tag:blogger.com,1999:blog-4412327011095692815.post523506474255099559..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: பழமை பேசியே ஐநூறு!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-11730147349491654122009-12-04T12:56:50.135-05:002009-12-04T12:56:50.135-05:00முத்தான வாழ்த்துகள்முத்தான வாழ்த்துகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-15247455595820534602009-10-17T23:48:58.016-04:002009-10-17T23:48:58.016-04:00தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கும் ...தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கும் போது, (இது உண்மை.. ஓட்டல் கடைக்குச் சென்று “சோறு இருக்கா?”-ன்னு கேட்டுப் பாருங்க தெரியும்.) புலம் பெயர்ந்து வந்து நாம் தமிழை வளர்த்தி என்ன பயன்? நமது அடுத்த தலைமுறைக்கு தமிழ் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? நம்முடைய ஊரின் பெருமைகளை நீங்கள் சிலாகித்து எழுதும்போது, எங்களால் ரசிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நாங்களும் அந்தப் பாதையை கடந்து வந்ததால்.. ஆனால் நம் குழந்தைகளால் எப்படி இதையெல்லாம் ரசிக்க முடியும்?

இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் அருமை. நான் இதை நினைத்து பல நாட்கள் நினைத்து வருந்தியதுண்டு. உங்கள் பதில் எனக்கு ஆறுதலை கொடுத்தது.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-866597607012312462009-10-17T01:50:01.178-04:002009-10-17T01:50:01.178-04:00வாழ்த்துக்கள் தம்பி. கதிர் சொல்லித்தான் உங்களை வாச...வாழ்த்துக்கள் தம்பி. கதிர் சொல்லித்தான் உங்களை வாசிக்க வந்தேன். பழ்சை மறக்காத மனசும், மாண்பும், தேடலும் சிலருக்குத்தான் வரும். தின்மும் பின்னுஉட்டம்இட்டாலும் இடாவிட்டாலும் உங்களை வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். தொடர்க. அடுத்த ஆயிரமாவது பதிவுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86333315536188086292009-10-17T00:23:01.995-04:002009-10-17T00:23:01.995-04:00//வளர்கிறது, புலம் பெயர்ந்த நாட்டிலே இருப்பவர்கள் ...//வளர்கிறது, புலம் பெயர்ந்த நாட்டிலே இருப்பவர்கள் தொழில்நுட்ப ரீதியாக, மேம்பட்ட கணினி சார்ந்த கட்டமைப்பில் தமிழைப் புகுத்த விழைகிறார்கள். சீரழிகிறது, தமிழ்நாட்டிலே ஆட்சியாளர்கள் இரண்டகம் செய்வதால்!//

உங்கள் ஆதங்கத்தின் கூர்மையான வெளிப்பாடு.

ஐநூறுக்கும் தாண்டி பல்லாயிரமாய் பெருகிட வாழ்த்துக்கள்.

அஷ்வின் ஜி
www.vedantavaibhavam.blogspot.comAshwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8512591917996080602009-10-16T21:16:34.026-04:002009-10-16T21:16:34.026-04:00வாழ்த்துகள்!!!
படமெல்லாம் நல்லா இருக்கு.வாழ்த்துகள்!!!
படமெல்லாம் நல்லா இருக்கு.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60836807804947325212009-10-16T11:07:54.964-04:002009-10-16T11:07:54.964-04:00இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14019894493538608242009-10-15T20:28:18.777-04:002009-10-15T20:28:18.777-04:00தம்பி மணி
அருமையான புதிய முயற்ச்சி. மிகவும் நன்றா...தம்பி மணி

அருமையான புதிய முயற்ச்சி. மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.
திங்கள் ஒருமுறை இதே மாதிரி ஆனால் தேர்தெடுக்கப்பட்டப் பகுதியில் வினாகளைக் கேட்கச்சொல்லி நீங்கள் பதில் அளித்தால் சிறப்பாக இருக்கும்.
நல்வாழ்த்துக்கள்.

அன்புடன் அண்ணன்
நாஞ்சில் பீற்றர்.naanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34140836511228078642009-10-15T12:16:47.182-04:002009-10-15T12:16:47.182-04:00ஐநூறும் ரொம்ப நேர்த்தியா இருக்குங்க..
ஒவ்வொன்னும...ஐநூறும் ரொம்ப நேர்த்தியா இருக்குங்க..
ஒவ்வொன்னும் ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை....
பழக இனிமையான உங்கள் பதிவுகள் படிக்க இதமானவை.

