tag:blogger.com,1999:blog-4412327011095692815.post8479572347180763936..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FeTNA): ஊதடா சங்கு!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54851490564564343972009-11-29T20:23:31.539-05:002009-11-29T20:23:31.539-05:00முதலில் தலைப்பைப் படித்தவுடன் நாட்டு வழக்கில் தவறா...முதலில் தலைப்பைப் படித்தவுடன் நாட்டு வழக்கில் தவறாக புரிந்து கொண்டேன்.

"எங்கள் பகைவர் எங்கோ பறந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு" என்ற வரிகளை நினைவு படுத்தும் விதமாக தோன்றியது.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63805837063427531362009-11-29T17:27:15.723-05:002009-11-29T17:27:15.723-05:00பழமைபேசி,
பலர் கூடி இழுக்க வேண்டிய பேரவைத் தேருக...பழமைபேசி,

பலர் கூடி இழுக்க வேண்டிய பேரவைத் தேருக்கு உங்கள் கைகளை வழங்கியிருக்கிறீர்கள்.
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.

நன்றி - சொ.சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74605995316318289042009-11-27T16:35:53.844-05:002009-11-27T16:35:53.844-05:00விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் அண்ணாச்சி...விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் அண்ணாச்சி...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56445900882976158372009-11-26T02:48:37.694-05:002009-11-26T02:48:37.694-05:00மாவீரர் தின வாழ்த்துக்கள்!மாவீரர் தின வாழ்த்துக்கள்!மணிப்பயல்https://www.blogger.com/profile/01751319509215303561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84653863598270077382009-11-24T00:52:11.890-05:002009-11-24T00:52:11.890-05:00//வானம்பாடிகள் said...
நீங்க கலந்துகிட்டு இங்க...//வானம்பாடிகள் said...
நீங்க கலந்துகிட்டு இங்க பகிர்ந்தாதான் உண்டு. விழா சிறப்புற வாழ்த்துகள்.//

நானும் இதையே சொல்லிக்கிறேன்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9234247353975642972009-11-23T23:48:55.882-05:002009-11-23T23:48:55.882-05:00தம்பி உங்க பாடல் அருமை.
2009 தமிழ்ச் சங்கப் பேரவை...தம்பி உங்க பாடல் அருமை.

2009 தமிழ்ச் சங்கப் பேரவையில் உங்கள் சேவை போற்றதற்குரியது.

2010 விழா பற்றிய உங்கள் பாட்டும் எழுத்து எங்களுக்கு ஊக்கமூட்டுகிறது.

நன்றி உரித்தாகுக.
அன்புடன்
அண்ணன் நாஞ்சில் பீற்றர்naanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30110809789935291192009-11-23T23:12:04.562-05:002009-11-23T23:12:04.562-05:00ஊதிடுவோம்ணா.. :)
விழா சிறப்புற வாழ்த்துக்கள்..ஊதிடுவோம்ணா.. :)

விழா சிறப்புற வாழ்த்துக்கள்..Senthil Kumar Vasudevanhttps://www.blogger.com/profile/04109833205269983628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31262620540299705132009-11-23T23:10:24.629-05:002009-11-23T23:10:24.629-05:00பஙகளிப்பு அவசியம் தேவைதான் பழமைபேசி - ஆனாலும் கண்ட...பஙகளிப்பு அவசியம் தேவைதான் பழமைபேசி - ஆனாலும் கண்டு களித்து ஆர்வத்துடன் பாராட்டி மகிழும் நற்குணம் படைத்தவர்களும் உண்டல்லவா - எல்லோராலும் பங்களிக்க இயலாதல்லவா - வந்திருந்து கண்டு களிப்பவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக பங்கேற்பார்கள்

நல்வாழ்த்துகள் பழமை பேசிcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83075893323687391472009-11-23T19:19:57.829-05:002009-11-23T19:19:57.829-05:00நாமும் வரணும்ேபால இருக்குது தம்பி,,,,நாமும் வரணும்ேபால இருக்குது தம்பி,,,,தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2850895140061154402009-11-23T19:01:54.157-05:002009-11-23T19:01:54.157-05:00ரொம்ப நல்லா இருக்குமுங்க. முடிச்சிட்டு அதப் பத்தி ...ரொம்ப நல்லா இருக்குமுங்க. முடிச்சிட்டு அதப் பத்தி எழுதுங்க. ஆவலா இருக்கோம்!

