tag:blogger.com,1999:blog-4412327011095692815.post57818633512056361..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: அமெரிக்காவில், சிக்காமலே சிங்கியடி!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9349642101143738932009-02-04T08:01:00.000-05:002009-02-04T08:01:00.000-05:00நல்ல பதிவு...'சிங்கியடி'யப் பத்தி சிங்கிளா கலக்கீட...நல்ல பதிவு...
'சிங்கியடி'யப் பத்தி சிங்கிளா கலக்கீட்டீங்க...
:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28234092908083665372009-02-04T06:47:00.000-05:002009-02-04T06:47:00.000-05:00//ராஜ நடராஜன் said... மறுபடியும் வந்து பார்த்தா சி...//ராஜ நடராஜன் said...
மறுபடியும் வந்து பார்த்தா சிங்கியடி என்னன்னு இப்பத்தான் புரியுது.சின்னப்பையனா அஞ்சாம்ப்பு ஆறாப்பு படிக்கற போது கூட்டாளிக கூட கும்மி அடிச்சதுக்கெல்லாம் இப்ப வந்து சிங்கியடின்னு அர்த்தம் தெரிஞ்சுக்க வேண்டியிருக்குது:)

ஆகா, மலரும் நினைவுகளா?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45614589996045796132009-02-04T05:57:00.000-05:002009-02-04T05:57:00.000-05:00மறுபடியும் வந்து பார்த்தா சிங்கியடி என்னன்னு இப்பத...மறுபடியும் வந்து பார்த்தா சிங்கியடி என்னன்னு இப்பத்தான் புரியுது.சின்னப்பையனா அஞ்சாம்ப்பு ஆறாப்பு படிக்கற போது கூட்டாளிக கூட கும்மி அடிச்சதுக்கெல்லாம் இப்ப வந்து சிங்கியடின்னு அர்த்தம் தெரிஞ்சுக்க வேண்டியிருக்குது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44923805540159807282009-02-04T01:01:00.000-05:002009-02-04T01:01:00.000-05:00Boss ரவுசு பண்ணிட்டிருக்கார்.இன்னும் பதிவுக்குப் ப...Boss ரவுசு பண்ணிட்டிருக்கார்.இன்னும் பதிவுக்குப் போகல.அப்புறமா வாரேன்.அதென்ன பின்னூட்டத்துல நம்ம பேரு அடிபடுது?எதுக்கும் அப்புறமா வாரேன்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80878406290368762762009-02-03T22:05:00.000-05:002009-02-03T22:05:00.000-05:00//dondu(#11168674346665545885) said... @சிங்கியடிப...//dondu(#11168674346665545885) said...
@சிங்கியடிப்பதை வீடியோவில் காட்டுமாறு கேட்ட Natty
சன் டி.வி. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் “மேகலா” சீரியலின் டைட்டில் பாடலில் வரும் பெண் அடிப்பது சிங்கியே. நான் சொல்வது அந்த டைட்டில் பாடலில் முக்கிய ரோலில் ஆடும் அந்த சுட்டிப் பெண்.

தகவலுக்கு நன்றிங்க ஐயா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32815033220722247472009-02-03T20:22:00.000-05:002009-02-03T20:22:00.000-05:00@சிங்கியடிப்பதை வீடியோவில் காட்டுமாறு கேட்ட Natty ...@சிங்கியடிப்பதை வீடியோவில் காட்டுமாறு கேட்ட Natty
சன் டி.வி. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் “மேகலா” சீரியலின் டைட்டில் பாடலில் வரும் பெண் அடிப்பது சிங்கியே. நான் சொல்வது அந்த டைட்டில் பாடலில் முக்கிய ரோலில் ஆடும் அந்த சுட்டிப் பெண்.

அன்புடன்,
டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76813430956367699472009-02-03T19:15:00.000-05:002009-02-03T19:15:00.000-05:00//S.R.Rajasekaran said... யோ உம்ம பேச்சை கேட்டு வீ...//S.R.Rajasekaran said...
யோ உம்ம பேச்சை கேட்டு வீட்டுல போயி செஞ்சு பாத்தா என்பையன் என்னைய ரெம்ப கேவலமா பாக்குறான் ,போருமைய்ய நீரும் உம்ம சிங்கியடியம்//

உம்மால புற்க் சத்தம் வரவெக்க முடியல போல இருக்கு? பையன செய்ய சொல்லிப் பாத்துக்குங்க அண்ணாச்சி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17614518556437586292009-02-03T18:00:00.000-05:002009-02-03T18:00:00.000-05:00//S.R.Rajasekaran said... \\அடுப்பங்கரையில் கற்றதை...//S.R.Rajasekaran said...
\\அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்! \\

