tag:blogger.com,1999:blog-4412327011095692815.post6308051285748902927..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: பள்ளயம், 10/30/2009பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56001604004457540142009-11-08T08:42:32.718-05:002009-11-08T08:42:32.718-05:00நானும் கதிர் கட்சி தான்
ஏற்கனவே இங்கு பெஞ்சுகிட்ட...நானும் கதிர் கட்சி தான்

ஏற்கனவே இங்கு பெஞ்சுகிட்டுருக்க மழையிலே மூணு பேரும் நாறு நாறா என்ன தொங்க விட்டு தோரணம் கட்டிக்கிட்டு உள்ளே கூத்து அடிச்சுக்கிட்டு இருக்காங்க.

இத்தனை புத்தியைக் கொண்டு உள்ளே புகுந்து வரச்சொன்னால் எங்கே போவது. இது போன்ற விசயமெல்லாம் நாகாவுக்குத் தான் சரியானது.

ஆனால் ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது அந்த படத்தை பார்த்து. பார்த்துக்கொண்டுருக்கும் போதே சென்னை கோர்ட்டில் சு சாமியை வரவேற்ற அதிமுக மகளிர் அணியின் படமும் மனதில் வந்து போனது.

ஏற்கனவே உங்கள் இடுகையை கதிர் சொன்ன போது பெயருக்காகவே உள்ளே வந்து இணைத்து விட்டு சென்றேன்.

அப்புறம் பேசியின் படத்தைப் பார்த்து

தனுசு கூட சுள்ளான கலக்கும் போது அஅஅஅமெரிக்காவுல இவரு போயி ஏன் கொடைச்சல குடுத்துக்கிட்டு இருக்றாருன்னு நினச்சேன்.

இப்ப ஒவ்வொன்னா உள்ள போகப்போக அடுச்சு ஆடச் சொன்னவர் படித்தது தமிழா, கணக்கா, பொட்டியா, சட்டியா எனக்குள் ஒரு சட்னி சத்தம் பிசைந்து கொண்டுருப்பது உங்களுக்கு கேட்டால்

கோடம்பாக்கம் ஆசையை மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்று அர்த்தம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33775365389978392662009-11-01T17:30:10.120-05:002009-11-01T17:30:10.120-05:00@@பிரபாகர்
மகிழ்ச்சிங்க பிரபாகர்!
@@ dondu(#111...@@பிரபாகர்

மகிழ்ச்சிங்க பிரபாகர்!

@@ dondu(#11168674346665545885)

ஆமாங்க, இது சுவாரசியமான ஒன்னு! நன்றிங்க ஐயா!!

@@நாகா

இளையவங்க கொஞ்சம் சமத்துதான்!

@@கதிர் - ஈரோடு

நன்றிங்க மாப்பு!

@@ ஆ.ஞானசேகரன்

நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67352457316299039032009-10-31T22:20:38.860-04:002009-10-31T22:20:38.860-04:00தெரிந்து கொள்ளவேண்டிவை ...தெரிந்து கொள்ளவேண்டிவை ...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36973952132623458762009-10-31T01:46:02.948-04:002009-10-31T01:46:02.948-04:00மாப்பு...
நொரைநாட்டியம் அருமையான விளக்கம்
அட.......மாப்பு...

நொரைநாட்டியம் அருமையான விளக்கம்

அட.... அந்த விசிலு கலக்கல இருக்கேஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13481583314305117052009-10-31T01:21:31.116-04:002009-10-31T01:21:31.116-04:00//அது சரி, மைனஸ் 40 டிக்ரீ செல்சியஸ் எத்தனை ஃபேரன்...//அது சரி, மைனஸ் 40 டிக்ரீ செல்சியஸ் எத்தனை ஃபேரன்ஹைட்டுன்னு பாருங்க, ஆச்சரியப்படுவீங்க.

இதை எங்களுக்கு சமீபத்தில் 1960-ல் எங்கள் விஞ்ஞான ஆசிரியர் ஜானகிராமையர் சொல்லிக் கொடுத்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

இது பெரும்பாலான Entry Level குவிஸ் போட்டில கேக்கற கேள்வி, சமீபத்துல 1995ல உடுமலை லயன்ஸ் க்ளப் ஆண்டுவிழாவில இந்த கேள்விக்கு பதில் சொல்லித்தான் நாங்க கப்பு அடிச்சோம்.

