tag:blogger.com,1999:blog-4412327011095692815.post2404792716541964378..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: ஞாயிறு போற்றுதல்!பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-17932391190675284562009-03-23T11:57:00.000-04:002009-03-23T11:57:00.000-04:00போற்றிடுவோம்.போற்றிடுவோம்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83015587429976380372009-03-23T11:45:00.000-04:002009-03-23T11:45:00.000-04:00நல்ல பயனுள்ள கதைநல்ல பயனுள்ள கதைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56930645333937496042009-03-23T05:53:00.000-04:002009-03-23T05:53:00.000-04:00பயனுள்ள பதிவுபயனுள்ள பதிவுஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-86751794902139731722009-03-22T18:42:00.000-04:002009-03-22T18:42:00.000-04:00//மிஸஸ்.டவுட் said... எட்டு மணிக்கு எழுந்தா ஞாயிறு...//மிஸஸ்.டவுட் said...
எட்டு மணிக்கு எழுந்தா ஞாயிறு கொச்சிட்டு சுட்டெரிக்க மாட்டாரா? என்ன?உதயத்தில் போற்றலாம் ,நீங்க உதயம் பார்க்கற வழக்கம் உண்டோ?!

சகோதரி, எதோ ஒரு நேரம் குறைந்தது அஞ்சு நிமிசம் சூரிய வெளிச்சம் போதுமானதாம்! இஃகிஃகி!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-18504174239680820342009-03-22T18:28:00.000-04:002009-03-22T18:28:00.000-04:00//ராஜ நடராஜன் said... முன்பெல்லாம் வெயில் காயறதுன்...//ராஜ நடராஜன் said...
முன்பெல்லாம் வெயில் காயறதுன்னு ஒரு பழக்கம் இருந்தது.அது ஒண்ணுமில்ல.தூங்கி எந்திரிச்சு அப்புறம் திண்ணையில உட்கார்ந்து பொம்பளைங்கன்னா பேன் பார்க்கிறது.ஆம்பிளைகன்னா வெட்டிக்கதை பேசறதுன்னு.

(பேன் பார்க்கிறது எப்படின்னு ஒரு மொக்கைக்கான சரக்கு பின்னூட்டமா போச்சே)

அக்ஃகா! நல்ல பழைய சமாச்சாரங்களை ஞாவகப் படுத்தி இருக்கீங்க... இஃகிஃகி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78447303120771972052009-03-22T13:55:00.000-04:002009-03-22T13:55:00.000-04:00நல்ல பயனுள்ள பதிவு ,"திங்களைப் போற்றுதும் ...மாமழை...நல்ல பயனுள்ள பதிவு ,
"திங்களைப் போற்றுதும் ...மாமழை போற்றுதும்!!! "
சிலப்பதிகாரம் ஞாபகம் வருது,ஞாயிற்றைப் போற்றுவோம் ,ஆனா இங்க நான் ஒரு விஷயம் சொல்லனுமே ,"எட்டு மணிக்கு எழுந்தா ஞாயிறு கொச்சிட்டு சுட்டெரிக்க மாட்டாரா? என்ன?உதயத்தில் போற்றலாம் ,நீங்க உதயம் பார்க்கற வழக்கம் உண்டோ?!KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-40672364173049361822009-03-22T12:02:00.000-04:002009-03-22T12:02:00.000-04:00பயனுள்ள பதிவு. நன்றி.பயனுள்ள பதிவு. நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-85450757038629434942009-03-22T11:16:00.000-04:002009-03-22T11:16:00.000-04:00சூரிய யோகி என்கிற மகாசூர்ய தேஜஸ்வி சுவாமிகள் சூர்ய...சூரிய யோகி என்கிற மகாசூர்ய தேஜஸ்வி சுவாமிகள் சூர்யனை வழிபடும் முறையை தவமுறையாக
அமைத்து தொண்டாற்றி வருகிறார்

