tag:blogger.com,1999:blog-4412327011095692815.post3073545852003468741..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: முதல் பத்து(top ten)!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77001251805452538332009-07-18T19:07:52.933-04:002009-07-18T19:07:52.933-04:00//thamizh said...
//Tamil said...
Lows:

3. ...//thamizh said...
//Tamil said...
Lows:

3. Lack of Youth participation - FeTNA continues to ignore the youth/next generation. FeTNA need to actively involve the youth.

இளைஞர்கள் வரவேண்டும் என்றால் பழம் பெருச்சாளிகள் எல்லாவற்றயும் போட்டோமக் ஆற்றில் போடவேண்டும்.

ஆகா... அண்ணே, நெம்பக் கோவத்துல இருக்கீங்க போல.... உடம்புக்கு ஆகாதுண்ணே, கொஞ்சம் குறைச்சிக்கலாம்ண்ணே....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56193180757978590772009-07-18T19:00:44.687-04:002009-07-18T19:00:44.687-04:00//Tamil said...
Lows:

3. Lack of Youth parti...//Tamil said...
Lows:

3. Lack of Youth participation - FeTNA continues to ignore the youth/next generation. FeTNA need to actively involve the youth.

இளைஞர்கள் வரவேண்டும் என்றால் பழம் பெருச்சாளிகள் எல்லாவற்றயும் போட்டோமக் ஆற்றில் போடவேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/12682902206975667867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42436096588422054812009-07-13T16:56:46.024-04:002009-07-13T16:56:46.024-04:00சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்...!!!...சுவாரஸ்ய வலைப்பதிவர் விருது கொடுத்திருக்கேன்...!!!

http://imsai.blogspot.com/2009/07/blog-post_9368.html

இந்தாங்க சுட்டி...ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-39759083419430415412009-07-13T16:14:56.897-04:002009-07-13T16:14:56.897-04:00//John Peter Benedict said...
பழம,
சும்மா அடிச்ச...//John Peter Benedict said...
பழம,

சும்மா அடிச்சுத் தூள் கிளப்பிக்கிட்டு இருக்கீங்க!//

வாங்க அண்ணே, வணக்கம்!

// பேசாம நீங்களே FeTNA-ன் அடுத்த தலைவராயிடுங்க!

ஏன் இந்தக் கொலைவெறி?!

//உங்களைச் சந்திச்சு உங்ககூட ஒரே அணியில கலந்துக்கிட்டு தோத்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி -:)//

மிக்க மகிழ்ச்சியண்ணே! ஆனா, தோத்துப் போனதை எல்லாம் இப்பிடியா நாலு பேர்த்துக்கு முன்னாடி போட்டு உடைக்கிறது?! அவ்வ்....பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-88436238620592974622009-07-13T15:35:05.469-04:002009-07-13T15:35:05.469-04:00பழம,
சும்மா அடிச்சுத் தூள் கிளப்பிக்கிட்டு இருக்க...பழம,

சும்மா அடிச்சுத் தூள் கிளப்பிக்கிட்டு இருக்கீங்க! பேசாம நீங்களே FeTNA-ன் அடுத்த தலைவராயிடுங்க!

உங்களைச் சந்திச்சு உங்ககூட ஒரே அணியில கலந்துக்கிட்டு தோத்ததுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி -:)Agathiyan John Benedicthttps://www.blogger.com/profile/12078311909195133550noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89157840746990155452009-07-13T15:07:03.191-04:002009-07-13T15:07:03.191-04:00//Harianna said...
Another LOW is Fetna continuin...//Harianna said...
Another LOW is Fetna continuing to deliberately ignore Sprituality in Tamil. After Sanskrit, Tamil has so much spiritual Iyal/Isai/Natakam. Fetna leadership is steeped in kazhagam politics that they are trained to ignore spirituality.

A high is the fiesty spirit of the organizers in Atlanta.

Sorry, did not know how to type in Tamil font here.

வணக்கம்! தங்கள் கருத்து கவனிக்கப்படும் என மிகவும் நம்புகிறேன். கடந்த காலத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.

இளைஞர்கள் முன்வரும்போது இக்குறை களையப்படுவது சுலபம் என் நினைக்கிறேன். அடுத்தது அதில் நாட்டம் உடையவர்கள் பங்களிப்புச் செய்ய முன்வரும்பட்சத்தில் வேலை எளிதாகிவிடும்.

எது எப்படி ஆயினும், உங்களைப் போனறவர்கள் கருத்துரைத்தல் மிக அவசியம். நன்றி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-67014932101107267932009-07-13T14:53:10.552-04:002009-07-13T14:53:10.552-04:00Another LOW is Fetna continuing to deliberately ig...Another LOW is Fetna continuing to deliberately ignore Sprituality in Tamil. After Sanskrit, Tamil has so much spiritual Iyal/Isai/Natakam. Fetna leadership is steeped in kazhagam politics that they are trained to ignore spirituality.

