tag:blogger.com,1999:blog-4412327011095692815.post2244831403824049907..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: டேய் மனோகரா...பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-77441542040453134622010-03-13T15:42:58.778-05:002010-03-13T15:42:58.778-05:00முத்தாய்ப்பான இறுதிவரிகள் மகிழ்வைத்தந்தன. உண்மைதான...முத்தாய்ப்பான இறுதிவரிகள் மகிழ்வைத்தந்தன. உண்மைதான்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-84303991504606441982010-03-12T14:07:35.243-05:002010-03-12T14:07:35.243-05:00// நண்பகலுணவு உண்ட மயக்கம்! //
உண்ட மயக்கம் தொண்ட...// நண்பகலுணவு உண்ட மயக்கம்! //

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு... அப்ப தலைவர் உங்களுக்கு இல்லாம இருக்குங்களா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-92000525267608593212010-03-12T14:07:35.242-05:002010-03-12T14:07:35.242-05:00சரியாகச் சொன்னீர்கள் நண்பரே.
வலை உலகம் நல்ல நண்பர...சரியாகச் சொன்னீர்கள் நண்பரே.

வலை உலகம் நல்ல நண்பர்களைப் பெற்றுக் கொடுத்து இருக்கின்றதுங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73362866328260382012010-03-12T10:58:56.386-05:002010-03-12T10:58:56.386-05:00//முகுந்த் அம்மா said...
அய்யா நீங்களும் சார்லோட் ...//முகுந்த் அம்மா said...
அய்யா நீங்களும் சார்லோட் காரர் ஆ. நானும் அங்க தாங்க இருக்கேன்//

ஆகா, ஆகா.... தேன்மழையில குளிக்கிற மாதிரியே இருக்குங்க....

மக்களே, பார்த்துகுங்க.... எங்க ஃசார்லட்ல தமிழ்வலைப்பதிவர் சங்கம் வலுப்பெற்றுட்டே இருக்கு.... தமிழ் வாழ்க! பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55487474991035985692010-03-12T10:54:32.968-05:002010-03-12T10:54:32.968-05:00அய்யா நீங்களும் சார்லோட் காரர் ஆ. நானும் அங்க தாங்...அய்யா நீங்களும் சார்லோட் காரர் ஆ. நானும் அங்க தாங்க இருக்கேன்.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68689904903839742832010-03-12T10:19:53.544-05:002010-03-12T10:19:53.544-05:00என்னையும் உங்களுக்கு அடையாளம் காட்டியது கொங்கு தம...என்னையும் உங்களுக்கு அடையாளம் காட்டியது கொங்கு தமிழ் தானே.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-14659306967255998802010-03-12T09:13:52.037-05:002010-03-12T09:13:52.037-05:00ஆஹா...
அருமையான அனுபவம் போங்க
நம்மை இணைத்ததும் இ...ஆஹா...

அருமையான அனுபவம் போங்க

நம்மை இணைத்ததும் இந்த தமிழ்தானேஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-4337775540596232412010-03-12T08:45:44.030-05:002010-03-12T08:45:44.030-05:00//@@வானம்பாடிகள்
இந்த பங்காளிங்கறது கூட உறவுலதானு...//@@வானம்பாடிகள்
இந்த பங்காளிங்கறது கூட உறவுலதானுங்க வருது:))//

இஃகிஃகி; நிகழ்காலத்தில் சிவா வாங்க!!

@@தாமோதர் சந்துரு

ஆமாங்க!

//வெயிலான் said...
ஊரெல்லாம் இல்ல. உலகமெல்லாம் :)

March 12, 2010 2:10 AM//

வெயிலான் = நேர்த்தி!எப்படிங்க??

உங்களையும், திருப்பூரையும் பார்த்துப் பேசலைன்னுதான் வருத்தம்! அடுத்த முறை கண்டிப்பா வருவேன்!!

//@@சுல்தான் said...
வலைஞர்களுக்கு ஊரெல்லாம் உறவுகள்தான்

March 12, 2010 2:42 AM//

வணக்கம் அண்ணா! நல்லா இருக்கீங்களா? அதேதானுங்க!!

//க.பாலாசி said...
பதிவர் சந்திப்புல இந்தமாதிரி ஒரு உறவுக்கத சொன்னீங்கள்//

ஆமாங்கோ பழம்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-20403177325919152912010-03-12T08:28:45.313-05:002010-03-12T08:28:45.313-05:00@@பெருசு
நன்றிங்க!
@@முகிலன்
ஆமாங்க முகிலன்!@@பெருசு

நன்றிங்க!

@@முகிலன்

ஆமாங்க முகிலன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-55429312816793628762010-03-12T07:22:14.569-05:002010-03-12T07:22:14.569-05:00பதிவர் சந்திப்புல இந்தமாதிரி ஒரு உறவுக்கத சொன்னீங்...பதிவர் சந்திப்புல இந்தமாதிரி ஒரு உறவுக்கத சொன்னீங்கள்ல....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-52622306259240723922010-03-12T02:42:22.977-05:002010-03-12T02:42:22.977-05:00வலைஞர்களுக்கு ஊரெல்லாம் உறவுகள்தான்வலைஞர்களுக்கு ஊரெல்லாம் உறவுகள்தான்Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-45610000218497695142010-03-12T02:10:21.731-05:002010-03-12T02:10:21.731-05:00ஊரெல்லாம் இல்ல. உலகமெல்லாம் :)ஊரெல்லாம் இல்ல. உலகமெல்லாம் :)☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34162868246724832122010-03-12T01:25:22.008-05:002010-03-12T01:25:22.008-05:00அதெப்டிங்கண்ணா எங்க போனாலும் ஒராள புடிச்சிர்றீங்க....அதெப்டிங்கண்ணா எங்க போனாலும் ஒராள புடிச்சிர்றீங்க. ஆமா சும்மா பேசிக்கிடுத்தா இருந்தீங்களாக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82127579641154486932010-03-12T01:07:35.136-05:002010-03-12T01:07:35.136-05:00/டேய் மனோகரா, உனக்கு ஊரெல்லாம் உறவுகடா!” //
ஆமாங்.../டேய் மனோகரா, உனக்கு ஊரெல்லாம் உறவுகடா!” //

ஆமாங்க. சரியாச் சொன்னீங்க. இந்த பங்காளிங்கறது கூட உறவுலதானுங்க வருது:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-73366717522719679982010-03-12T00:35:16.771-05:002010-03-12T00:35:16.771-05:00நல்லாச் சொன்னீங்கண்ணே..
எப்பயாச்சும் இந்த(ராச்ச...நல்லாச் சொன்னீங்கண்ணே..

எப்பயாச்சும் இந்த(ராச்செஸ்டர்)ப் பக்கம் வந்தா சொல்லுங்க.. நானும் சார்லெட் பக்கமா வந்தாச் சொல்லுதேன்.. சந்திக்கலாம்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-1611626221324345862010-03-12T00:33:17.101-05:002010-03-12T00:33:17.101-05:00//தமிழால் இணைந்தோம்!
தமிழராகவே இருந்திடுவோம்!!//
...//தமிழால் இணைந்தோம்!
தமிழராகவே இருந்திடுவோம்!!//

நல்லாச்சொன்னீங்க பழம....பெருசுhttps://www.blogger.com/profile/11378505996992107097noreply@blogger.com