இணையத்திலும் தமிழர் இதயத்திலும்
மெல்லத்தமிழ் இனி வாழும்.....

நன்றி.
தென்னவன் ராமலிங்கம்.தென்னவன்.https://www.blogger.com/profile/16581538189689359358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49613843959225000962009-10-15T02:24:11.799-04:002009-10-15T02:24:11.799-04:00அனைவருக்கும் பணிவான வணக்கங்களும் நன்றியும்! மிகவும...அனைவருக்கும் பணிவான வணக்கங்களும் நன்றியும்! மிகவும் மகிழ்வாய் இருக்கிறது, தமிழும் தண்மையும் என்றும் நிலவும் எனும் நம்பிக்கையை மேலும் ஊட்டியமைக்கு!!

மேலும் எவரது மனமும் கோணா வண்ணம், இன்னமும் முன்னெடுத்தச் செல்ல வேண்டும் என உணர்த்தி உள்ளீர்கள். அதற்குள் கட்டுண்டவனாய் இருக்க முயற்சிப்பேன் என்பதையும் தாழ்மையுடன் வெளிப்படுத்திக் கொள்கிறேன்!

--பணிவுடன்,
பழமைபேசி. பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87737789721575452282009-10-15T00:50:15.111-04:002009-10-15T00:50:15.111-04:00எம் மண்ணின் மைந்தருக்கு மனமார்ந்த வழ்த்துக்கள். பண...எம் மண்ணின் மைந்தருக்கு மனமார்ந்த வழ்த்துக்கள். பணிச்சுமையால் பதிவுகளின் பக்கம் ஒதுங்க நேரமில்லை அண்ணே, தாமதத்திற்கு மன்னிப்பும்..நாகாhttps://www.blogger.com/profile/16367518160621233027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9424653146180146572009-10-14T23:25:10.037-04:002009-10-14T23:25:10.037-04:00ஐநூறுக்கு வாழ்த்துகள்!!!ஐநூறுக்கு வாழ்த்துகள்!!!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17174156884934243832009-10-14T22:52:51.202-04:002009-10-14T22:52:51.202-04:00வாழ்த்துகள் பழமை பேசி..!வாழ்த்துகள் பழமை பேசி..!Anandhttps://www.blogger.com/profile/04754624946364755819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91254997622096867462009-10-14T22:01:01.914-04:002009-10-14T22:01:01.914-04:00500 என்ன.. இன்னும் பல்லாயிரம் இடுகைகள் எழுத வேண்டு...500 என்ன.. இன்னும் பல்லாயிரம் இடுகைகள் எழுத வேண்டும்.. தமிழுக்கும், நம் மக்களுக்கும் தங்களது சேவை அளவிடுவதற்கரியது. தங்களது வாசகன் என்பதில் மிகப் பெருமையடைகிறேன்..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38269966552153240252009-10-14T21:23:31.606-04:002009-10-14T21:23:31.606-04:00வாழ்த்துகள் பழம...வாழ்த்துகள் பழம...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5877208232853025702009-10-14T21:18:32.324-04:002009-10-14T21:18:32.324-04:00பதிவுலகமே வந்து வாழ்த்தியதில், மிகவும் மகிழ்ச்சி! ...பதிவுலகமே வந்து வாழ்த்தியதில், மிகவும் மகிழ்ச்சி! அனைவருக்கும் மிக்க நன்றி!! பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60550532998180904302009-10-14T17:16:19.667-04:002009-10-14T17:16:19.667-04:00அய்யா வாழ்த்துக்கள்அய்யா வாழ்த்துக்கள்ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68187361626726352112009-10-14T16:19:08.388-04:002009-10-14T16:19:08.388-04:00கொஞ்சம் பழசு தான்...ஆனா நம்ம பழமைபேசிக்கு ஐநூறு வய...கொஞ்சம் பழசு தான்...ஆனா நம்ம பழமைபேசிக்கு ஐநூறு வயசான்னு ஆச்சரியத்தோட வந்தேன்....இல்லியா :0))

