tag:blogger.com,1999:blog-4412327011095692815.post607489125605606174..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: படைப்பாளிகள் எளிய வழியில் பணமீட்ட "கவிமாலா"பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4259234011230740342012-08-20T12:02:43.002-04:002012-08-20T12:02:43.002-04:00//அணுக வேண்டிய முகவரி:
திரு.பொருளீட்டன்,
கருவூலகச...//அணுக வேண்டிய முகவரி:

திரு.பொருளீட்டன்,
கருவூலகச் செயலர்,
கவிமாலா பன்னாட்டு நிறுவனம்,
முதலிலி வணிகப்பாளையம்,
ஆக்கப்பாடனூர் வட்டம்,
கொங்குநாடு - ௮௲௧//

பழமை, என்னது வகை மொக்கையா?
அங்க இதை வைத்து சக்கையா பணம் பண்ணலாம்ன்னு நினைத்தேன். இஃகி... இஃகி.

அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44863424649514399242012-08-18T08:53:30.207-04:002012-08-18T08:53:30.207-04:00அய்யா, உயிர் நேயம் செம காமெடி சார் உங்களோட. மொதல்ல...அய்யா, உயிர் நேயம் செம காமெடி சார் உங்களோட. மொதல்ல பழமை பேசி யாருன்னு தெரிஞ்சுக்க அவரோட முந்தின பதிவுகள் நாலையாவது படிச்சுப் பாருங்க.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16807212497287778322012-08-18T07:51:07.331-04:002012-08-18T07:51:07.331-04:00@@உயிர்நேயம்
வணக்கம் உயிர்நேயம். என்ன இப்படிச் ச...@@உயிர்நேயம்

வணக்கம் உயிர்நேயம். என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்? மாதம் பத்தாயிரம் ஈட்டுவதோடு, உங்கள் புகழ் அகிலமெங்கும் பரவுமே? ஒரு இலட்ச ரூபாய் முதலீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் வரும்படி. ஒரு இலட்சத்தில் திரைப்படமா? எப்படி? எப்படி?? அடுப்படி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53990291776086482742012-08-18T04:49:54.628-04:002012-08-18T04:49:54.628-04:00பகிர்வுக்கு நன்றி...
நண்பர்களிடம் பகிர்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி...
நண்பர்களிடம் பகிர்கிறேன்...
திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41133733686112098192012-08-18T02:28:11.043-04:002012-08-18T02:28:11.043-04:00This comment has been removed by the author.உயிர்நேயம்https://www.blogger.com/profile/12275716879257105578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15656970172115228862012-08-18T02:23:57.642-04:002012-08-18T02:23:57.642-04:00This comment has been removed by the author.உயிர்நேயம்https://www.blogger.com/profile/12275716879257105578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21311174634768005602012-08-17T21:42:46.820-04:002012-08-17T21:42:46.820-04:00வாட்டர்லூ! கனடா நாட்டுல இருக்குற வாட்டர்லூ பல்கலைக...வாட்டர்லூ! கனடா நாட்டுல இருக்குற வாட்டர்லூ பல்கலைக்கழக நூலகம்!! இது செல்வா முயற்சியா?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4538043601927915342012-08-17T21:14:03.043-04:002012-08-17T21:14:03.043-04:00நல்ல திட்டமா இருக்கே
கைக்ள் கவிதை எழுத பரபரக்குது
...நல்ல திட்டமா இருக்கே
கைக்ள் கவிதை எழுத பரபரக்குது
மன்மோ இமயம் தாண்டிப் பற்க்குது
தமிழை வைத்தும் பிழைக்க அரசியல் அல்லாது
ஒரு வழி காட்டியமைக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82860466800136956872012-08-17T20:25:16.497-04:002012-08-17T20:25:16.497-04:00***மாதம் நீங்கள் இரண்டு கவிதைகள் அனுப்பலாம். ***
...***மாதம் நீங்கள் இரண்டு கவிதைகள் அனுப்பலாம். ***

கவிதையா? கதை மாரி எதாவது "வாங்க" மாட்டாளா?

நம்ம "கடலை கார்னர்" சீரீஸ ஒரு எபிசோட் $1000 போட்டு வாங்கிக்கிறேன்னு ஒரு ஆஃபர் வந்தது.

பணமா முக்கியம்னு வேணாம்னு சொல்லிட்டேன் :))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63298058268741153552012-08-17T18:46:19.987-04:002012-08-17T18:46:19.987-04:00//வைப்பு நிதி என்றால் (wife) பேரில் கம்பேனி துவங்க...//வைப்பு நிதி என்றால் (wife) பேரில் கம்பேனி துவங்குவீர்களா.
மகளும் கூட்டாளிதானே.//

மன்னிக்கணும். ”வாய்த்த”தற்கு நிதி அல்ல; “வைப்பு” நிதி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10459902919097422532012-08-17T18:04:14.460-04:002012-08-17T18:04:14.460-04:00ஆள் புடிச்சு குடுத்தா தரகுத்தொகை உண்டுதானே
கவிஜ த...ஆள் புடிச்சு குடுத்தா தரகுத்தொகை உண்டுதானே

கவிஜ தமிழில் தான் இருக்க வேண்டும் என்று சட்டம் பதியவில்லை.

வைப்பு நிதி என்றால் (wife) பேரில் கம்பேனி துவங்குவீர்களா.
மகளும் கூட்டாளிதானே.பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23346210691935107092012-08-17T17:33:36.800-04:002012-08-17T17:33:36.800-04:00:)))))))))))))))):))))))))))))))))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55706540358494509062012-08-17T16:30:51.295-04:002012-08-17T16:30:51.295-04:00//குறும்பன் said...
குறிச்சிக்கிட்டோம். தின வார மா...//குறும்பன் said...
குறிச்சிக்கிட்டோம். தின வார மாத இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் நிறைய விளம்பரம் வந்தால் நம்பகத்தன்மை கூடும்.//

உங்களைப் போன்ற கவிஞர்கள் பல நூறு பேர் ஆதரவு கொடுத்தால் உடனடியாக அதுவும் கை கூடும்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88907150720313054012012-08-17T15:26:58.672-04:002012-08-17T15:26:58.672-04:00குறிச்சிக்கிட்டோம். தின வார மாத இதழ்களிலும் தொலைக்...குறிச்சிக்கிட்டோம். தின வார மாத இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் நிறைய விளம்பரம் வந்தால் நம்பகத்தன்மை கூடும். குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.com