tag:blogger.com,1999:blog-4412327011095692815.post6215768564079495568..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: செய்திகளின் இலட்சணம் இதுதான்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84948807760964218792009-05-27T16:42:35.494-04:002009-05-27T16:42:35.494-04:00நான் எதிர்பார்த்தபடியே நடந்து விட்டது தேர்தல் கிளை...நான் எதிர்பார்த்தபடியே நடந்து விட்டது தேர்தல் கிளைமாக்ஸ்

https://www.blogger.com/comment.g?blogID=2371437159037577553&postID=2513292028234484261&page=1butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11048458596793655142009-05-26T11:07:34.288-04:002009-05-26T11:07:34.288-04:00அண்ணே நான் எதுக்கு பதிவு எழுதுறேன்னு தெரியலைஅண்ணே நான் எதுக்கு பதிவு எழுதுறேன்னு தெரியலைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59270317237537764662009-05-26T07:17:03.911-04:002009-05-26T07:17:03.911-04:00Nalla finish,you to have select the correct news f...Nalla finish,you to have select the correct news form what is being flashed by media.Muniappan Pakkangalhttps://www.blogger.com/profile/18300304612850875109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89671585841867743492009-05-26T07:06:10.050-04:002009-05-26T07:06:10.050-04:00//குடந்தை அன்புமணி said...
ஊடகங்கள் பரபரப்புக்கும...//குடந்தை அன்புமணி said...
ஊடகங்கள் பரபரப்புக்கும்,. பைசா கட்டுவதற்கும் ஆளாய் பறக்க ஆரம்பித்துவிட்டன...

//முகிலன் said...
நல்ல ஒரு பதிவு. ஊடகங்கள் செய்யும் இந்த தில்லாலங்கடி வேலைகளை மக்கள் புரிந்து கொள்வார் இல்லையே.. அவற்றையே உண்மை என்று நம்புபவர்கள் எத்துனை பேர் உள்ளனர்?

இது எல்லா ஊர்லயும் நடக்கிற ஒன்னுதான் முகுந்தன், குடந்தையாரே, நாமதான் சாக்கிரிதி..சாக்கிரிதியா இருக்கோணும்! அதச்சொல்லத்தான் இந்த இடுகை, இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16540702526273978042009-05-26T05:52:46.198-04:002009-05-26T05:52:46.198-04:00@@திகழ்மிளிர்
@@தேனீ - சுந்தர்
நன்றி நண்பர்களே!...@@திகழ்மிளிர்
@@தேனீ - சுந்தர்

நன்றி நண்பர்களே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60285785314553437122009-05-26T03:51:44.293-04:002009-05-26T03:51:44.293-04:00நல்ல ஒரு பதிவு. ஊடகங்கள் செய்யும் இந்த தில்லாலங்கட...நல்ல ஒரு பதிவு. ஊடகங்கள் செய்யும் இந்த தில்லாலங்கடி வேலைகளை மக்கள் புரிந்து கொள்வார் இல்லையே.. அவற்றையே உண்மை என்று நம்புபவர்கள் எத்துனை பேர் உள்ளனர்?Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59006339159117780102009-05-26T02:19:49.682-04:002009-05-26T02:19:49.682-04:00ஊடகங்கள் பரபரப்புக்கும்,. பைசா கட்டுவதற்கும் ஆளாய்...ஊடகங்கள் பரபரப்புக்கும்,. பைசா கட்டுவதற்கும் ஆளாய் பறக்க ஆரம்பித்துவிட்டன... இந்த நேரத்தில் மெய்பொருள் காண்பதுதான் அரிது!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67367624753440011732009-05-26T01:44:37.436-04:002009-05-26T01:44:37.436-04:00//நாம் ஏதாவது அபத்தமாக எழுதி இருந்தால், அவர்கள் நம...//நாம் ஏதாவது அபத்தமாக எழுதி இருந்தால், அவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? //
அப்ப நானெல்லாம் எழுதவே முடியாது தலைவரே,உங்க எழுத்துக்கும் மற்றும் கருத்துக்களுக்கும் என்ன குறை? தொடர்ந்து எழுதுங்க ,விடாம படிக்க நாங்க ரெடி.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3782858115155547072009-05-26T01:14:05.242-04:002009-05-26T01:14:05.242-04:00தொலை காட்சி ஊடகங்கள் ,அவரவர் விருப்பத்தை திணிப்பவை...தொலை காட்சி ஊடகங்கள் ,அவரவர் விருப்பத்தை திணிப்பவை யாகவே உள்ளன.சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50404423976984452802009-05-25T22:29:25.572-04:002009-05-25T22:29:25.572-04:00உண்மை தான் நண்பரே
ஊடகங்களின் நம்பகத்தன்மையே நீர்த...உண்மை தான் நண்பரே

ஊடகங்களின் நம்பகத்தன்மையே நீர்த்துப் போய் விட்டது.