சரி சரி....அதான் ஐநூறு அடிச்சிட்டோமேன்னு அவுட் ஆயிடாதீங்க...தொடர்ந்து இது மாதிரி சிக்சரும் ஃபோரும் அடிச்சி ஆடுங்க...:0)))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-66730288416407668862009-10-14T15:25:30.320-04:002009-10-14T15:25:30.320-04:00வாழ்த்துக்கள்.
உங்களின் பயணம் மென்மேலும் வளர / தொட...வாழ்த்துக்கள்.
உங்களின் பயணம் மென்மேலும் வளர / தொடர மீண்டும் வாழ்த்துக்கள்.

- வெங்கிVenkatesanhttps://www.blogger.com/profile/05741808644748612003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89209626181172546112009-10-14T15:09:45.626-04:002009-10-14T15:09:45.626-04:00500க்கு வாழ்த்துகள் பழமை. பதில்கள் தெளிவாக இருந்தத...500க்கு வாழ்த்துகள் பழமை. பதில்கள் தெளிவாக இருந்தது.

நீங்கதான் உலகம் சுற்றிய வாலிபன்.

\\உடுமலை அந்தியூரில் பிறந்த நான்\\ நான் வீரப்பன் சுத்துன ஈரோடு அந்தியூர்ன்னு நினைச்சேன். எனக்கு தெரிந்த அந்தியூர் அதான். இஃகிஃகி

\\பஞ்சீர்ச் சிங்கம் அகமது சா மசூது,\\
ஆப்பகானிசுத்தான் போனதா நீங்க சொல்லலையே. ஜெர்மனி, ஐக்கிய இராஜ்யம், அமெரிக்கா, சைப்ரசு இதுல ஏதாவது ஒரு நாட்டுல தான் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கறேன். சொன்னா தெரிஞ்சுக்குவோம்.குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22683111038872489652009-10-14T14:49:23.552-04:002009-10-14T14:49:23.552-04:00வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36098046460864426222009-10-14T13:42:46.685-04:002009-10-14T13:42:46.685-04:00வாழ்த்துகள் பழமை/மணி.
ஐந்நூறு ஆயிரமாகவும், இலட்சம...வாழ்த்துகள் பழமை/மணி.

ஐந்நூறு ஆயிரமாகவும், இலட்சமாகவும் வாழ்த்துகிறேன்/வேண்டுகிறேன். கண்டிப்பாக உங்களது இடுகைகள் பின்னாளில் நமது குழந்தைகளுக்கு நன்கு பயன்படும்... மீண்டும் வாழ்த்துகள்...நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73121912439596439392009-10-14T13:20:31.021-04:002009-10-14T13:20:31.021-04:00இனிய வாழ்த்துக்கள்இனிய வாழ்த்துக்கள்♥ விஜி ♥ viji♥https://www.blogger.com/profile/05081913581429924195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22299401197286414792009-10-14T13:16:13.310-04:002009-10-14T13:16:13.310-04:00500 க்கு வாழ்த்துகள் நண்பரே.500 க்கு வாழ்த்துகள் நண்பரே.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79135315137334956172009-10-14T12:51:13.724-04:002009-10-14T12:51:13.724-04:00வாழ்த்துகள் ......(மனசுக்குள்ள சே காபி பண்ணி பேஸ்ட...வாழ்த்துகள் ......(மனசுக்குள்ள சே காபி பண்ணி பேஸ்ட் பண்ண தெரியாத பய புள்ள..இல்லன்னா ஒரு 10000 போட்டுருக்கலாம்)நான்https://www.blogger.com/profile/06116648344807549143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47863715353488666702009-10-14T12:31:40.184-04:002009-10-14T12:31:40.184-04:00500 க்கு வாழ்த்துகள். நல்ல கேள்விகள், மிகச் சிறப்ப...500 க்கு வாழ்த்துகள். நல்ல கேள்விகள், மிகச் சிறப்பான ,மாற்றுக்கருத்தில்லாத (எனக்கு), அழகான, சுவையான ,ஆணித்தரமான பதில்கள்.மறுபடியும் வாழ்த்துகள்.சீக்கிரம் 1000 மாவது இடுகைக்கும் பின்னூட்டமிடுவேன்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.com