F = C * 9/5 + 32
C = (F-32) * 5/9நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39198152195452112272009-10-31T00:00:53.458-04:002009-10-31T00:00:53.458-04:00அது சரி, மைனஸ் 40 டிக்ரீ செல்சியஸ் எத்தனை ஃபேரன்ஹை...அது சரி, மைனஸ் 40 டிக்ரீ செல்சியஸ் எத்தனை ஃபேரன்ஹைட்டுன்னு பாருங்க, ஆச்சரியப்படுவீங்க.

இதை எங்களுக்கு சமீபத்தில் 1960-ல் எங்கள் விஞ்ஞான ஆசிரியர் ஜானகிராமையர் சொல்லிக் கொடுத்தார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30052692185768348022009-10-30T21:02:03.144-04:002009-10-30T21:02:03.144-04:00சங்கற்பம் - அதிகமா உபயோகப்படுத்தி கேட்டதில்லை. ஆனா...சங்கற்பம் - அதிகமா உபயோகப்படுத்தி கேட்டதில்லை. ஆனால் விகற்பம், அடிக்கடி கேட்டிருக்கேன். அவன் விகற்பமான ஆளு, விகற்பமா ஏன்டா பேசற? அப்படின்னு. ரெண்டுக்கும் தெளிவான அர்த்தம் இன்னிக்குத்தான் தெரியும். நன்றிங்க.

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17837794315219233132009-10-30T16:36:08.013-04:002009-10-30T16:36:08.013-04:00//இராகவன் நைஜிரியா said...
// கற்பம் அப்படின்னா இ...//இராகவன் நைஜிரியா said...
// கற்பம் அப்படின்னா இருப்பிடம் //

தீபகற்பம் மாதிரி..

அப்படிப்போடுங்க.... மூணு பக்கமும் தண்ணீர் சூழ்ந்து தீபம் மாதிரி இருக்கிற இருப்பு.... கலக்குறீங்க ஐயா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49466552744967954282009-10-30T16:35:00.163-04:002009-10-30T16:35:00.163-04:00@@இராகவன் நைஜிரியா
உங்களைச் சொல்வேனா? நீங்க சொக்...@@இராகவன் நைஜிரியா

உங்களைச் சொல்வேனா? நீங்க சொக்கத்தங்கம் ஐயா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18032867543290459302009-10-30T16:33:44.671-04:002009-10-30T16:33:44.671-04:00// சரி, எந்த உதவியும் இல்லாம, 70 டிகிரி பாரன்ஹீட்...// சரி, எந்த உதவியும் இல்லாம, 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு எவ்வளவு டிகிரி செல்சியசுன்னு சொல்லுங்க பார்க்கலாம்! //

இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டா, இந்த பதிவு பக்கமே வரமாட்டேன் சொல்லிட்டேன்.

எனக்கு தெரிஞ்ச சுலபமானத சொல்லட்டுமா..

என்னோட கை தொலைபேசியில், கன்வர்ட்டர் இருக்கு. அதுல போய் போட்டு தெரிஞ்சுகிடுவேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47740122480677925252009-10-30T16:31:53.881-04:002009-10-30T16:31:53.881-04:00// கற்பம் அப்படின்னா இருப்பிடம் //
தீபகற்பம் மாத...// கற்பம் அப்படின்னா இருப்பிடம் //

தீபகற்பம் மாதிரி..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66025917218286236202009-10-30T16:30:07.886-04:002009-10-30T16:30:07.886-04:00// யாரு யாரைப்பத்திப் பொறம் பேசுறாங்கன்னு பதிவுகள...// யாரு யாரைப்பத்திப் பொறம் பேசுறாங்கன்னு பதிவுகளைத் தேடிகிட்டு?!//

ஐயா இது என்ன பத்தி இல்லையே?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61353260934280887972009-10-30T15:52:13.038-04:002009-10-30T15:52:13.038-04:00//குறும்பன் said...
\\விகற்பம், சங்கற்பம்\\ விகல்...//குறும்பன் said...
\\விகற்பம், சங்கற்பம்\\ விகல்பம், சங்கல்பம் அப்படிங்கிறது இது தானா அல்லது வேறயா? //

அப்படிங்கறது இதேதானுங்கோ!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80170478206749626302009-10-30T15:03:56.749-04:002009-10-30T15:03:56.749-04:00\\விகற்பம், சங்கற்பம்\\ விகல்பம், சங்கல்பம் அப்படி...\\விகற்பம், சங்கற்பம்\\ விகல்பம், சங்கல்பம் அப்படிங்கிறது இது தானா அல்லது வேறயா?

