tag:blogger.com,1999:blog-4412327011095692815.post49653209255676301..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: சக்களத்தியும், காவாலிப் பயலும்!!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48255718325759414812009-03-22T08:03:00.000-04:002009-03-22T08:03:00.000-04:00வந்து போன எல்லா அண்ணாச்சிகளுக்கும், சகோதரிகளுக்கும...வந்து போன எல்லா அண்ணாச்சிகளுக்கும், சகோதரிகளுக்கும் நன்றிங்கோ!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-38426729621466167792009-03-22T05:10:00.000-04:002009-03-22T05:10:00.000-04:00//இருக்குறவ சக களத்தி, அதாங்க சக்களத்தி//அடி வாடி ...//இருக்குறவ சக களத்தி, அதாங்க சக்களத்தி//

அடி வாடி என் சக்களத்தின்னு ஊர் அம்மணிக குழாயடிச் சண்டை ஏன் போட்டாங்கன்னு இப்பத்தானே எனக்குத் தெரியுதுராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82172873362136847582009-03-21T23:20:00.000-04:002009-03-21T23:20:00.000-04:00:-)):-))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82446300635023963532009-03-21T21:03:00.000-04:002009-03-21T21:03:00.000-04:00//சக பதிவர்ங்ற மாதிரி, சக மனைவி, இஃகிஃகி, மனைவி மா...//
சக பதிவர்ங்ற மாதிரி, சக மனைவி, இஃகிஃகி, மனைவி மாதிரி, களத்தி மாதிரி இருக்குறவ சக களத்தி, அதாங்க சக்களத்தி!

அட ஆமாங்க....நான் கூட சக களத்தி, சக களத்தி, சக களத்தின்னு சொல்லிப் பார்த்தேன்..கடைசில சக்களத்தின்னு மாறிடுது!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23047823435734287022009-03-21T15:01:00.000-04:002009-03-21T15:01:00.000-04:00//Bala said... தேர்தல்ல தான் கள்ள ஓட்டு. பின்னூட்ட...//Bala said...
தேர்தல்ல தான் கள்ள ஓட்டு. பின்னூட்டத்திலையுமா. பழமபேசி செல்லாத ஓட்டா அறிவிக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இஃகிஃகி! மலைக்கோட்டையார் எப்பவும் இப்படித்தானுங்க பாலாண்ணே! அவர் ஒரு பின்னூட்டச் சக்கரவர்த்தி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28628674436206020692009-03-21T10:29:00.000-04:002009-03-21T10:29:00.000-04:00தேர்தல்ல தான் கள்ள ஓட்டு. பின்னூட்டத்திலையுமா. பழம...தேர்தல்ல தான் கள்ள ஓட்டு. பின்னூட்டத்திலையுமா. பழமபேசி செல்லாத ஓட்டா அறிவிக்கவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22643755218464918412009-03-21T10:26:00.000-04:002009-03-21T10:26:00.000-04:00//பழமைபேசி said... மலைக்கோட்டையார் நான் இப்பத்த...//பழமைபேசி said...

மலைக்கோட்டையார் நான் இப்பத்தான் தேகப் பயிற்சி சாலையில இருந்து வந்தேன்... குளிச்சிட்டு வந்தடுறேன்...இல்லாட்டா நாற்றம் உங்கூரு வரைக்கும் வந்தாலும் வந்திடும்... இஃகிஃகி!///

நாற்றம் என்றால் மணம் என்று எங்கோ படித்ததாக நியாபகம்!!!
இஃகிஃகிhttp://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51131969136752448472009-03-21T10:25:00.001-04:002009-03-21T10:25:00.001-04:00நான் தான் அம்பது...எப்படி எங்க பின்னூட்ட வேகம் ??நான் தான் அம்பது...

எப்படி எங்க பின்னூட்ட வேகம் ??http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37536746802963047612009-03-21T10:25:00.000-04:002009-03-21T10:25:00.000-04:005050http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89709312590217881832009-03-21T10:24:00.003-04:002009-03-21T10:24:00.003-04:004848http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88211595110096096562009-03-21T10:24:00.002-04:002009-03-21T10:24:00.002-04:00மலைக்கோட்டையார் நான் இப்பத்தான் தேகப் பயிற்சி சாலை...மலைக்கோட்டையார் நான் இப்பத்தான் தேகப் பயிற்சி சாலையில இருந்து வந்தேன்... குளிச்சிட்டு வந்தடுறேன்...இல்லாட்டா நாற்றம் உங்கூரு வரைக்கும் வந்தாலும் வந்திடும்... இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-70213457046712005612009-03-21T10:24:00.001-04:002009-03-21T10:24:00.001-04:00நான் தனியா இங்க ஆடிக்கிட்டு இருக்கேன்..யாருமே இல்ல...நான் தனியா இங்க ஆடிக்கிட்டு இருக்கேன்..

யாருமே இல்லியா??http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72417703820324440882009-03-21T10:24:00.000-04:002009-03-21T10:24:00.000-04:00//மனைவியே இல்லையா உங்களுக்கு? உங்களுக்கும் நல்ல கா...//மனைவியே இல்லையா உங்களுக்கு? உங்களுக்கும் நல்ல காலம் பொறக்கும் இராசா, கவலைய விடுங்க!////

அப்படி எதுனா நடந்தா சரிதான்..
( உம்ம்ம்...)http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17652436242401247872009-03-21T10:23:00.001-04:002009-03-21T10:23:00.001-04:00///பழமைபேசி said... //உருப்புடாதது_அணிமா said.....///பழமைபேசி said...

//உருப்புடாதது_அணிமா said...
//அவனவன் செய்யுளுகளை உறுத் தட்டு தட்டுன்னு தட்டிட்டு இருந்தோம்.///

விளக்கம் தேவை...

