tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3566200360095612464..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: அமெரிக்கா: மகப்பேறும் தந்தையின் கடமையும்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55558960356872530822009-04-21T16:34:00.000-04:002009-04-21T16:34:00.000-04:00எல்லாம் நல்லாத்தான் இருக்கு கேக்க....ஆமா இதெல்லாம்...எல்லாம் நல்லாத்தான் இருக்கு கேக்க....ஆமா இதெல்லாம் வாங்க காசு யாரு கொடுப்பா.... அதையும் கொஞ்சம் சொல்லிருங்க..... போயி வாங்க வசதியா இருக்கும்.வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43854287295399164052009-04-18T20:54:00.000-04:002009-04-18T20:54:00.000-04:00//சூர்யா said...
அதனால இப்பவே துரித உணவுக்கடைகளில...//சூர்யா said...
அதனால இப்பவே துரித உணவுக்கடைகளிலெல்லாம் பெயர் கொடுக்கும்போது வாரிசுக்கு வெக்கற பெயரையேச் சொல்லிப்பாக்குறது..//

அப்பிடிப் போடுங்க... நல்ல யோசனையா இருக்கே... அசத்துங்க!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87860506369821581792009-04-18T19:11:00.000-04:002009-04-18T19:11:00.000-04:00ரொம்ப உதவிகரமான செய்திகள்ங்னா..
நெறய படிக்கிறனுங்...ரொம்ப உதவிகரமான செய்திகள்ங்னா..

நெறய படிக்கிறனுங்..எல்லாம் புதுசா இருந்தாலும் நல்ல அனுபவம்மா இருக்குங்..

பெயர் நமக்குப்பிடிச்சதா மட்டும் இல்லாம இங்க இருக்குற மக்களும் ஒரளவுக்காவது சொல்லற மாதரயும் இருக்கணும்ங்கரது ஒரு சின்னத் தலைவலி..

அதனால இப்பவே துரித உணவுக்கடைகளிலெல்லாம் பெயர் கொடுக்கும்போது வாரிசுக்கு வெக்கற பெயரையேச் சொல்லிப்பாக்குறது..

நன்றிங்கண்ணா..சரண்https://www.blogger.com/profile/03406051203230341382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-33944120861285005862009-04-18T14:52:00.000-04:002009-04-18T14:52:00.000-04:00//பாலா... said...
ஆனாலும் பழமையோட கதைக்கு தமிழ் த...//பாலா... said...
ஆனாலும் பழமையோட கதைக்கு தமிழ் தொலைக்காட்சித் தொடர் மாதிரி திங்கள் முதல் வெள்ளி வரை சரி வராது. தினம் வேணும்.

நன்றிங்க பாலாண்ணே! நம்ம பதிவுல ரெண்டு இழை ஓடிட்டு இருக்கு இப்ப! ஒன்னு, பின்னொளிவோட (flashback) இறந்தகாலத்தைப் பத்தினது... அடுத்தது நடப்பு வாழ்க்கைய ஒட்டினது... இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-6010528499753500542009-04-18T14:50:00.001-04:002009-04-18T14:50:00.001-04:00//கலகலப்ரியா said...
appuram.. ithathaan.. "you g...//கலகலப்ரியா said...
appuram.. ithathaan.. "you guys rock" nu solrathaa.. :-s

சரியாப் பிடிச்சிட்டீங்க!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23945560784294367722009-04-18T14:50:00.000-04:002009-04-18T14:50:00.000-04:00// ஸ்ரீதர் said...
தற்சமயத்துக்கு எனக்கு இந்த அறி...// ஸ்ரீதர் said...
தற்சமயத்துக்கு எனக்கு இந்த அறிவுரைகள் பயன்படாது என்றாலும், note பண்ணிக்கிறேன் , future ல உதவும்.

future என்ன future? நாளுங் கெழமையும் சீக்கிரத்துல ஓடிடுந் தம்பி...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-81127870464246950802009-04-18T14:49:00.000-04:002009-04-18T14:49:00.000-04:00//கலகலப்ரியா said...
ஆஹா.. கெளம்பிட்டாங்கையா கெளம...//கலகலப்ரியா said...
ஆஹா.. கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க... ஷ்ஷ்.. காத கொண்டாங்க.. ஒரு கொசுறு செய்தி சொல்றேன்.. பாலா ஐயாவுக்கும் உங்களுக்கும் அவ்ளோ ஒற்றுமைங்க.. அங்கயும் ஒரு ஸ்ரீநிதி.. ஹ்ம்ம்.. அந்த பெயர்ல இருக்கிறவங்க கொஞ்சம் ராங்கியாதான் இருப்பாங்கன்னு என்னோட அனுபவம் சொல்றது.. ஹும்.. வாழ்த்துக்கள்...!