அருமையாக எழுதி உள்ளீர்கள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23391669349037714812009-05-25T22:22:44.072-04:002009-05-25T22:22:44.072-04:00//Mahesh said...
அண்ணே... Fox நியூஸ் ரிப்போர்டுகள...//Mahesh said...
அண்ணே... Fox நியூஸ் ரிப்போர்டுகளுக்கும் நம்மூர் ரிப்போர்ட்டுகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணும் இல்லயே !!!//

வணக்கம்ண்ணே! சரியாச் சொன்னீங்க, ஆனா முக்கியமானதை வுட்டுட்டீங்க.... இங்கெ 25-30% பேர்தான் செய்திய கொஞ்சமாவது நம்புதாங்களாம்... அதாவது ஊடகத்து மேல இருக்குற நம்பகம் 25-30தானாம்.... நம்ப ஊர்ல? இஃகிஃகி!!

சாமி காத்தால வருதுன்னு வெளம்பரம் போட, அதைப் பாக்க கொள்ளை சனம் கூட... அதுல நாப்பது பேர் மண்டையப் போட்டதுதான் மிச்சம்.

//1 லட்சம் ஹிட்டுகளுக்கு வாழ்த்துகள் !!//

ஆகா...நானே இப்பதான் பாக்கேன்... நன்றிண்ணே!!

/நீங்கெல்லாம், வராவிட்டால் வருந்தும் பட்டியல்ல இருக்கீங்க!! //

சரியாச் சொன்னீங்க !! இடுகை போட்டுட்டு ராகவன் சார் வந்தாரான்னு பாத்துட்டு வந்த பிறகுதான் ஒரு திருப்தியே வருது !!

இராகவன் ஐயா, மகேசு அண்ணன் சும்மா லுலாயிக்கெல்லாம் சொல்லுற ஆள் கெடையாது... நல்லாக் கேட்டுகுங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71263000138022867462009-05-25T21:38:43.375-04:002009-05-25T21:38:43.375-04:00நூறவது ஃபாலோயருக்கு மணியண்ணன் 10 பவுன் தங்கச்சங்கி...நூறவது ஃபாலோயருக்கு மணியண்ணன் 10 பவுன் தங்கச்சங்கிலியும் 2 பவுன் மோதிரமும் போடுகிறார் !!!

வாங்கோ... வாங்கோ...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56835662090576394892009-05-25T21:37:14.452-04:002009-05-25T21:37:14.452-04:00அண்ணே... Fox நியூஸ் ரிப்போர்டுகளுக்கும் நம்மூர் ரி...அண்ணே... Fox நியூஸ் ரிப்போர்டுகளுக்கும் நம்மூர் ரிப்போர்ட்டுகளுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணும் இல்லயே !!!

1 லட்சம் ஹிட்டுகளுக்கு வாழ்த்துகள் !!

/நீங்கெல்லாம், வராவிட்டால் வருந்தும் பட்டியல்ல இருக்கீங்க!! //

சரியாச் சொன்னீங்க !! இடுகை போட்டுட்டு ராகவன் சார் வந்தாரான்னு பாத்துட்டு வந்த பிறகுதான் ஒரு திருப்தியே வருது !!Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24834959094483326902009-05-25T15:32:31.160-04:002009-05-25T15:32:31.160-04:00//இராகவன் நைஜிரியா said...
(முக்கியமான விசயங்க -...//இராகவன் நைஜிரியா said...

(முக்கியமான விசயங்க - உங்க பதிவுக்கு அடிக்கடி வரும் வலைஞர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமைங்க)

வணக்கங்க ஐயா! நீங்கெல்லாம், வராவிட்டால் வருந்தும் பட்டியல்ல இருக்கீங்க!! அதை நினைவுல வெச்சுகிட்டு, வந்து போகணும்... சரீங்களா?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88603210413683837102009-05-25T15:29:39.658-04:002009-05-25T15:29:39.658-04:00// ஆ.ஞானசேகரன் said...
எப்பொருள் யார்யார்வாய்க் க...// ஆ.ஞானசேகரன் said...
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!

என்ன நண்பா அலசலில் இறங்கிடீங்க

Interests
தமிழ் கற்பது கற்றதை எழுதுவது தகவல் சேகரிப்பு என இன்னும் பல... குறிப்பு: கொங்கு மண்டலத்தில் பழமை பேசுவது என்றால் அளவளாவுதல் என்று பொருள்!