உறுத்தட்டுறதுன்னா, மனப்பாடம் செய்யுறதுங்க மலைக்கோட்டையார்!///

அதெல்லாம் எனக்கு தெரியாது...
எதுக்கு மனப்பாடம் பன்னனும்.. ( அதுக்கு தான் பிட் அடித்தல் என்ற சொல்+வழிமுறை இருக்கே)http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50911994411964196782009-03-21T10:23:00.000-04:002009-03-21T10:23:00.000-04:00//Eezhapriya said... வணக்கமுங்க.. வாழ்க தமிழ் வாத்...//Eezhapriya said...
வணக்கமுங்க.. வாழ்க தமிழ் வாத்தியார், வளர்க பின்னாடி வரிசைத் தண்டச் சோறு..!

வாங்க கலகலப்ரியா! இஃகிஃகி, நீங்களும் என்னைக் காவாலின்னே முடிவு செய்துட்டீங்க போல? அவ்வ்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69396136825187578742009-03-21T10:21:00.000-04:002009-03-21T10:21:00.000-04:00//அவர் அப்ப சொன்னது, இப்பதாங்க எனக்கு சரியாப்படுது...//அவர் அப்ப சொன்னது, இப்பதாங்க எனக்கு சரியாப்படுது. இஃகிஃகி!!///

அப்போ சரி..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60894595894737228552009-03-21T10:20:00.001-04:002009-03-21T10:20:00.001-04:00//Bala said... ஹி ஹி. நம்ம வாத்தி இப்படி சொன்னாங்க...//Bala said...
ஹி ஹி. நம்ம வாத்தி இப்படி சொன்னாங்க. இல்லக் கிழத்தின்னா மனைவி. இன்னோண்ண கொண்டு வந்து வெச்சா சகக் கிழத்தி. மாதிரி எல்லாம் இல்லை. மாதிரின்னா பேரு வேறங்க பழமை. கிழத்திக்கு என்னல்லாம் உரிமை இருக்கோ அதேல்லாம் சகக்கிழத்தி(சக்களத்தி). ஒரு வேளை கிழத்தி தான் களத்தின்னு மறுவிச்சோன்னு நீங்கதான் சொல்லணும்.

பாலாண்ணே, வாங்கோ! களத்திர தோசம், களத்திரம் எல்லாம் முறையான மனையாளுக்கு போட்டியா வர்ற விடயங்கள்தானுங்க அண்ணே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55601828246902161282009-03-21T10:20:00.000-04:002009-03-21T10:20:00.000-04:00//இடம் பொருள் ஏவலைப் பொறுத்தது’/// எனக்கு தெரிஞ்சத...//இடம் பொருள் ஏவலைப் பொறுத்தது’///

எனக்கு தெரிஞ்சது எல்லாம் இடம், பொருள் ஆவி ( ஆனந்தி தான் )http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8476288201182946272009-03-21T10:19:00.000-04:002009-03-21T10:19:00.000-04:00//உருப்புடாதது_அணிமா said... //அவனவன் செய்யுளுகளை ...//உருப்புடாதது_அணிமா said...
//அவனவன் செய்யுளுகளை உறுத் தட்டு தட்டுன்னு தட்டிட்டு இருந்தோம்.///

விளக்கம் தேவை...

உறுத்தட்டுறதுன்னா, மனப்பாடம் செய்யுறதுங்க மலைக்கோட்டையார்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-12716067106513788372009-03-21T10:18:00.000-04:002009-03-21T10:18:00.000-04:00///நல்ல கேள்வி! பின்னாடி வரிசைத் தண்டங்களுக்குக் க...///நல்ல கேள்வி! பின்னாடி வரிசைத் தண்டங்களுக்குக் கேள்வி கேட்கணும்ங்ற எண்ணம் எப்பவுமே வராதா?///

நமக்கு பதில் சொல்லவே வராது, இதுல கேள்வி வேற கேக்கனுமா??http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-75107936975194453662009-03-21T10:17:00.001-04:002009-03-21T10:17:00.001-04:00//அவனவன் செய்யுளுகளை உறுத் தட்டு தட்டுன்னு தட்டிட்...//அவனவன் செய்யுளுகளை உறுத் தட்டு தட்டுன்னு தட்டிட்டு இருந்தோம்.///

விளக்கம் தேவை...http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58691515421525862972009-03-21T10:17:00.000-04:002009-03-21T10:17:00.000-04:00நல்ல விளக்கம்... ( நான் மெய்யாலுமே படிச்சிட்ட்டு...நல்ல விளக்கம்...

( நான் மெய்யாலுமே படிச்சிட்ட்டு தான் சொல்றேன் )http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78918879114083317112009-03-21T10:16:00.000-04:002009-03-21T10:16:00.000-04:00எப்படி இப்படி தலைப்பு வைக்குறீங்க ??ஒரே குஜால கீது...எப்படி இப்படி தலைப்பு வைக்குறீங்க ??
ஒரே குஜால கீதுhttp://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22775137002176331292009-03-21T10:15:00.001-04:002009-03-21T10:15:00.001-04:00இதோ பாருங்க நானும் “ காவாலி தான்” காவாலி தான் ..இதோ பாருங்க நானும் “ காவாலி தான்” காவாலி தான் ..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8052939207249455262009-03-21T10:15:00.000-04:002009-03-21T10:15:00.000-04:00இதுக்கு முன்னாடி போட்ட பின்னூட்டங்கள் நான் போட்டது...இதுக்கு முன்னாடி போட்ட பின்னூட்டங்கள் நான் போட்டது இல்லை என்று சொன்னால் நம்பவா போறீங்க???http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.com