நன்றிங்க மேலதிகத் தகவலுக்கு! ஆமா, உங்க பேரும் ஸ்ரீநிதியாங்க? இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45861429614529274152009-04-18T13:02:00.000-04:002009-04-18T13:02:00.000-04:00ஆஹா. வரப்புல நின்ன பாலகன் தமிழ்படம் மாதிரி அமெரிக்...ஆஹா. வரப்புல நின்ன பாலகன் தமிழ்படம் மாதிரி அமெரிக்கால பிள்ளைப் பேறுக்கு முன்னேற்பாடுக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு வளர்ந்தாச்சா? எப்பவும் இடுகைல ஒரு கணக்கு இல்லன்னா விடுகதை மாதிரி ஸ்ரீநிதி முதல் குழந்தையா பிறக்கப் போறதான்னு நாமளே கண்டு பிடிக்கணுமோ? வாழ்த்துகள். ஆனாலும் பழமையோட கதைக்கு தமிழ் தொலைக்காட்சித் தொடர் மாதிரி திங்கள் முதல் வெள்ளி வரை சரி வராது. தினம் வேணும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17725697290512809342009-04-18T12:57:00.000-04:002009-04-18T12:57:00.000-04:00appuram.. ithathaan.. "you guys rock" nu solrathaa...appuram.. ithathaan.. "you guys rock" nu solrathaa.. :-sகலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23029799143104854462009-04-18T12:55:00.000-04:002009-04-18T12:55:00.000-04:00ஆஹா.. கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க... ஷ்ஷ்.. க...ஆஹா.. கெளம்பிட்டாங்கையா கெளம்பிட்டாங்க... ஷ்ஷ்.. காத கொண்டாங்க.. ஒரு கொசுறு செய்தி சொல்றேன்.. பாலா ஐயாவுக்கும் உங்களுக்கும் அவ்ளோ ஒற்றுமைங்க.. அங்கயும் ஒரு ஸ்ரீநிதி.. ஹ்ம்ம்.. அந்த பெயர்ல இருக்கிறவங்க கொஞ்சம் ராங்கியாதான் இருப்பாங்கன்னு என்னோட அனுபவம் சொல்றது.. ஹும்.. வாழ்த்துக்கள்...!கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34589360369335057082009-04-18T12:05:00.000-04:002009-04-18T12:05:00.000-04:00தற்சமயத்துக்கு எனக்கு இந்த அறிவுரைகள் பயன்படாது என...தற்சமயத்துக்கு எனக்கு இந்த அறிவுரைகள் பயன்படாது என்றாலும், note பண்ணிக்கிறேன் , future ல உதவும்.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-10788181257384887062009-04-18T11:47:00.000-04:002009-04-18T11:47:00.000-04:00// நிலாவும் அம்மாவும் said...
இருக்குற ஒரே ஒரு கஷ...// நிலாவும் அம்மாவும் said...
இருக்குற ஒரே ஒரு கஷ்டம் என்னன்ன உடனே பாஸ்போட் எடுக்குறதுக்கு அந்த பச்சை குழந்தையை போட்டோ எடுக்குறது தான் ......ஒன்னு தூங்கிட்டு இருக்கும்...இல்லைன்னா தலை கீழ குனிஞ்சுட்டு இருக்கும்...பரவா இல்லை...அஞ்சு வருஷத்துக்கு தானே...அப்புறம் புதுசா எடுத்துக்க வேண்டியது தான்...