அத பேசி புண்ணியம் இல்லை .செஞ்சு சாப்பிட்டா தான் கற்றதுக்கே அர்த்தம்

அது சரி...நீங்க சொன்னாச் சரியா இருக்கும்...ஆமா, சாப்பிடாமலே எத்தினி நாளைக்கு இருப்பீங்க நீங்க??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22234494884984320592009-02-03T16:45:00.000-05:002009-02-03T16:45:00.000-05:00//நசரேயன் said... என்னைய அடிக்காம இருந்தா சரிதான்/...//நசரேயன் said...
என்னைய அடிக்காம இருந்தா சரிதான்

பொதுக்குழுவைக் கூட்டி மானத்தை வாங்கிட்டீங்களே? யானையாக்குறோம், பூனையாக்குறோம்ன்ட்டு....இப்பிடி செத்த பாம்பு ஆயிட்டீங்ளே? உங்களயெல்லாம் அடிச்சாதான் என்ன?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21793078325594866032009-02-03T14:37:00.000-05:002009-02-03T14:37:00.000-05:00\\ஒரு கையோட உள்ளங்கைய, இன்னொரு கையோட தோள்பட்டையோட ...\\ஒரு கையோட உள்ளங்கைய, இன்னொரு கையோட தோள்பட்டையோட அக்குள்ல வெச்சிட்டு விலா எலும்புல அடிக்குறதைச் சொல்லுறது,\\\

யோ உம்ம பேச்சை கேட்டு வீட்டுல போயி செஞ்சு பாத்தா என்பையன் என்னைய ரெம்ப கேவலமா பாக்குறான் ,போருமைய்ய நீரும் உம்ம சிங்கியடி யம்S.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14683871910638335292009-02-03T14:30:00.000-05:002009-02-03T14:30:00.000-05:00\\அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்! \\...\\அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்! \\

அத பேசி புண்ணியம் இல்லை .செஞ்சு சாப்பிட்டா தான் கற்றதுக்கே அர்த்தம்S.R.Rajasekaranhttps://www.blogger.com/profile/01886664153211249487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9667759033672770352009-02-03T10:45:00.000-05:002009-02-03T10:45:00.000-05:00என்னைய அடிக்காம இருந்தா சரிதான்என்னைய அடிக்காம இருந்தா சரிதான்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29335400943785796742009-02-03T08:27:00.000-05:002009-02-03T08:27:00.000-05:00//இராகவன் நைஜிரியா said... படிச்சுட்டேன்..இதுக்கு ...//இராகவன் நைஜிரியா said...
படிச்சுட்டேன்..

இதுக்கு குற்றால குறவஞ்சியில் இருந்து ஒரு தகவல், உடனடியாக சரியாக ஞாபகத்துக்கு வரவில்லை...

வணக்கம் ஐயா! தெரிஞ்சப்ப வந்து சொல்லுங்க...உள்குத்தும் நல்லா இருக்கு!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77584858407889221092009-02-03T08:26:00.000-05:002009-02-03T08:26:00.000-05:00//Sriram said... ஆமாம் அண்ணே "நாங்க புதுசா கட்டி க...//Sriram said...
ஆமாம் அண்ணே "நாங்க புதுசா கட்டி கிட்ட ஜோடி தானுங்கோ" என்ற எம்.ஜி.ஆர் பாடலில் கூட "ஏய் சிங்கி!ஏய் சிங்கா!" என்ற வரி வரும் அண்ணே. இந்த பாடலில் நீங்கள் கூறுவது போல ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பெண்ணையும் ஆணையும் இவ்வாறு அழைக்கிறார்கள். சரி தானே.

சரியாச் சொன்னீங்க...நெம்ப நாளைக்கப்புறம் வந்து இருக்கீங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40903146902717113972009-02-03T08:25:00.000-05:002009-02-03T08:25:00.000-05:00@@பிரபு நன்றிங்க பிரபு!//PoornimaSaran இந்த மாதிரி...@@பிரபு
நன்றிங்க பிரபு!

//PoornimaSaran

இந்த மாதிரி என்கிட்டயும் பல கேள்விகள் இருக்கு எழுதிவைச்சு கேட்கிறேன் //

கண்டிப்பாங்க நம்மூர் அம்மினி, நீங்க கேளுங்க, நான் தெரிஞ்சதை சொல்லுறேன்...இஃகிஃகிஃகி!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16572385522795876992009-02-03T06:53:00.000-05:002009-02-03T06:53:00.000-05:00//Mahesh said... ஆனாலும் உங்கூர்காரனுகளுக்கு குசும...//Mahesh said...
ஆனாலும் உங்கூர்காரனுகளுக்கு குசும்பு கொஞ்சம் சாஸ்திதான்... பொருளாதாரம் ஆதாரமில்லாம இருக்கும்போது பிடிபந்து உச்சப்போட்டியை ரசிக்கிறாங்களா?

