tag:blogger.com,1999:blog-4412327011095692815.post639852761387023481..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: நாம் பிடித்ததில் சில.... 02 Aug 2010பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3404650473294637432010-08-03T02:12:30.112-04:002010-08-03T02:12:30.112-04:00//.. குடி விளப்பி!!! ..//
இது என்னங்க..??!//.. குடி விளப்பி!!! ..//

இது என்னங்க..??!Anonymoushttps://www.blogger.com/profile/16985326390971273889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52511929602760733022010-08-03T01:24:09.217-04:002010-08-03T01:24:09.217-04:00hai sathrian next frendshipday ku enaku band katti...hai sathrian next frendshipday ku enaku band katti vidugga, ithuku poi feel pannalama, enna correct thana edukaiyalane megavum arumay ur creationsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10294689144350825742010-08-02T22:52:01.953-04:002010-08-02T22:52:01.953-04:00அரசாங்க புகைப்படக்காரர்ன்னு அரசாணை வெளியிட்ட மாத...அரசாங்க புகைப்படக்காரர்ன்னு அரசாணை வெளியிட்ட மாதிரி தெரியுது....ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65372861263937983952010-08-02T21:50:18.300-04:002010-08-02T21:50:18.300-04:00நீண்ட நாட்கள் கழிந்து இன்று தான் இங்கு வர முடிந்தத...நீண்ட நாட்கள் கழிந்து இன்று தான் இங்கு வர முடிந்தது. நிறய்ய படிக்க இருக்கு ஒவ்வொன்றாக இப்ப தான் படித்து வருகிறேன்.

வாழ்த்துக்கள். புத்தக திறப்பு விழா எப்படி போனது?
படங்களோட போடுவிங்க என்று நம்பிக்கையோடு காத்திருக்கேன்.

இப்ப ஊரில் இருக்கிங்களா? எப்ப வர்ரிங்க?

இந்த படங்கள் எல்லாம் அருமை.நன்றாக இருக்கு.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89975520984230313852010-08-02T21:36:34.701-04:002010-08-02T21:36:34.701-04:00குடி விளப்பின்னா என்ன என்று தெரிந்து கொள்ளனும்.குடி விளப்பின்னா என்ன என்று தெரிந்து கொள்ளனும்.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69490209985075987272010-08-02T21:36:26.548-04:002010-08-02T21:36:26.548-04:00நானும் நூல் வெள்யீட்டு விழ படங்களோ என்று நினைத்தே ...நானும் நூல் வெள்யீட்டு விழ படங்களோ என்று நினைத்தே வந்தேன்.Karthick Chidambaramhttps://www.blogger.com/profile/08300676445894042071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-46449252107691434292010-08-02T20:56:39.967-04:002010-08-02T20:56:39.967-04:00//இராகவன் நைஜிரியா said...
// ]பழச்சாறுக்கு வரவேற்...//இராகவன் நைஜிரியா said...
// ]பழச்சாறுக்கு வரவேற்பு இல்லையாம்!!!மேனாட்டு பானங்கள் மேலாதிக்கம்?! //

என்று தனியும் இந்த மேனாட்டு பானங்கள் மோகம்?

August 2, 2//

தெரியாத்தனமா, எங்க மாப்புக்கு Sprintனு ஒன்னைக் குடுத்துட்டு நாம்பட்ட பாடு எனக்குத்தானே தெரியும்?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37750378687664906192010-08-02T20:53:54.465-04:002010-08-02T20:53:54.465-04:00// ]பழச்சாறுக்கு வரவேற்பு இல்லையாம்!!!மேனாட்டு பான...// ]பழச்சாறுக்கு வரவேற்பு இல்லையாம்!!!மேனாட்டு பானங்கள் மேலாதிக்கம்?! //

என்று தனியும் இந்த மேனாட்டு பானங்கள் மோகம்?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22021328813709986582010-08-02T20:50:33.656-04:002010-08-02T20:50:33.656-04:00// பழமைபேசி said...
//புத்தக விழாவைப் பற்றிய படங்க...// பழமைபேசி said...
//புத்தக விழாவைப் பற்றிய படங்கள் என்று வந்தேன்.//

அண்ணா, அவை இன்னும் எம்மை வந்தடையவில்லை.... அடைந்தவுடன் பகிரப்படும்!! //

இன்னும் உங்களை வந்தடையவில்லையா... ஒரு சில மணித்துளிகள் என்னுடன் பேசியதற்கே.. ஒரு சுறு சுறுப்பான மனிதர், ஈரோட்டு சிங்கம்... இவ்வளவு சோம்பேறியாயிடுச்சா...