சக்தி களஞ்சியமான சூரியனை உதயத்தின் போது இருபது நிமிட தரிசனம் செய்து பலன் அடையலாம்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/15919697894304922948noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-59538270626434560182009-03-22T10:30:00.000-04:002009-03-22T10:30:00.000-04:00எனக்கு பிடிக்காதது சன் லைட்..ரொம்ப பிடிச்சது மழைக்...எனக்கு பிடிக்காதது சன் லைட்..ரொம்ப பிடிச்சது மழைக்காலம்..அப்புறம் வின்டர்... இருட்டானா தான் என் மூளையே சுறுசுறுப்பாவுது...:0))அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27167480838030522552009-03-22T10:28:00.000-04:002009-03-22T10:28:00.000-04:00ஞாயிறு போற்றுதல் அப்படின்னதும் நீங்க ஏதோ ஞாயிற்றுக...ஞாயிறு போற்றுதல் அப்படின்னதும் நீங்க ஏதோ ஞாயிற்றுக் கிழமையை எப்படி யூஸ் பண்ணலாம்னு சொல்லப் போறீங்கன்னு நினைச்சேன்....

ஆனா உங்க பதிவு அதைவிட யூஸ் ஃபுல்லா இருக்கு...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-21491945727041633132009-03-22T10:22:00.000-04:002009-03-22T10:22:00.000-04:00//Mahesh said... "தவுக்கார்" தமிழா? சௌரா...//Mahesh said...
"தவுக்கார்" தமிழா? சௌராஷ்ட்ரம் மாதிரி இருக்கே?

தவுக்கார்பண்(ணு)-தல் tavukkār-paṇ-
, v. tr. < தவுக்கார் +. To plaster roughly; மட்டிக் காரை பூசித்தேய்த்தல். Loc.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55655663062203049102009-03-22T10:12:00.000-04:002009-03-22T10:12:00.000-04:00உங்களோட தலைப்பும் "நச்"உங்களோட தலைப்பும் "நச்"Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68628944663813272902009-03-22T10:11:00.000-04:002009-03-22T10:11:00.000-04:00மெய்யாளுமாப்பா..இப்படி எல்லாம் வியாதி இருக்கா இன்ன...மெய்யாளுமாப்பா..இப்படி எல்லாம் வியாதி இருக்கா இன்னா?.....ஆனா இந்த குளிர் காலத்துல மனச் சோர்வு இருக்குறது உண்மை தான்...நீங்க தெற்கு கரோலினால இருக்கீங்கன்னு நினைக்குறேன்....உங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை....நியு யார்க்ல இருக்குற எங்களுக்கு குளிர் காலம் வந்தால் மதியம் 3 மணிக்கெல்லாம் இருட்டி, ஊரெல்லாம் விளக்கு போட்ருக்குறது பார்த்தாலே depression தான்

நல்ல செய்திArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79360962577126501212009-03-22T10:05:00.000-04:002009-03-22T10:05:00.000-04:00//கலகலப்ரியா said... இது சேரன் ஐயா படத்தோட சம்சாரம...//கலகலப்ரியா said...
இது சேரன் ஐயா படத்தோட சம்சாரம்.. ஓ சாரி.. சாராம்சம் மாதிரி இல்ல இருக்கு.. ஹிஹி.. நல்ல தகவலுங்க.. அந்த நாட்டு மக்களுக்கே இருக்குங்க.. so called SAD: seasonal affective disorder..or winter blues..

வாங்க கலக்கற கலக்கல்ப்ரியா, மேலதிகத் தகவலுக்கு நன்றிங்கோ!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5406883524515187012009-03-22T09:57:00.000-04:002009-03-22T09:57:00.000-04:00//வேத்தியன் said... நல்ல தகவல்...தகவலுக்கு நன்றி.....//வேத்தியன் said...
நல்ல தகவல்...
தகவலுக்கு நன்றி...

நீங்க வர்றப்பவெல்லாம் கடன் கொடுத்தவன் வசூலுக்கு வர்ற மாதிரியே இருக்குங்க... நீங்க கொக்கி போட்ட பதிவுகளுக்கு இன்னும் பதிவு போடலை...போடுறேன், போடுறேன்...