மந்தமா இருக்குற பொருளாதாரத்தை, உசுப்பி விடத்தான் இதுன்னு சொல்லலாம்...இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16342769162563923482009-02-03T02:33:00.000-05:002009-02-03T02:33:00.000-05:00படிச்சுட்டேன்..இதுக்கு குற்றால குறவஞ்சியில் இருந்த...படிச்சுட்டேன்..

இதுக்கு குற்றால குறவஞ்சியில் இருந்து ஒரு தகவல், உடனடியாக சரியாக ஞாபகத்துக்கு வரவில்லை...

மதியம் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, ஞாபகம் வந்தால், மற்றொரு பின்னூட்டம் போடுகின்றேன்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44045159349747251412009-02-03T01:33:00.000-05:002009-02-03T01:33:00.000-05:00ஆமாம் அண்ணே "நாங்க புதுசா கட்டி கிட்ட ஜோடி தானுங்க...ஆமாம் அண்ணே "நாங்க புதுசா கட்டி கிட்ட ஜோடி தானுங்கோ" என்ற எம்.ஜி.ஆர் பாடலில் கூட "ஏய் சிங்கி!ஏய் சிங்கா!" என்ற வரி வரும் அண்ணே. இந்த பாடலில் நீங்கள் கூறுவது போல ஒரு குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பெண்ணையும் ஆணையும் இவ்வாறு அழைக்கிறார்கள். சரி தானே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22688822494582313622009-02-03T01:32:00.000-05:002009-02-03T01:32:00.000-05:00அண்ணா, வாங்க! அது இன்னொரு நாள் பதிஞ்சாப் போவுது......அண்ணா, வாங்க! அது இன்னொரு நாள் பதிஞ்சாப் போவுது...

இந்த மாதிரி என்கிட்டயும் பல கேள்விகள் இருக்கு எழுதிவைச்சு கேட்கிறேன்

இஃகிஃகிஃகி!!Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11754794550000671482009-02-02T21:45:00.000-05:002009-02-02T21:45:00.000-05:00//Anonymous has left a new comment on your post "அ...//Anonymous has left a new comment on your post "அமெரிக்காவில், சிக்காமலே சிங்கியடி!":

//பிடிபந்து(bowling) விளையாட்டுத் தொடரோட உச்சப் போட்டி(super bowl). //

அனானி ஐயா, தமிழாக்கம் செய்யுற முசுவுல, பிழைச்சுப் போச்சுங்க....திருத்தினதுக்கு நன்றிங்க...ச்சும்மா, நேர்லயே வந்து சொல்லுங்க...அதுல என்ன இருக்கு?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66666937611012956012009-02-02T21:44:00.000-05:002009-02-02T21:44:00.000-05:00//சிங்கின்னா, நாணமில்லாம, அதானுங்க அந்த வெக்கம், வ...//
சிங்கின்னா, நாணமில்லாம, அதானுங்க அந்த வெக்கம், வெக்கம்! அந்த வெட்கமில்லாம, வெளிப்படையா நடந்துக்குற பொம்பளையச் சொல்லுறது சிங்கின்னு.

நல்லாயிருக்குpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50603365093907817842009-02-02T21:22:00.000-05:002009-02-02T21:22:00.000-05:00//Mahesh said... இதுதான் சிங்கியடிக்கறதா? அப்பொ.. ...//Mahesh said...
இதுதான் சிங்கியடிக்கறதா?
அப்பொ.. சிக்கீட்டு சீக்கியடிக்கறது?

அண்ணா, வாங்க! அது இன்னொரு நாள் பதிஞ்சாப் போவுது...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89787360714831517872009-02-02T20:39:00.000-05:002009-02-02T20:39:00.000-05:00ஆனாலும் உங்கூர்காரனுகளுக்கு குசும்பு கொஞ்சம் சாஸ்த...ஆனாலும் உங்கூர்காரனுகளுக்கு குசும்பு கொஞ்சம் சாஸ்திதான்... பொருளாதாரம் ஆதாரமில்லாம இருக்கும்போது பிடிபந்து உச்சப்போட்டியை ரசிக்கிறாங்களா?

இடுக்கண் வருங்கால் நகுக ????Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54576828819029642182009-02-02T20:38:00.000-05:002009-02-02T20:38:00.000-05:00இதுதான் சிங்கியடிக்கறதா? அப்பொ.. சிக்கீட்டு சீக்கி...இதுதான் சிங்கியடிக்கறதா?
அப்பொ.. சிக்கீட்டு சீக்கியடிக்கறது?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17281978498411497952009-02-02T20:27:00.000-05:002009-02-02T20:27:00.000-05:00//Natty said... http://ta.wikipedia.org/wiki/விலா_...//Natty said...
http://ta.wikipedia.org/wiki/விலா_எலும்பு :)

அட சாமிகளா?! நெசமாவேதான் கேட்டீகளா?

சரிச் சரீ... சிங்கியடிச்சு, புறுக் புறுக்னு சத்தம் வருதா பாருங்க, என்னாஆ?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com