ஊரு பக்கம் இப்ப நல்ல மழையாம்.
ஊருக்கு போயிட்டு மறக்காம ஊரை படம் புடிச்சுக்கிட்டு வாங்க.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69571881951000232812009-10-30T12:27:12.988-04:002009-10-30T12:27:12.988-04:00@@பிரியமுடன்...வசந்த்
ஆமாங்க, நொன்னைன்னா பரிகாசம...@@பிரியமுடன்...வசந்த்

ஆமாங்க, நொன்னைன்னா பரிகாசம்!

@@தேவன் மாயம்

அதேதாங்க மருத்துவரே!

@@தீப்பெட்டி

சிவகாசியார் வாங்க!

@@வானம்பாடிகள்

ஆகா, பாலாண்ணன் வந்து போற வரைக்கும், முன்னொரு பேச்சு இப்பொரு பேச்சுப் பேசமுடியாது போலிருக்கே? அண்ணன், எல்லாத்தையும் படிக்கிறதோட ஞாவகத்துலயுமல்ல வெச்சி இருக்காரு?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34067849581316481572009-10-30T11:33:23.333-04:002009-10-30T11:33:23.333-04:00சிட்டுக பின்னாடி திரிஞ்சதுக்கும் சூடான வடைக்கும் ம...சிட்டுக பின்னாடி திரிஞ்சதுக்கும் சூடான வடைக்கும் முதுகு சம்பந்தமிருக்கோ:-?..சரி சரி நாலு வார்த்த கத்துகிட்டோம்னு இல்லாம இந்த லொல்லு எதுக்கு. இஃகி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-2482118129422181982009-10-30T10:49:30.784-04:002009-10-30T10:49:30.784-04:00நொர நாட்டியத்திற்கு விளக்கம் அருமை பாஸ்..
எங்க ஊர...நொர நாட்டியத்திற்கு விளக்கம் அருமை பாஸ்..

எங்க ஊருல சொல்லுவங்க சொலவட..
'கட்டுன வீட்டுக்கு எட்டு நொர நாட்டியம் சொல்லுவா'னு..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76796118256958109922009-10-30T10:47:56.198-04:002009-10-30T10:47:56.198-04:00நொர நாட்டியத்திற்கு விளக்கம் அருமை பாஸ்..நொர நாட்டியத்திற்கு விளக்கம் அருமை பாஸ்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69149825553082619892009-10-30T10:42:29.128-04:002009-10-30T10:42:29.128-04:00//70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு எவ்வளவு டிகிரி செல்சிய...//70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு எவ்வளவு டிகிரி செல்சியசுன்னு சொல்லுங்க பார்க்கலாம்!//

21.1 டிகிரி செல்சியசுதான் சரியான விடை!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20395263189194539262009-10-30T10:31:38.548-04:002009-10-30T10:31:38.548-04:00தொரை, போயி வேலை வெட்டி இருந்தாச் செய்யுங்க போங்க! ...தொரை, போயி வேலை வெட்டி இருந்தாச் செய்யுங்க போங்க! அதைவிட்டுப் போட்டு, யாரு யாரைப்பத்திப் பொறம் பேசுறாங்கன்னு பதிவுகளைத் தேடிகிட்டு?!///

பொறண்டி பேசுவதும் இதுதானோ!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50900880141288792182009-10-30T10:12:14.968-04:002009-10-30T10:12:14.968-04:00//அதைவிட்டுப் போட்டு, யாரு யாரைப்பத்திப் பொறம் பேச...//அதைவிட்டுப் போட்டு, யாரு யாரைப்பத்திப் பொறம் பேசுறாங்கன்னு பதிவுகளைத் தேடிகிட்டு?!//

ha ha haa

நொன்னநாட்டியம்ன்னு கூட சொல்லிகேட்டுருக்கேன்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com