tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3191395854248059014..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: 2011:இல்லாத சாவுக்கு, வேண்டாத எழவு எதுக்கு?பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-64626516589949501792011-01-02T07:14:41.359-05:002011-01-02T07:14:41.359-05:00மயங்கி, சாகக் கிடக்ககின்ற மனித நேயத்துக்கு உணர்வூட...மயங்கி, சாகக் கிடக்ககின்ற மனித நேயத்துக்கு உணர்வூட்டி, உரமேற்றி மீண்டும் புதுப்பொலிவுடன் உலா வரச் செய்வோம். தேவையுடையோர் எவராயினும் அவருக்கு இயன்றவரை உதவியெனும் அன்புக்கரம் நீட்டுதலே மனித மாண்பெனக் கொள்வோம்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-8600093246905870022011-01-02T01:30:06.383-05:002011-01-02T01:30:06.383-05:00//prasanna said...
. வாங்க அமெரிக்க வேலை வேண்டாம் ...//prasanna said...
. வாங்க அமெரிக்க வேலை வேண்டாம் ... நம்ம ஊருக்கு போயி மக்களை திருத்துவோம் .//

அருமை... அழகா மடக்குனீங்க!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71328987293138497052011-01-02T00:03:03.914-05:002011-01-02T00:03:03.914-05:00நண்பா... கேக்க நல்லா இருக்கு... ஆனா நிசம் அது தானே...நண்பா... கேக்க நல்லா இருக்கு... ஆனா நிசம் அது தானே .... வாங்க அமெரிக்க வேலை வேண்டாம் ... நம்ம ஊருக்கு போயி மக்களை திருத்துவோம் .....Prasannahttps://www.blogger.com/profile/18089139489086191577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22536652288527908712011-01-01T22:57:28.504-05:002011-01-01T22:57:28.504-05:00இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84739192626953452572011-01-01T20:44:42.426-05:002011-01-01T20:44:42.426-05:00ம்ம்ம்...ம்ம்ம்...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-51119379296067920452011-01-01T19:58:41.763-05:002011-01-01T19:58:41.763-05:00புத்தாண்டு நல்வாழ்த்துகள்
//////சின்ன அம்மிணி s//...புத்தாண்டு நல்வாழ்த்துகள்

//////சின்ன அம்மிணி s//

வலையில இருக்கீங்களா?//

புது வலைப்பதிவு துவங்கியிருக்கிறேன் மணியண்ணே. பணிச்சுமை அதிகம் தமிழ்மணம் பக்கம் வர முடியலை.சின்ன அம்மிணிhttps://www.blogger.com/profile/09770442011105737553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76268537454252218472011-01-01T19:33:51.835-05:002011-01-01T19:33:51.835-05:00நீங்க சொன்னா சரிதேன்நீங்க சொன்னா சரிதேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5871945210857562042011-01-01T17:50:59.613-05:002011-01-01T17:50:59.613-05:00"இன்னைக்கு செத்தா, நாளைக்குப் பாலு! மனுசனுக்க..."இன்னைக்கு செத்தா, நாளைக்குப் பாலு! மனுசனுக்கு மனுசனா, ஒன்னுமொன்னுமா இருந்துட்டுச் சாகலாம் வாங்க."

உண்மை. இன்னிக்கு என் சிந்தனையும் இதே மாதிரி தான் ஓடிக்கிட்டு இருந்தது.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-92014041784956909192011-01-01T17:30:53.917-05:002011-01-01T17:30:53.917-05:00@@வழிப்போக்கன் - யோகே
தம்பி, தெளிவாத்தான் இருக்கா...@@வழிப்போக்கன் - யோகே

தம்பி, தெளிவாத்தான் இருக்காரு!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18224436757448174212011-01-01T17:13:58.964-05:002011-01-01T17:13:58.964-05:00நாமெல்லாம் பழக்கப்பட்ட அறிவினங்கள்...................நாமெல்லாம் பழக்கப்பட்ட அறிவினங்கள்.......................ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-74684817514964664782011-01-01T09:20:49.130-05:002011-01-01T09:20:49.130-05:00ம்கும். ந்தா போய்ட்டே இருங்க பின்னாடியே வாரமுன்னு ...ம்கும். ந்தா போய்ட்டே இருங்க பின்னாடியே வாரமுன்னு எங்க எலவசம்னு நிப்பாய்ங்க. வெங்காயம் விலையப் பத்தி பேசுறானா. பெட்ரோல ஏத்து. பெட்ரோல பத்தி பேசுரானா. காஸ் விலைய ஏத்து. இது போருன்னு நினைச்சானா எதிர் கட்சி ஊழல்னு கத்து. அவன் பதிலுக்கு கத்துவான்னு ஓடிட்டிருக்கு. எழவுக்கே சுடுகாட்டுல எலவசம்னு போர்டு வச்சிட்டு 500ரூ குடுத்தாதான் கரண்டு ஆன் பண்ரான்.அவ்வ்வ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com