A high is the fiesty spirit of the organizers in Atlanta.

Sorry, did not know how to type in Tamil font here.Anonymoushttps://www.blogger.com/profile/05806022417920287657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89810029740812674412009-07-13T09:48:36.270-04:002009-07-13T09:48:36.270-04:00//Tamil said...
Lows:
1. We love Tamil. But most...//Tamil said...
Lows:

1. We love Tamil. But most of the people in FeTNA ignored Friday night's Carnatic music in which all the songs were sung in Tamil.

2. What is the use of discussing Sri Lankan problem without discussing a solution for the refugees who are in camps? Nothing was discussed on how to help the refugees. Not even a single dollar was raised to help these people.

3. Lack of Youth participation - FeTNA continues to ignore the youth/next generation. FeTNA need to actively involve the youth.

PS: How to type in Tamil?

Really appreciate your constructive feedback... I totally agree with you on this... Indeed I did mention all these in one or the other way....

//1. We love Tamil. But most of the people in FeTNA ignored Friday night's Carnatic music in which all the songs were sung in Tamil.//

இலக்கியம், பண்பாட்டுக்கான முன்னுரிமை (promote culture)

//2. What is the use of discussing Sri Lankan problem without discussing a solution for the refugees who are in camps? Nothing was discussed on how to help the refugees. Not even a single dollar was raised to help these people. //

exactly, this is my first point and also refer my post about handbook....

01. சமச்சீர் முக்கியத்துவம்(balanced trait)

//3. Lack of Youth participation - FeTNA continues to ignore the youth/next generation. FeTNA need to actively involve the youth. //

good point... there is no message to the parents at all... we got to set the expectation some thing like.... next year we need to draw attention from youth, and should raise membership etc, etc..

04. செய்தி (setting expectation)

நன்றிங்க! இங்கதான் நானும் நீங்களும் இன்னும் முன்னாடி வந்து செய்யணும்.... நாம நம்ம பங்களிப்பைச் செய்துட்டு, விமர்சனம் செய்யலாம்... நிறைய விழிப்புணர்வு தேவைப்படுது பாருங்க... அதனால நான் என்னால முடிஞ்ச அளவு செய்திகளை வெகு சன மக்கள்கிட்ட கொண்டு சேர்க்கறதுல பங்களிப்பு செய்ய முயற்சி செய்யுறேன்...அப்படி நாம எல்லாரும் செய்தா இன்னும் சிறப்பா அமைய வாய்ப்பு இருக்கு....

தமிழ்ல தட்டச்சு செய்ய, NHM Writer, http://tamileditor.org/ இதுகளை நீங்க பாவிக்கலாம்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61082799309150495122009-07-13T09:36:44.791-04:002009-07-13T09:36:44.791-04:00Lows:
1. We love Tamil. But most of the people in...Lows:

1. We love Tamil. But most of the people in FeTNA ignored Friday night's Carnatic music in which all the songs were sung in Tamil.

2. What is the use of discussing Sri Lankan problem without discussing a solution for the refugees who are in camps? Nothing was discussed on how to help the refugees. Not even a single dollar was raised to help these people.

3. Lack of Youth participation - FeTNA continues to ignore the youth/next generation. FeTNA need to actively involve the youth.

PS: How to type in Tamil?Anonymoushttps://www.blogger.com/profile/10725365421032066582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-71336625599943945972009-07-13T09:35:56.706-04:002009-07-13T09:35:56.706-04:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/10725365421032066582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-23567941914325332672009-07-13T01:12:58.844-04:002009-07-13T01:12:58.844-04:00// ஆனாலும், இதழியல் அறம்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க...// ஆனாலும், இதழியல் அறம்ன்னு ஒன்னு இருக்கு பாருங்க?! //

அப்படி ஒன்று இருக்கா? இன்றுமா...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-87536485994616215002009-07-12T23:34:22.373-04:002009-07-12T23:34:22.373-04:00//04. செய்தி (setting expectation)//
புரியலையே?//04. செய்தி (setting expectation)//
புரியலையே?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-43081421301878425622009-07-12T21:15:57.679-04:002009-07-12T21:15:57.679-04:00அருமைஅருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65167240914251755802009-07-12T20:38:49.726-04:002009-07-12T20:38:49.726-04:00தேனுங்ணா.... அதுக்குள்ளே மேட்டங்காட்ட ஒலவோட்டி ...தேனுங்ணா.... அதுக்குள்ளே மேட்டங்காட்ட ஒலவோட்டி வெச்சுபோட்டீங்களா.....??

