tag:blogger.com,1999:blog-4412327011095692815.post6600893870636401829..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: "ஆவுரோஞ்சிக் கல்"லுன்னா என்ன?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41237393013536217392008-09-10T11:32:00.000-04:002008-09-10T11:32:00.000-04:00@ துளசி கோபால்@ மகேசுநல்ல தகவல்! நன்றிங்க....@ துளசி கோபால்
@ மகேசு

நல்ல தகவல்! நன்றிங்க....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83761107557313981462008-09-10T11:04:00.000-04:002008-09-10T11:04:00.000-04:00@ துளசி கோபால் : ரைட்டு... ப்யூமிஸ் கல் தண்ணியில ப...@ துளசி கோபால் :

ரைட்டு... ப்யூமிஸ் கல் தண்ணியில போட்டா மெதக்கும்.... கொஞ்ச நேரத்துக்கு :)
துளைகள்லயெல்லாம் தண்ணி சேந்ததும் மூழ்கிடும்... சிலபேரு இதுதான் ரமர் இலங்கைக்குப் போக பாலம் கட்ட (அய்ய்யொ...பகல்ல பக்கம் பாத்து...ராத்திரில அத்வும் பேசாத ம்பாங்க) பயன்படுத்தினார்ரும்பாங்க...ஆனா அது வேற...அது ஒரு கடல்பாசி (குறிப்பா பவழம் corel) இனம்...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85277544600805604562008-09-10T00:37:00.000-04:002008-09-10T00:37:00.000-04:00ப்யூமிஸ் கல்லு தண்ணீரில் போட்டால் மிதக்கும். இது த...ப்யூமிஸ் கல்லு தண்ணீரில் போட்டால் மிதக்கும். இது தெரியுமா? யாராவது கவனிச்சீங்களா?

அது தக்கைபோல் கனமில்லாதது. நிறையை காத்துக்குமிழ்கள் குடியிருக்க ஏதுவான நுண்ணிய ஓட்டைகள் நிறைந்தது.

பைபாஸ் பொட்டி = ஃபயர் பாக்ஸ் பொட்டி. தீப்பெட்டி:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68362899748431813572008-09-09T22:25:00.000-04:002008-09-09T22:25:00.000-04:00//முரளிகண்ணன் said... very useful//நெசமாங்ளா? நன்ற...//
முரளிகண்ணன் said...
very useful

//நெசமாங்ளா? நன்றிங்கோ....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59268852906987486692008-09-09T22:03:00.000-04:002008-09-09T22:03:00.000-04:00//Mahesh said... இந்த Pumice Stone கறதுதானா இது?//...//
Mahesh said...
இந்த Pumice Stone கறதுதானா இது?

அது வேற போல இருக்கே....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90847664002818687442008-09-09T22:02:00.000-04:002008-09-09T22:02:00.000-04:00//துளசி கோபால் said... ஆவு= பசு ( தெலுங்கு மொழியில...//
துளசி கோபால் said...
ஆவு= பசு ( தெலுங்கு மொழியில்)

உராயும் கல், உராய்ஞ்சுக்கும் கல் இப்படி எல்லாம் சேர்ந்துதான் ஆவுராய்ஞ்சிக்கல்ன்னு வந்துருக்குமோ?

ஆமாம்...பைபாஸ் பொட்டின்னு அந்தக் காலத்துப்பெருசுகள் சொல்வாங்க. அது என்னன்னு தெரியுமா? :-))))

வணக்கம்! தகவலை சொல்லுங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29544939574425443072008-09-09T22:01:00.001-04:002008-09-09T22:01:00.001-04:00//புதுகை.அப்துல்லா said... நமக்கு தெரிஞ்சதெல்லாம் ...//
புதுகை.அப்துல்லா said...
நமக்கு தெரிஞ்சதெல்லாம் இளவட்டக் கல்லுதான் :)

அடிக்கடி வந்து போங்க... :-)பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57451019500348496352008-09-09T22:01:00.000-04:002008-09-09T22:01:00.000-04:00//குடுகுடுப்பை said... எங்கண்ணே தகவல் எடுக்க்றீங்க...//
குடுகுடுப்பை said...
எங்கண்ணே தகவல் எடுக்க்றீங்க

அடிக்கடி வந்து போங்க... குழுமம் கூடும் போது எடுக்குற தகவல்....அப்புறம் கொஞ்சம் இறக்குமதி, கொஞ்சம் பெத்தவங்ககிட்ட அப்படி நாலுங் கலந்து....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64064757864252006162008-09-09T21:45:00.000-04:002008-09-09T21:45:00.000-04:00இந்த Pumice Stone கறதுதானா இது?இந்த Pumice Stone கறதுதானா இது?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83999956681984032202008-09-09T21:20:00.000-04:002008-09-09T21:20:00.000-04:00ஆவு= பசு ( தெலுங்கு மொழியில்)உராயும் கல், உராய்ஞ்ச...ஆவு= பசு ( தெலுங்கு மொழியில்)

உராயும் கல், உராய்ஞ்சுக்கும் கல் இப்படி எல்லாம் சேர்ந்துதான் ஆவுராய்ஞ்சிக்கல்ன்னு வந்துருக்குமோ?

ஆமாம்...பைபாஸ் பொட்டின்னு அந்தக் காலத்துப்பெருசுகள் சொல்வாங்க. அது என்னன்னு தெரியுமா? :-))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66207141086660054832008-09-09T17:12:00.000-04:002008-09-09T17:12:00.000-04:00நமக்கு தெரிஞ்சதெல்லாம் இளவட்டக் கல்லுதான் :)நமக்கு தெரிஞ்சதெல்லாம் இளவட்டக் கல்லுதான் :)புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48697440684111961312008-09-09T13:59:00.000-04:002008-09-09T13:59:00.000-04:00எங்கண்ணே தகவல் எடுக்க்றீங்கஎங்கண்ணே தகவல் எடுக்க்றீங்ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com