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50338225420833174552009-11-23T18:34:19.322-05:002009-11-23T18:34:19.322-05:00//வானம்பாடிகள் said...
நீங்க கலந்துகிட்டு இங்க பக...//வானம்பாடிகள் said...
நீங்க கலந்துகிட்டு இங்க பகிர்ந்தாதான் உண்டு. விழா சிறப்புற வாழ்த்துகள்.//

அடுத்தமுறை பாலா நைனாவை விழாக்கு அழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13359816610730665812009-11-23T14:06:08.036-05:002009-11-23T14:06:08.036-05:00நீங்க கலந்துகிட்டு இங்க பகிர்ந்தாதான் உண்டு. விழா ...நீங்க கலந்துகிட்டு இங்க பகிர்ந்தாதான் உண்டு. விழா சிறப்புற வாழ்த்துகள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49402039853063557372009-11-23T13:22:52.131-05:002009-11-23T13:22:52.131-05:00@@ ஆ.ஞானசேகரன்
நன்றிங்க ஞானியார்!@@ ஆ.ஞானசேகரன்

நன்றிங்க ஞானியார்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11580125289831230812009-11-23T12:24:01.254-05:002009-11-23T12:24:01.254-05:00அன்புள்ள பழமை,
தமிழ் வளர்ச்சிக்கும், பேரவை வளர்ச்...அன்புள்ள பழமை,

தமிழ் வளர்ச்சிக்கும், பேரவை வளர்ச்சிக்கும்
உமது பங்கும், பாங்கும், அழகே, அழகு!

ஊதுங்கள் சங்கை! முழக்குங்கள் முரசத்தை!

நன்றி
முத்துவேல் செல்லையாAnonymoushttps://www.blogger.com/profile/04777377029256714051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76632668339517226472009-11-23T12:22:26.217-05:002009-11-23T12:22:26.217-05:00//சாதி இனமத பேதம் இல்லாம
நாமெல்லாந் தமிழராய்க் கூட...//சாதி இனமத பேதம் இல்லாம
நாமெல்லாந் தமிழராய்க் கூடி
பஞ்சு போல ஒற்றி ஒற்றி
நட்பாலே துயர் துடைப்போமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!

இதுமட்டும் உண்மையிலேயே நடந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!!!!
ஹூம்ம்ம்ம் :((

Wine and Dine : 7 p.m [South Indian Dinner]

சவுத் இண்டியனா?? அப்ப வைன் அண்டு டைன்க்கு பதிலா கள்ளும்,கொறிக்கவும்னு மாத்திடுங்க

இஃகிஃகிஃகிஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41472207078117473752009-11-23T12:16:17.980-05:002009-11-23T12:16:17.980-05:00எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத...எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்/ உண்மையும் அது தான். வாழ்த்துக்கள்ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89747360083677764802009-11-23T11:50:19.737-05:002009-11-23T11:50:19.737-05:00பழமையண்ணா!எப்படியிருக்கீங்க?
தமிழ்ச் சங்கப் பேரவை...பழமையண்ணா!எப்படியிருக்கீங்க?

தமிழ்ச் சங்கப் பேரவைக்கு வாழ்த்துக்கள்!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34818084946966597332009-11-23T11:47:45.116-05:002009-11-23T11:47:45.116-05:00//ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!
தமிழ்ப் பேரவை விழா வருக...//ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!
தமிழ்ப் பேரவை விழா வருகுது
தமிழரெல்லாம் கூடுவோமென
ஊதடா சங்கு! ஊதடா சங்கு!!//

ஊதிட்டேன்! ஊதிட்டேன்....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.com