உங்களுக்கு பயப்படுறேனோ இல்லையோ, இராகவன் ஐயாவுக்கு பதில் சொல்லி ஆகணுமே?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-90578819439133369872009-03-22T09:42:00.000-04:002009-03-22T09:42:00.000-04:00"தவுக்கார்" தமிழா? சௌராஷ்ட்ரம் மாதிரி இருக்கே?"தவுக்கார்" தமிழா? சௌராஷ்ட்ரம் மாதிரி இருக்கே?Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26648480590670781132009-03-22T09:34:00.000-04:002009-03-22T09:34:00.000-04:00சொல்ல வந்தது ஞாயிறு போற்றுதல் புதுசுங்கண்ணா புதுசு...சொல்ல வந்தது ஞாயிறு போற்றுதல் புதுசுங்கண்ணா புதுசு!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22921827745401876292009-03-22T09:33:00.000-04:002009-03-22T09:33:00.000-04:00அதனால தான் அந்தகாலத்தில் எல்லொரும் சூரிய வந்தனம் ச...அதனால தான் அந்தகாலத்தில் எல்லொரும் சூரிய வந்தனம் செய்தார்கள்.

இப்ப இதெல்லாம் செய்ய நமக்குத்தான் நேரமில்லையே.

சூரிய சக்தியக்கூட சுருட்டி ஒரு மாத்திரை வடிவில் கொடுத்தால் இன்னும் நல்லா இருக்கும்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-54787211128978854982009-03-22T09:32:00.000-04:002009-03-22T09:32:00.000-04:00முன்பெல்லாம் வெயில் காயறதுன்னு ஒரு பழக்கம் இருந்தத...முன்பெல்லாம் வெயில் காயறதுன்னு ஒரு பழக்கம் இருந்தது.அது ஒண்ணுமில்ல.தூங்கி எந்திரிச்சு அப்புறம் திண்ணையில உட்கார்ந்து பொம்பளைங்கன்னா பேன் பார்க்கிறது.ஆம்பிளைகன்னா வெட்டிக்கதை பேசறதுன்னு.

(பேன் பார்க்கிறது எப்படின்னு ஒரு மொக்கைக்கான சரக்கு பின்னூட்டமா போச்சே)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-56957628176984582002009-03-22T09:28:00.000-04:002009-03-22T09:28:00.000-04:00இது சேரன் ஐயா படத்தோட சம்சாரம்.. ஓ சாரி.. சாராம்சம...இது சேரன் ஐயா படத்தோட சம்சாரம்.. ஓ சாரி.. சாராம்சம் மாதிரி இல்ல இருக்கு.. ஹிஹி.. நல்ல தகவலுங்க.. அந்த நாட்டு மக்களுக்கே இருக்குங்க.. so called SAD: seasonal affective disorder..or winter blues..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45094438233551788502009-03-22T09:12:00.001-04:002009-03-22T09:12:00.001-04:00//Mahesh said... கதை கொஞ்சம் நீஈஈஈஈளமாயிடுச்சு..,....//Mahesh said...
கதை கொஞ்சம் நீஈஈஈஈளமாயிடுச்சு..,., இருந்தாலும் செய்தி நல்ல செய்தி... நன்றி,

நீங்க போட்ட உடனே உடனே வந்துடறீங்க அண்ணே! இஃகிஃகி!! வெட்டித் தவுக்கார் பண்ணிட்டேன் இப்ப!!!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-27234521217076711822009-03-22T09:12:00.000-04:002009-03-22T09:12:00.000-04:00நல்ல தகவல்...தகவலுக்கு நன்றி...நல்ல தகவல்...
தகவலுக்கு நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69207922591155193292009-03-22T08:37:00.000-04:002009-03-22T08:37:00.000-04:00கதை கொஞ்சம் நீஈஈஈஈளமாயிடுச்சு..,., இருந்தாலும் செய...கதை கொஞ்சம் நீஈஈஈஈளமாயிடுச்சு..,., இருந்தாலும் செய்தி நல்ல செய்தி... நன்றி,Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com