tag:blogger.com,1999:blog-4412327011095692815.post1831734390827539811..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: Cousin In Lawபழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34050417451152532962009-09-08T06:12:34.581-04:002009-09-08T06:12:34.581-04:00//ஆரூரன் விசுவநாதன் said...
அம்மா......அப்பா........//ஆரூரன் விசுவநாதன் said...
அம்மா......அப்பா..... முடியல....

இப்பவே கண்ணைக் கட்டுதே.....இன்னும் எப்புடி படிப்பேன்...

வார்தைகள் இல்லை, அற்புதம்

சொந்தக்காரங்க எல்லார்த்தையும் பார்த்தீங்கதானே? நன்றிங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-63310895574704560602009-09-08T03:43:35.278-04:002009-09-08T03:43:35.278-04:00அம்மா......அப்பா..... முடியல....
இப்பவே கண்ணைக் க...அம்மா......அப்பா..... முடியல....

இப்பவே கண்ணைக் கட்டுதே.....இன்னும் எப்புடி படிப்பேன்...

வார்தைகள் இல்லை, அற்புதம்

அன்புடன்
ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57610742880833534392009-09-07T14:09:53.254-04:002009-09-07T14:09:53.254-04:00//தங்கராசு நாகேந்திரன் said...
மிக மிக அருமை
இதப...//தங்கராசு நாகேந்திரன் said...
மிக மிக அருமை
இதப் படிக்கும்போது எங்க ஊருல உள்ள உறவுமுறைகளும் ஞாபகத்துக்கு வருது.
மாமாவோட மனைவி மாமா வண்டி
காக்கா(அண்ணன்) மனைவி காக்கா வண்டி சாச்சா(சித்தப்பா)மனைவி சாச்சா வண்டி.(எப்பூடி)
கலக்குறிங்க தல.

மேலதிகத் தகவல் சுவாரசியமா இருக்குங்க... நன்றி!

//ஊர்சுற்றி said...
ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் பக்கம் வர்றேன்.

அய்ய, அடிக்கடி வந்து போங்க!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-61834012629907631122009-09-07T13:43:25.848-04:002009-09-07T13:43:25.848-04:00ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் பக்கம் வர்றேன்.
இங...ரொம்ப நாளைக்கு அப்புறம் இந்தப் பக்கம் வர்றேன்.
இங்கிட்டு வந்தா இத்தனை தகவல்களா!
அப்பப்பா...!!!!
நான் வியப்பிலிருந்து இன்னும் மீளவில்லை!
இத்தனை வார்த்தைகளா!ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-49830444007929874482009-09-06T23:00:27.654-04:002009-09-06T23:00:27.654-04:00மிக மிக அருமை
இதப் படிக்கும்போது எங்க ஊருல உள்ள உ...மிக மிக அருமை
இதப் படிக்கும்போது எங்க ஊருல உள்ள உறவுமுறைகளும் ஞாபகத்துக்கு வருது.
மாமாவோட மனைவி மாமா வண்டி
காக்கா(அண்ணன்) மனைவி காக்கா வண்டி சாச்சா(சித்தப்பா)மனைவி சாச்சா வண்டி.(எப்பூடி)
கலக்குறிங்க தல.தங்கராசு நாகேந்திரன்https://www.blogger.com/profile/16718120613915299583noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-42694385140854364992009-09-06T10:28:29.020-04:002009-09-06T10:28:29.020-04:00//Mahesh said...
நாம எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்...//Mahesh said...
நாம எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆழ்விதானுங்.... ஏதோ ஒரு விதத்துல.... ஏதோ ஒரு முறைல...