கல்லகொடி புடுங்கி என்ன பண்ணுனீங்க.....?? அத அப்புடியே மடக்கிபோட்டு ஒலவோட்டி வெச்சு , மறுக்காலும் எள்ளு காயி இல்லீனா கடல .. இப்புடி போட்டா நெம்ப நல்லா வருமுங்ண்ணோவ் .....!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-31346522605526714442009-07-12T20:13:20.947-04:002009-07-12T20:13:20.947-04:00மொத ரெண்டு கோடிட்ட இடத்தை என்னோட பதிவிலே கிசுகிசு ...மொத ரெண்டு கோடிட்ட இடத்தை என்னோட பதிவிலே கிசுகிசு வா போடவா?

பொதுச்செயலாலர்
கு.ஜ.மு.ககுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77342746972677390352009-07-12T19:50:58.485-04:002009-07-12T19:50:58.485-04:00///
அப்பாவி முரு said...
//கோதுமை அடிக்கோணும்...///
அப்பாவி முரு said...

//கோதுமை அடிக்கோணும்ன்னு மறுக்காவும் பரபரப்பு...//

அண்ணே., தமிழ்நாட்டுல கோதுமை விளையுதா????

அப்பாவியா கேட்கிறார் பாருங்கோ...priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-76779739487458027482009-07-12T19:48:58.983-04:002009-07-12T19:48:58.983-04:00//அப்பாவி முரு said...
//கோதுமை அடிக்கோணும்ன்னு ம...//அப்பாவி முரு said...
//கோதுமை அடிக்கோணும்ன்னு மறுக்காவும் பரபரப்பு...//

அண்ணே., தமிழ்நாட்டுல கோதுமை விளையுதா????

அய்ய, என்ன இப்பிடிக் கேட்டுப் போட்டீங்க... இன்னமும் எங்க காட்டுல சம்பா கோதுமை வெளையுது... இங்க அமெரிக்காவுல கூட, எங்க காட்டுக் கோதும்பி இரவை எங்கூட்ல இருக்குது கண்ணூ...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-29629393668440844092009-07-12T19:46:46.728-04:002009-07-12T19:46:46.728-04:00//கோதுமை அடிக்கோணும்ன்னு மறுக்காவும் பரபரப்பு...//...//கோதுமை அடிக்கோணும்ன்னு மறுக்காவும் பரபரப்பு...//

அண்ணே., தமிழ்நாட்டுல கோதுமை விளையுதா????அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84804441429224507172009-07-12T16:53:49.056-04:002009-07-12T16:53:49.056-04:00//Thekkikattan|தெகா said...
உங்க எழுத்து நடை படிக...//Thekkikattan|தெகா said...
உங்க எழுத்து நடை படிக்க நல்லாருக்குங்க :).

நாளக்கி இன்னொரு பதிவு ஃபெட்னா தொடர்பா என்னிடமிருந்து வரும், ரொம்ப எதிர்மறையா இருக்கிற மாதிரி இருக்காதுன்னு நம்புறேன்.

நன்றிங்க... நீங்களும் விழாவைச் சிறப்பிக்கக் கடமைப்பட்டவங்க... அதை மொதல்ல மனசுல வையுங்க இராசா...

இந்த முதல் பத்தெல்லாம் ஒரு ஆக்கப்பூர்வமான மேன்மைக்கானதா இருக்கட்டுமேன்னுதான்... மத்தபடி எதிர்மறைன்னு சொல்லி எல்லாம்..... அவ்வ்வ்..... அழுதுருவேன்.... பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-16882225388433886702009-07-12T13:06:29.078-04:002009-07-12T13:06:29.078-04:00//ஐந்தினை said...
உப்புசம்?

இஃக்ஃஇகி... இது க...//ஐந்தினை said...
உப்புசம்?

இஃக்ஃஇகி... இது கோயமுத்தூர்ப் பழமையிங்கண்ணா....

உப்புசம் = வெக்கை, வெம்மை, ஆற்றாமை, உப்புக் கரித்தல்பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-24056124403423579272009-07-12T13:03:19.230-04:002009-07-12T13:03:19.230-04:00உப்புசம்?உப்புசம்?ஐந்திணைhttps://www.blogger.com/profile/16466503700082327259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73781126294992711552009-07-12T13:03:04.916-04:002009-07-12T13:03:04.916-04:00உப்புசம்?உப்புசம்?ஐந்திணைhttps://www.blogger.com/profile/16466503700082327259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36825095460230094112009-07-12T12:54:25.049-04:002009-07-12T12:54:25.049-04:00உங்க எழுத்து நடை படிக்க நல்லாருக்குங்க :).
நாளக்க...உங்க எழுத்து நடை படிக்க நல்லாருக்குங்க :).

நாளக்கி இன்னொரு பதிவு ஃபெட்னா தொடர்பா என்னிடமிருந்து வரும், ரொம்ப எதிர்மறையா இருக்கிற மாதிரி இருக்காதுன்னு நம்புறேன்.

பார்க்கலாம். பதிவுகள் பதியப் படணும்தான், எதிர்கால விழாக்களுக்கு உதவலாம் நீங்க சொன்ன மாதிரியே...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com