அதான் கற்றதை எழுதுவதுன்னு என்னோட விபரப்பட்டைல சொல்லி இருக்கனே? இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78329439773102690042009-05-25T14:44:51.445-04:002009-05-25T14:44:51.445-04:00ஊடகங்களின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்துவிட்டது உண...ஊடகங்களின் நம்பகத்தன்மை மிகவும் குறைந்துவிட்டது உண்மைதான்.

(முக்கியமான விசயங்க - உங்க பதிவுக்கு அடிக்கடி வரும் வலைஞர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமைங்க)இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31327963586141251512009-05-25T14:07:25.469-04:002009-05-25T14:07:25.469-04:00எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்...எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு!

என்ன நண்பா அலசலில் இறங்கிடீங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76839704942750011572009-05-25T12:03:23.245-04:002009-05-25T12:03:23.245-04:00@@பாலா...
பாலாண்ணே, வாங்க, வணக்கம்!
@@thevanmay...@@பாலா...

பாலாண்ணே, வாங்க, வணக்கம்!

@@thevanmayam

ஐயா, வாங்க, வணக்கம். எங்க மதுரை படங்கள்?

@@ராஜ நடராஜன்
நன்றிங்க அண்ணே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37740035911845023742009-05-25T10:58:56.748-04:002009-05-25T10:58:56.748-04:00//எம்.எம்.அப்துல்லா said...
ஒரு முக்கியமான நபரும்...//எம்.எம்.அப்துல்லா said...
ஒரு முக்கியமான நபரும் படிக்கிறாரு.அவர விட்டுட்டீங்களே!!

அண்ணே, நீங்க நேற்றைக்கு வரலையே? அதான்!! இஃகிஃகி!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51365174300955590402009-05-25T10:57:27.710-04:002009-05-25T10:57:27.710-04:00ஒரு முக்கியமான நபரும் படிக்கிறாரு.அவர விட்டுட்டீங்...ஒரு முக்கியமான நபரும் படிக்கிறாரு.அவர விட்டுட்டீங்களே!!

இஃகிஃகிஎம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51619016271776917412009-05-25T10:54:42.523-04:002009-05-25T10:54:42.523-04:00//லவ்டேல் மேடி said...
//இல்லைனா ... தெனாலிகிட்ட ...//லவ்டேல் மேடி said...
//இல்லைனா ... தெனாலிகிட்ட இருந்து ... " கண்டி கதிர்காம கந்தண்ட வேல் ... " வாங்கிக்கலாம்......//

இஃக்ஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31203887487473686362009-05-25T10:37:44.928-04:002009-05-25T10:37:44.928-04:00//குடுகுடுப்பை said...
அதுனாலதான் நான் பதிவு எழுத...//குடுகுடுப்பை said...
அதுனாலதான் நான் பதிவு எழுதரத நிறுத்திட்டேன்.

அட, நீங்க நகைச்சுவைதான எழுதுறீங்க... ச்சும்மா வாங்கண்ணே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3273231266269190202009-05-25T10:29:09.325-04:002009-05-25T10:29:09.325-04:00செம லாஜிக்.அதோட வள்ளுவத் தாத்தா சொல்றதையும் இணைத்த...செம லாஜிக்.அதோட வள்ளுவத் தாத்தா சொல்றதையும் இணைத்தது அழகு.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68371052158286308092009-05-25T09:54:26.400-04:002009-05-25T09:54:26.400-04:00இவற்றைப் பகுத்தறிந்து, அதனடிப்படையில் செயல்படுவோமே...இவற்றைப் பகுத்தறிந்து, அதனடிப்படையில் செயல்படுவோமேயானால் ஊடகங்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்பது எம் கருத்து.///
உண்மை! சரியான கருத்து நண்பரே!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64330724673626080732009-05-25T09:44:16.049-04:002009-05-25T09:44:16.049-04:00தொடர்ந்து தெளிவான சிந்தனைகளின் பரிமாற்றம். மறுப்பு...தொடர்ந்து தெளிவான சிந்தனைகளின் பரிமாற்றம். மறுப்புக்கே இடமில்லை. இந்த மெய்ப்பொருள் காண்ப தறிவு! இதனாலதான் இத்தனை தவிப்பும். இல்லிங்களா? எங்க போய் காண்றது. ஒரு நிகழ்வு கூட இரண்டு ஊடகத்தில் வேற மாதிரியாதானே வருது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com