tag:blogger.com,1999:blog-4412327011095692815.post5914464470550054967..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: எழிலாட்டமிடும் ஊசல்கள்பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42457853460913412572011-08-09T09:42:53.623-04:002011-08-09T09:42:53.623-04:00நான் முதலாமாண்டு இஞ்சினீயரிங் படிக்கையில் இதே ஒத்த...நான் முதலாமாண்டு இஞ்சினீயரிங் படிக்கையில் இதே ஒத்திசைவு பாடத்தில், இரு சம நீளமுள்ள தனி ஊசல்களில் ஒன்று ஆடினால் இன்னொன்றும் தானே ஆடும் என்பதை நிரூபிக்க ஆசிரியர் பாடுபட்டுக் கொண்டிருந்தார்.

இன்னொரு ஊசல் ஆட மாட்டேன் என்றது. பிறகு முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த முருகேசன் எனக்கு விஷயத்தைப் போட்டு உடைத்தான்.

“அது ஒண்ணுமில்லடா, ஆசிரியர் தன் பாட்டுக்கு வாயால் ஊத நானும் எதிர்புறத்திலிருந்து அவருக்கு உதவ எண்ணி ஊத, ரெண்டும் கேன்சலாகிப் போச்சு” என்றான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9411425268240943212011-08-09T08:51:27.728-04:002011-08-09T08:51:27.728-04:00பிரமாதம்!பிரமாதம்!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70382510799635255972011-08-08T01:27:21.796-04:002011-08-08T01:27:21.796-04:00ஆகா! அழகு!!ஆகா! அழகு!!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69387023567178101372011-08-07T20:27:02.601-04:002011-08-07T20:27:02.601-04:00Wow. Beautiful.Wow. Beautiful.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.com