சரியாச் சொன்னீங்க.... நான் குழந்தைகிட்ட கைநாட்டு வாங்க பட்டபாடு பெரும்பாடாப் போச்சுங்க... குட்டியூண்டு விரல்... ரேகையே இல்ல, எப்பிடி அதுல... மண்டையப் பிச்சிகிட்டேன்... கடைசில சும்மா சும்மா, மையில அப்பிடி ஒரு பொட்டு... அவ்வளவுதேன்...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57461001244654521932009-04-18T11:44:00.000-04:002009-04-18T11:44:00.000-04:00//நிலாவும் அம்மாவும் said...
பிறப்பு சான்றிதழ் மர...//நிலாவும் அம்மாவும் said...
பிறப்பு சான்றிதழ் மருத்துவ மனையிலேயே வாங்கிட்ட எளிதா வேலை முடிஞ்சுடும்...இல்லீங்களா....

இங்க எல்லாம் வேற மாதிரி இப்ப ஆயிடுச்சுங்க... மருத்துவமனைல வாங்குறதுக்கு 7-10 நாள் ஆவுதுங்க...

ரெண்டாம் நாள் county அலுவலகத்துக்கு போனா, கையோட birth certificate, SIN வாங்கிட்டு வந்திடலாம்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65483483930134711772009-04-18T11:41:00.000-04:002009-04-18T11:41:00.000-04:00//ஆ.ஞானசேகரன் said...
நண்பா நல்ல அனுபவ பதிவா இருக...//ஆ.ஞானசேகரன் said...
நண்பா நல்ல அனுபவ பதிவா இருக்கே... வாழ்த்துக்கள்..//

நன்றிங்க!

// கனவான்களே // (ண) என்று நினைக்கின்றேன்...

கனம்பொருந்திய, கனம் சபையோர் அவர்களே, கனவான்களே.... கனம்ன்னா, மேன்மை!

அதே நேரத்துல கனமான, நிறைசெரிவு மிக்கன்னும் வரும்.

கணம்ன்னா - காலநுட்பம், ஒருகணம்பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22533254973993926312009-04-18T11:36:00.000-04:002009-04-18T11:36:00.000-04:00பிறப்பு சான்றிதழ் மருத்துவ மனையிலேயே வாங்கிட்ட எளி...பிறப்பு சான்றிதழ் மருத்துவ மனையிலேயே வாங்கிட்ட எளிதா வேலை முடிஞ்சுடும்...இல்லீங்களா....

இருக்குற ஒரே ஒரு கஷ்டம் என்னன்ன உடனே பாஸ்போட் எடுக்குறதுக்கு அந்த பச்சை குழந்தையை போட்டோ எடுக்குறது தான் ......ஒன்னு தூங்கிட்டு இருக்கும்...இல்லைன்னா தலை கீழ குனிஞ்சுட்டு இருக்கும்...பரவா இல்லை...அஞ்சு வருஷத்துக்கு தானே...அப்புறம் புதுசா எடுத்துக்க வேண்டியது தான்...Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42616371741264666172009-04-18T10:58:00.000-04:002009-04-18T10:58:00.000-04:00நண்பா நல்ல அனுபவ பதிவா இருக்கே... வாழ்த்துக்கள்.....நண்பா நல்ல அனுபவ பதிவா இருக்கே... வாழ்த்துக்கள்..

// கனவான்களே // (ண) என்று நினைக்கின்றேன்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83387836833375028602009-04-18T10:34:00.000-04:002009-04-18T10:34:00.000-04:00//Mahesh said...
ஆமா... "பிறந்தநாள்ச் சான்றிதழ்"-...//Mahesh said...
ஆமா... "பிறந்தநாள்ச் சான்றிதழ்"- ஆ இல்ல "பிறப்புச் சான்றிதழ்" - சரியா?

அண்ணே, மிக்க நன்றி!! சரி செய்துட்டேன்!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80003193344296144642009-04-18T10:30:00.000-04:002009-04-18T10:30:00.000-04:00நல்ல தெளிவான அறிவுரைகள்... அமெரிக்காவுக்கு மட்டும்...நல்ல தெளிவான அறிவுரைகள்... அமெரிக்காவுக்கு மட்டும் இல்லை.. எல்லா தம்பிமார்களுக்கும் இது பொருந்தும் !!

ஆமா... "பிறந்தநாள்ச் சான்றிதழ்"- ஆ இல்ல "பிறப்புச் சான்றிதழ்" - சரியா?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com