நூத்துல ஒரு வார்த்தை...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-41336255830661070182009-09-06T10:15:31.803-04:002009-09-06T10:15:31.803-04:00நாம எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆழ்விதானுங்......நாம எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆழ்விதானுங்.... ஏதோ ஒரு விதத்துல.... ஏதோ ஒரு முறைல...Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-83483701627717820042009-09-06T08:46:05.893-04:002009-09-06T08:46:05.893-04:00//அப்பாவி முரு said...
அருமையான உறவுமுறை அமைப்பில...//அப்பாவி முரு said...
அருமையான உறவுமுறை அமைப்பிலிருந்து வெளிவந்து,

நண்பன், நண்பனோட நண்பன் கூட மட்டுமே வாழ்க்கையை ஓட்டும் நிலைக்கு வந்துவிட்டோமே?

ஆமாங்க தம்பி....

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
கலக்கல். தமிழின் வளத்தைக் காட்ட இது ஒன்று போதாதா?

உங்கள் விளக்கத்தை மிகவும் ரசித்தேன்.

நன்றிங்க நம்மூர்த்தம்பி!

@@கதிர் - ஈரோடு

மாப்பு, நல்லா இருக்கீகளா? நீங்க damagerகிட்டப் போட்டுக் குடுத்தா, நான் என்னோட dammager in lawகிட்டப் போட்டுக் குடுப்பன்ல??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-57409740027112931622009-09-06T08:38:35.692-04:002009-09-06T08:38:35.692-04:00//தீப்பெட்டி said...
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்....//தீப்பெட்டி said...
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்..

படித்துப் பார்த்து ஏங்க? இஃகி!

//இராகவன் நைஜிரியா said...
அருமையான விளகங்கள்.

நன்றிங்க ஐயா!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-79493913215652741992009-09-06T04:21:31.114-04:002009-09-06T04:21:31.114-04:00அருமையான விளகங்கள். நீங்க சொன்ன மாதிரி வருங்காலத்...அருமையான விளகங்கள். நீங்க சொன்ன மாதிரி வருங்காலத்தில் அம்மா, அப்பா, மனைவி, மகன் / மகள் இந்த உறவுகள் மட்டும் தான் இருக்கும். மாமன், மாமி, அத்தை, பெரியப்பா. சித்தப்பா உறவுகள் இருக்காது.

//தந்தை தம்பி - சின்னப்பன், சிறிய தகப்பன், குட்டப்பன், சின்னையா // தஞ்சை பக்கங்களில், பிராமணர்கள் சித்தப்பா என்றும் அழைப்பர்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-69954337248147921022009-09-06T03:18:17.138-04:002009-09-06T03:18:17.138-04:00பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்..பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-72723966051308834272009-09-06T01:06:41.598-04:002009-09-06T01:06:41.598-04:00ஆமா மாப்பு...
இத்தன கஷ்டப்பட்டு எழுதி என்ன பிரயோசன...ஆமா மாப்பு...
இத்தன கஷ்டப்பட்டு எழுதி என்ன பிரயோசனம்

இங்கிலிபீசுல...

பெரியப்ப பையனையும் 'கசின்'ங்றான்
மாமம் பையனையும் 'கசின்'ங்றான்

சித்தப்பனையும் "அங்கிள்"ங்றான்
மாமனையும் "அங்கிள்"ங்றான்

நம்மூர்லயும் கொழந்தைங்கிட்ட மாமாவுக்கு, சித்தப்பாவுக்கு வணக்கஞ் சொல்லுனா சொல்றானுவ, அங்கிளு
குட்மார்னிங் சொல்லி நெத்தி மேல
கையை வையிங்றான்.

//(damager?!)//
ம்ம்ம் தங்கச்சி கோயமுத்தூர்லதான இருக்கு... இந்த மேட்டர போஸ்டர் அடிச்சு ஒட்டிபோடறேன். அப்பறம் தெரியும்...

//தந்தையின் தந்தை, அப்பச்சன், தாதா, தாதை, தத்தா, அப்பார்//

அப்போ "தாத்தா" கிடையாதா?

//தந்தை, அப்பன், தமப்பன், தகப்பன், அத்தன், அச்சன், ஆஞான், ஆஞி, இஅயன், தா, நாயன்//

கேரளா அச்சன் நம்ம சரக்குதானா?

