tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3922319276348801224..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: அந்த பதிவர் அயோக்கியன் இல்லை! இந்த பதிவரின் ஞே முழிப்பு?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81371748160898183552009-06-06T05:43:25.648-04:002009-06-06T05:43:25.648-04:00@@உருப்புடாதது_அணிமா said...
இது ஒரு அறதப் பழசு....@@உருப்புடாதது_அணிமா said...

இது ஒரு அறதப் பழசு... புது இடுகைக்கு வந்து ஓட்டுப் போடுங்கபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21646139542481921152009-06-06T05:41:15.040-04:002009-06-06T05:41:15.040-04:00///பப்பரப்பே முழிப்பு:////
என்னை பற்றி என் முழ...///பப்பரப்பே முழிப்பு:////

என்னை பற்றி என் முழிப்பு பற்றி என்னிடம் அனுமதி வாங்காமல் எப்படி பதிவிடலாம்..

அவ்வ்வ்வ்வ்வ்http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5079567808220704752009-06-06T05:39:08.782-04:002009-06-06T05:39:08.782-04:00//"அந்த பதிவர் அயோக்கியன் இல்லை! ////
நான...//"அந்த பதிவர் அயோக்கியன் இல்லை! ////

நானா?? இல்ல அவரா??http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85095848239380573452009-06-06T05:38:39.807-04:002009-06-06T05:38:39.807-04:00புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாத மாதிரியும...புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாத மாதிரியும் இருக்கு...

( இனிமே இந்த கடை பக்கம் வருவியா?? வருவியா??_)http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27059666570276926742009-06-06T05:36:33.510-04:002009-06-06T05:36:33.510-04:00//நசரேயன் said...
எப்படி முழிக்கன்னு மறந்து ப...//நசரேயன் said...

எப்படி முழிக்கன்னு மறந்து போச்சு///

நாம எல்லாம் இஞ்சி தின்ன “ “ மாதிரி தானே முழிப்போம்..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-13713859982275370592009-03-16T12:55:00.000-04:002009-03-16T12:55:00.000-04:00எப்படி முழிக்கன்னு மறந்து போச்சுஎப்படி முழிக்கன்னு மறந்து போச்சுநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-3079567702685344252009-03-16T03:27:00.000-04:002009-03-16T03:27:00.000-04:00//கோவணமே கட்டிட்டு இருக்குற ஒரு பதிவர், திடீர்னு ம...//கோவணமே கட்டிட்டு இருக்குற ஒரு பதிவர், திடீர்னு மேனாட்டு நடை, உடை, பாவனையில வந்தா நாம, “பே”ன்னுதான் முழிக்க வேண்டி இருக்கும். அதேதாங்க, இந்த பப்பரப்பே முழிப்பும்.

என்ன ஒரு எடுத்துக்காட்டு:)))Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20688578382110282032009-03-15T20:17:00.000-04:002009-03-15T20:17:00.000-04:00சரிங்க அண்ணாச்சி..அடடா.. உங்க கடமையுணர்ச்சி புல்லர...சரிங்க அண்ணாச்சி..
அடடா.. உங்க கடமையுணர்ச்சி புல்லரிக்க வைக்குதுSrihttps://www.blogger.com/profile/02843943215542557735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-60167685609305618312009-03-15T19:42:00.000-04:002009-03-15T19:42:00.000-04:00//kichaa said... //ஹலோ அப்படின்னு சொல்றது தமிழ்ச் ...//kichaa said...
//ஹலோ அப்படின்னு சொல்றது தமிழ்ச் சொல் இல்லைங்களா?
யோவ்.. அந்த மனுஷன் இவ்ளோ கஷ்டப்பட்டு தமிழ் கத்து கொடுத்தப்புறமுமா?
ஹலோ அப்படின்னு சொல்றது தமிழ்ச் சொல் "அல்லீ" ங்களா? அப்படின்னு கேட்கணும்
//என்கிட்ட யாருமே சொல்லவேயில்லையே..
என்கிட்ட யாருமே சொல்லவே "அல்ல"வே? அப்படின்னு வரணும் இல்லையா.. சாரி அல்லவா சார்? :)

கிச்சா அண்ணே, உங்க மறுமொழி குறிச்ச மேலதிகத் தகவல்.

உண்டுங்ற இடத்துல மட்டும்தான் இல்லைன்னு வரும்னு சொல்லி இருந்தேன். கூடவே, அதுக்கு இணைச் சொல்லான ‘இருக்கு’ங்றதையும் சேத்துகிடுங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-28891565579486474772009-03-15T14:52:00.000-04:002009-03-15T14:52:00.000-04:00//பிரியமுடன் பிரபு said... ////நாங்க இன்னொரு நாளைக...//பிரியமுடன் பிரபு said...