இராகவா என்னே உன் மகாத்மியம்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59596095818278223262010-08-02T20:48:58.380-04:002010-08-02T20:48:58.380-04:00// நசரேயன் said...
//இடுகையாளன் எக்கட்சியையும்
சா...// நசரேயன் said...
//இடுகையாளன் எக்கட்சியையும்
சாராதவன்//

கண்டிப்பா நம்புவாங்க //

தளபதி இப்படி சொன்னா... நாங்க நம்பாம இருக்க முடியுமா..

பொறுப்பி : இங்கு தளபதி என்பது நசரேயனை மட்டும்... தவறாக நினைத்துக் கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41830987491569063112010-08-02T20:48:43.161-04:002010-08-02T20:48:43.161-04:00//புத்தக விழாவைப் பற்றிய படங்கள் என்று வந்தேன்.//
...//புத்தக விழாவைப் பற்றிய படங்கள் என்று வந்தேன்.//

அண்ணா, அவை இன்னும் எம்மை வந்தடையவில்லை.... அடைந்தவுடன் பகிரப்படும்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62062387964018401072010-08-02T20:47:19.481-04:002010-08-02T20:47:19.481-04:00// சத்ரியன் said...
(வாங்க பாலாசி.கச்சேரிய ஆரம்பிங...// சத்ரியன் said...
(வாங்க பாலாசி.கச்சேரிய ஆரம்பிங்க.கதிர் அண்ணன், ஆரூரான் விசுவனாதன் மாமா,வால்பையன் அண்ணன்...இப்படி எல்லாருமா வந்தீங்கன்னா கச்சேரி சிறப்பா இருக்கும்.) //

அப்பாடா... இதில் இராகவன் இல்லை....

கமெண்ட் மாடரேஷன் வச்ச பதிவுல கும்மி அடிப்பதை விட கொடுமை இந்த உலகத்தில் வேறு ஒன்னும் கிடையாதுங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50470876418251210502010-08-02T20:45:35.723-04:002010-08-02T20:45:35.723-04:00படங்கள் அருமை... முதலில் புத்தக விழாவைப் பற்றிய பட...படங்கள் அருமை... முதலில் புத்தக விழாவைப் பற்றிய படங்கள் என்று வந்தேன்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57922185217479908032010-08-02T19:09:02.046-04:002010-08-02T19:09:02.046-04:00பழமையண்ணே,
படமெல்லாம் நல்லா இருக்குங். குடி விளக்...பழமையண்ணே,

படமெல்லாம் நல்லா இருக்குங். குடி விளக்கியப் பத்தி கொஞ்சம் தகவல் எழுதுங்க. தெரிஞ்சிக்கனும்னு ஆவலுங்க.

ஒரு கொசுரு தகவலுங்க,

“ஆண் நண்பர்கள் கட்டியதாம்”-னு ஒரு படம் போட்டிருந்தீங்க பாருங்க. அத பாத்துதாங் மனசு கஷ்டமா போச்சி. ஏன்னா, அதுமாதிரி கட்டி விடற பாக்கியம் எனக்கு வாய்க்கலையேன்ற வயித்தெரிச்சல் தானுங்..!

(வாங்க பாலாசி.கச்சேரிய ஆரம்பிங்க.கதிர் அண்ணன், ஆரூரான் விசுவனாதன் மாமா,வால்பையன் அண்ணன்...இப்படி எல்லாருமா வந்தீங்கன்னா கச்சேரி சிறப்பா இருக்கும்.)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89363906391146505322010-08-02T16:58:35.216-04:002010-08-02T16:58:35.216-04:00பழமை, நாங்க நம்பிட்டோம். நீங்க சுவத்துல மட்டும்தான...பழமை, நாங்க நம்பிட்டோம். நீங்க சுவத்துல மட்டும்தான் சார்(ய்)ந்து இருப்பீங்க அதுவும் தொப்பியோட.

ஆனா, அமெரிக்கா வரும் போது அந்த வெள்ளிவாளை எடுத்து வந்திடுங்க.

தென் அமெரிக்க பதிவர் தளபதி, போர்வாள் அண்ணன் பழமை வாழ்க.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15189412954488144842010-08-02T16:49:09.224-04:002010-08-02T16:49:09.224-04:00//இடுகையாளன் எக்கட்சியையும்
சாராதவன்//
கண்டிப்பா...//இடுகையாளன் எக்கட்சியையும்
சாராதவன்//

கண்டிப்பா நம்புவாங்கநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1692526031042602392010-08-02T15:25:07.972-04:002010-08-02T15:25:07.972-04:00neengalum oru udanpirappa??neengalum oru udanpirappa??இனியாhttps://www.blogger.com/profile/02945937090898303217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51196207216459235792010-08-02T14:43:57.619-04:002010-08-02T14:43:57.619-04:00படங்கள் அருமை...வாழ்த்துக்கள்படங்கள் அருமை...வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com