத வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.. நன்றி

வந்து போங்க, நிறைய சொல்லுக சொல்லாமக் கிடைக்கும்....இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83042665543518860182009-04-04T15:43:00.000-04:002009-04-04T15:43:00.000-04:00இவிங்கள நம்ப முடியாது. ரென்டு இடுகை தள்ளி நான் 20 ...இவிங்கள நம்ப முடியாது. ரென்டு இடுகை தள்ளி நான் 20 பல்லுன்னு சொன்னேன். எல்லாம் படிச்சிட்டு போய்ட்டாங்க. யாருமே கேக்கலைன்னு லொள்ளு பண்ணுவாங்க. தருமி நாம இருக்கோம்ல. கேக்க தெரியும். ஆமாம். கொசு ரத்தம் குடிக்கறது தானே. அதேன்னாத்த கடிச்சி தின்ன போகுதுன்னு பல்லு?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32181047157341954172009-04-04T15:01:00.000-04:002009-04-04T15:01:00.000-04:00ரொம்ப அறிவாளிங்கண்ணா நீங்கஎன்ன ரேஞ்சுக்கு எழுதி இ...ரொம்ப அறிவாளிங்கண்ணா நீங்க
என்ன ரேஞ்சுக்கு எழுதி இருக்கீங்க
சூப்பர் நீங்க.

நிறைய வார்த்தைகள் இப்போதான் தெரிந்து கொண்டேன்.

நன்றி அண்ணா !!

சரி கொசுவுக்கு எத்தனை பல்லு :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31020697689796565292009-04-04T14:55:00.000-04:002009-04-04T14:55:00.000-04:00வாக்களிச்சாச்சி.வாக்களிச்சாச்சி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59328805612980262012009-04-04T14:47:00.000-04:002009-04-04T14:47:00.000-04:00தமிழ் வளர்க்கும் உங்க பணி/பாணி தொடரட்டும்...தமிழ் வளர்க்கும் உங்க பணி/பாணி தொடரட்டும்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46666653617068488322009-04-04T14:44:00.000-04:002009-04-04T14:44:00.000-04:00இது எழுதி முடிக்கிறதுக்குள்ள எத்தனை போத்தல் மினரல்...இது எழுதி முடிக்கிறதுக்குள்ள எத்தனை போத்தல் மினரல் வாட்டர் சாப்பிட்டீங்க. அவ்வ்வ். இந்த பழசுங்க இப்படி வக வகயா அனுபவிச்சி நம்மளுக்கு வைக்காம போய்ட்டாங்க. நம்ம பொழப்பு பிஸ்லெரி(டூப்ளிகேட்), பிஸ்லெரி(அசல்), சிறுவாணி, ஓயாசிஸ், நெக்டர்(போத்தல் 40ரூ) இப்படில்லா போகுது. தமிழிஷ் ஓட்டு போட விடுதில்ல. விடுறப்ப போடுறோம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42107088095077572642009-04-04T14:23:00.000-04:002009-04-04T14:23:00.000-04:00எங்க இருந்துய்யா இந்த தகவல் எல்லாம் பிடிப்பீங்க......எங்க இருந்துய்யா இந்த தகவல் எல்லாம் பிடிப்பீங்க.....வயசாயிடுச்சுல்ல...முடியலீல்லArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23626471048745344862009-04-04T14:22:00.000-04:002009-04-04T14:22:00.000-04:00கண்டுபிடிப்புகளையும் படிச்சு, எங்ககூட அந்த தகவல்கள...கண்டுபிடிப்புகளையும் படிச்சு, எங்ககூட அந்த தகவல்களைப் பகிர்ந்துகிடுறதுதாங்க.///

ரொம்ப நல்லவரா இருக்காரேArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77149559167726225222009-04-04T14:18:00.000-04:002009-04-04T14:18:00.000-04:00தெரியாத வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.. நன்றிதெரியாத வார்த்தைகளை தெரிந்து கொண்டேன்.. நன்றிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com