நாங்க இன்னொரு நாளைக்கு என்ன பதிவு எழுதறது?

ஹி ஹி ஹி

அதான பிரபு, நீங்களே சொல்லுங்க!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21358642487551272532009-03-15T14:51:00.000-04:002009-03-15T14:51:00.000-04:00//அது சரி said... பேன்னு சொல்லாமயே என்னோட முழி எப்...//அது சரி said...

பேன்னு சொல்லாமயே என்னோட முழி எப்பவும் இப்பிடித் தான் இருக்கு :0))

அது சரி அண்ணாச்சி வாங்க! இஃகிஃகி!! அப்ப உங்களைக் கண்டு எல்லார்த்துக்கும் ஒரு பயம்ன்னு சொல்லுங்க!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37320710417338919382009-03-15T14:50:00.000-04:002009-03-15T14:50:00.000-04:00// gayathri said... intha pathiva padichitu ippa n...// gayathri said...
intha pathiva padichitu ippa naanenna muzi muzikurenu enake theriyalaye

இஃகிஃகி! நீங்க முழிக்கிறது தேமேன்னு இருக்குற மாதிரி இருக்கு?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25914530967660877472009-03-15T14:49:00.000-04:002009-03-15T14:49:00.000-04:00//Mahesh said... நல்லா இருக்கு... ஆனா தலைப்புல இரு...//Mahesh said...
நல்லா இருக்கு... ஆனா தலைப்புல இருக்கற 'அந்த' பதிவரும் 'இந்த' பதிவரும் யாரு? எதோ கிசு கிசு மாதிரி இருக்கே.... :)

அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்க மகேசு அண்ணே! அது சும்மா தலைப்புங்க!! ஊர்ல இருந்து வந்தாச்சா????பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-7066335866968651162009-03-15T14:48:00.000-04:002009-03-15T14:48:00.000-04:00//ராஜ நடராஜன் said... திருட்டு முழியே எனக்குப் புட...//ராஜ நடராஜன் said...
திருட்டு முழியே எனக்குப் புடிச்சது.(இஃகி!இஃகி)

அண்ணே வாங்க, வேலைல படு முசுவாட்ட இருக்கு?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43042765672508297512009-03-15T14:47:00.000-04:002009-03-15T14:47:00.000-04:00//Bala said... இது போக ஊருகள்ள வீட்டுக்கு பெருசு ஒ...//Bala said...
இது போக ஊருகள்ள வீட்டுக்கு பெருசு ஒண்ணு மாலை சாய ஏதோ ஒரு சாக்குக்கு சுத்தி போடுரேன் பேர்வழின்னு "பாவி கண்ணு பரப்பா கண்ணு..."ன்னு வகை சொல்லி சுத்திப்போடும். அது உங்க ஊர்ல உண்டுமா? தெரிஞ்சா போடுங்க பழமை.

பாலா அண்ணே, எங்க ஊர்ல சொல்லுறது என்னன்னா, ‘நொல்லைக் கண்ணூ, நோஞ்சான் கண்ணூ.....’ இப்படிப் போகும்...இருங்க எங்கம்மாகிட்ட கேட்டு எழுதறேன்... இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30972487248864206102009-03-15T14:45:00.000-04:002009-03-15T14:45:00.000-04:00//Eezhapriya said... ஹ்ம்ம்.. நீர் எங்க என்ன பார்த...//Eezhapriya said...
ஹ்ம்ம்.. நீர் எங்க என்ன பார்த்து வச்சிருக்கீர் நு சொல்லும் ஐயா.. அப்புறம் மீதிக்கதை பார்க்கலாம்..

கலகலப்ரியா வந்தாதான், பதிவு களை கட்டும்! அஃகஃகா!! மேலதிகத் தகவலுக்கு நன்றிங்க... சீக்கிரத்துல நான் எங்கதையையும் எடுத்து உடுறேன்... இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-91198675892127592632009-03-15T13:58:00.000-04:002009-03-15T13:58:00.000-04:00அலோ! நான் கூட ஒளிவட்டம், பரிவட்டம் அப்டின்னுதான் ...அலோ! நான் கூட ஒளிவட்டம், பரிவட்டம் அப்டின்னுதான் நினைச்சேன்.. இப்போ பார்த்த ஹலோ வாம் .. ஹ்ம்ம்.. எப்டியோ.. இந்த கிரகாம் பெல், டெலிபோன் கண்டு பிடிச்சிட்டு.. அத காதில வச்சி.. டெஸ்ட் பண்ணாரம்.. அப்போ அவரோட உதவியாளர் ஹுலோ பேர சொல்லி கூப்டு பார்த்தாராம்.. இது அப்புறம் சும்மாடு சும்மா ஆடு ஆன மாதிரி.. ஹலோ ஆயடுத்தாம்.. இதுக்கு தமிழ் பேரு சொல்றதுன்னா ரொம்ப வில்லங்கமா இருக்கே..! இந்த மணி (அட இங்கயும் பெல் :P ) பழமைபேசிக்குப் பதிலா தொலைபேசிய கண்டுபிடிசிருந்தா "அலமேலூ" இல்லைனா "அப்பிச்சீ" நு கூப்டிருக்கலாம்.. இதெல்லாம் தமிழ்ல சொல்ல முடியுமாங்க..! அலோ கு வணக்கம் நு அர்த்தம் சொன்னா அது அனர்த்தம் ஆய்டும்! இப்போல்லாம் "ஹலோ வணக்கம்" அப்டின்னு சேர்த்தே சொல்றாங்க! நான் சிங்களத்த சேர்ந்த சில லூசுங்கள "ஹெல் ஒ" நு சொல்லிப்பேன்.. அத மொழிபெயர்த்தா நரகமோ நு வரும்.. ஹிஹி..!