நாயன் தான் நைனா ஆகிருக்குமோ?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-65299321274301234762009-09-06T00:04:33.634-04:002009-09-06T00:04:33.634-04:00கலக்கல். தமிழின் வளத்தைக் காட்ட இது ஒன்று போதாதா? ...கலக்கல். தமிழின் வளத்தைக் காட்ட இது ஒன்று போதாதா?

உங்கள் விளக்கத்தை மிகவும் ரசித்தேன்.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-34514707557143098602009-09-05T23:56:01.699-04:002009-09-05T23:56:01.699-04:00அருமையான உறவுமுறை அமைப்பிலிருந்து வெளிவந்து,
நண்ப...அருமையான உறவுமுறை அமைப்பிலிருந்து வெளிவந்து,

நண்பன், நண்பனோட நண்பன் கூட மட்டுமே வாழ்க்கையை ஓட்டும் நிலைக்கு வந்துவிட்டோமே?

:(((அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-62223914440021435562009-09-05T23:46:56.304-04:002009-09-05T23:46:56.304-04:00//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இந்த உறவுகளை பல...//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இந்த உறவுகளை பலர் காதில் கூட கேட்டதில்லையே தல..

மனம் இருந்தால் மார்க்கமுண்டு... மனசுல உறவை நினைச்சா, அதுவும் நடக்குமாயிருக்கும்?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-22105860638486992192009-09-05T23:19:07.373-04:002009-09-05T23:19:07.373-04:00இந்த உறவுகளை பலர் காதில் கூட கேட்டதில்லையே தல..இந்த உறவுகளை பலர் காதில் கூட கேட்டதில்லையே தல..SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-82971123886706804082009-09-05T23:05:12.328-04:002009-09-05T23:05:12.328-04:00//கயல் said...
அப்பப்பா! என்ன இது? இத்தனை உண்டா த...//கயல் said...
அப்பப்பா! என்ன இது? இத்தனை உண்டா தமிழில்!! அசத்தீட்டீங்க வழக்கம் போல!!!

நன்றிங்க கயல்!

//வானம்பாடிகள் said...
இப்படியெல்லாம் ஏங்கடிக்கப்படாது. அவ்வ்வ்வ்.

அதுக்கு அவசியமே இல்லைங்க பாலாண்ணே! ஏன்னா, இது நாம் இருவர் நமக்கொருவர் காலம்!!

//ஆ.ஞானசேகரன் said...
நிறைவான விளக்கங்கள்

நன்றிங்க ஞானியார்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-53597362218756199322009-09-05T20:48:02.212-04:002009-09-05T20:48:02.212-04:00நிறைவான விளக்கங்கள்நிறைவான விளக்கங்கள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-5333927764948638652009-09-05T17:17:41.298-04:002009-09-05T17:17:41.298-04:00இப்பத்தான் தெரியுது. இத்தன ஒறமொற எல்லாம் யாரு கவனம...இப்பத்தான் தெரியுது. இத்தன ஒறமொற எல்லாம் யாரு கவனம் வெச்சிக்கிறதுன்னே எல்லாத்தையும் தொலைச்சிட்டோம் போல. ஆம்பிளையாளெல்லாம் அங்கிள், பொம்பளையாளெல்லாம் ஆண்டினு போயாச்சி. இப்படியெல்லாம் ஏங்கடிக்கப்படாது. அவ்வ்வ்வ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-50572459916509479502009-09-05T16:32:28.359-04:002009-09-05T16:32:28.359-04:00அப்பப்பா! என்ன இது? இத்தனை உண்டா தமிழில்!! அசத்தீட...அப்பப்பா! என்ன இது? இத்தனை உண்டா தமிழில்!! அசத்தீட்டீங்க வழக்கம் போல!!!கயல்https://www.blogger.com/profile/00008707422406847224noreply@blogger.com