ஹ்ம்ம்.. நீர் எங்க என்ன பார்த்து வச்சிருக்கீர் நு சொல்லும் ஐயா.. அப்புறம் மீதிக்கதை பார்க்கலாம்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22864426650499564182009-03-15T12:56:00.000-04:002009-03-15T12:56:00.000-04:00////நாங்க இன்னொரு நாளைக்கு என்ன பதிவு எழுதறது? ///...////
நாங்க இன்னொரு நாளைக்கு என்ன பதிவு எழுதறது?

ஹி ஹி ஹிpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-9569122714290311742009-03-15T12:55:00.000-04:002009-03-15T12:55:00.000-04:00/// இந்த பதிவைப் படிக்கிற தருணங்கூட அப்படியான ஒரு ...///
இந்த பதிவைப் படிக்கிற தருணங்கூட அப்படியான ஒரு தருணம்ங்றது உங்களுக்கு சொல்லித் தெரியணுமா, என்ன??

தெரிஞ்சு போச்சா ?!?!?priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36380440258690337502009-03-15T09:11:00.000-04:002009-03-15T09:11:00.000-04:00//கணினி தேசம் said... Halo னு தான் டைப் செஞ்சு இரு...//கணினி தேசம் said...

Halo னு தான் டைப் செஞ்சு இருக்கீங்க Hello அல்லவே :??

அவ்வ்வ்...இது வேறயா? தொலைபேசில பேச ஆரம்பிக்கும் போது சொல்லுறதுங்க...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14667211463925374912009-03-15T08:57:00.000-04:002009-03-15T08:57:00.000-04:00பழமைபேசி said... // கணினி தேசம் said... //’H...பழமைபேசி said...

// கணினி தேசம் said...
//’Halo’ ங்றதுக்கு தமிழ்ல என்னன்னு தெரியுமாங்க?

ஒளிவட்டம்

சரியா?

வாங்க நண்பரே, வணக்கம்! இஃகிஃகி, அது இல்லீங்களே!!

Halo னு தான் டைப் செஞ்சு இருக்கீங்க Hello அல்லவே :??கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61956060955499189582009-03-15T08:40:00.000-04:002009-03-15T08:40:00.000-04:00//பப்பரப்பே முழிப்பு: நீங்க ஒரு தடவை நிலைக்கண்ணாடி...//
பப்பரப்பே முழிப்பு: நீங்க ஒரு தடவை நிலைக்கண்ணாடி முன்னாடி போயி, முழு கதியில ‘பே”ன்னு வாய் விட்டு சொல்லிப் பாருங்க.

பேன்னு சொல்லாமயே என்னோட முழி எப்பவும் இப்பிடித் தான் இருக்கு :0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47669791458055566472009-03-15T08:33:00.000-04:002009-03-15T08:33:00.000-04:00// gayathri said... intha pathiva padichitu ippa n...// gayathri said...
intha pathiva padichitu ippa naanenna muzi muzikurenu enake theriyalaye

வாங்க காயத்ரி! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41647013398896951202009-03-15T08:07:00.000-04:002009-03-15T08:07:00.000-04:00intha pathiva padichitu ippa naanenna muzi muzikur...intha pathiva padichitu ippa naanenna muzi muzikurenu enake theriyalayegayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-30566726117572067332009-03-15T07:50:00.000-04:002009-03-15T07:50:00.000-04:00//வேத்தியன் said... அட...ஏதோ புரிஞ்சா மாத்ரியும் இ...//வேத்தியன் said...
அட...
ஏதோ புரிஞ்சா மாத்ரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு...
ஒரே கன்பியூஷன்...

என்னங்க குழப்பம்? இன்னைக்குதான் கணக்கு எதும் கேட்கலையே?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com