tag:blogger.com,1999:blog-4412327011095692815.post1279426114386614309..comments2023-11-29T22:26:58.391-05:00Comments on எழிலாய்ப் பழமை பேச...: காதல் என்பது இதுதானா??பழமைபேசிhttp://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4412327011095692815.post-58191975879576964442015-03-08T01:23:43.623-05:002015-03-08T01:23:43.623-05:00மணியண்ணா அந்த்க்கா எஙக இருக்காங்க?மணியண்ணா அந்த்க்கா எஙக இருக்காங்க?Anonymoushttps://www.blogger.com/profile/16182544938931274121noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-32555845506416987562011-02-18T00:08:11.648-05:002011-02-18T00:08:11.648-05:00"கண்ணடக்கம்" - அம்மன் சிலையில் கண்ணுக்கு..."கண்ணடக்கம்" - அம்மன் சிலையில் கண்ணுக்கு இடும் மெலிந்த பளபளப்புத் தகட்டால் ஆன கண்

புதிய தமிழ்ச் சொல். மகிழ்ச்சி

அன்புடன்
நாஞ்சில் இ. பீற்றர்naanjilhttps://www.blogger.com/profile/02165230371224558531noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-68346853594665551212011-02-14T20:25:03.058-05:002011-02-14T20:25:03.058-05:00காதல் என்பது இதுவும்
பட்டாசு கிளப்பிட்டீங்க போங்க...காதல் என்பது இதுவும்

பட்டாசு கிளப்பிட்டீங்க போங்க!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-80309630849289009612011-02-14T03:22:16.132-05:002011-02-14T03:22:16.132-05:00"காதல் என்பது இதுதானா??"
ஆமாங்கோ."காதல் என்பது இதுதானா??"

ஆமாங்கோ.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78736680252626428602011-02-14T02:06:11.383-05:002011-02-14T02:06:11.383-05:00குச்சி முட்டாய் வாங்க நான் போவேன்!
குருவி ரொட்டி வ...குச்சி முட்டாய் வாங்க நான் போவேன்!
குருவி ரொட்டி வாங்க நீ வருவே!

/ஒரு சொல்லுக்கூட சொல்லாம
இருந்துட்டமேடி?!/

ம்கும் சொல்லீட்டாலும்! அரசமரத்தடில கதிர் நாட்டாமை கிட்ட கை கட்டி பதில் சொல்லியிருக்கோணும். ஏன் மணியா! கைய புடிச்சி இழுத்தியான்னு கேட்டே கொன்றுப்பாரு:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-47336981281366655902011-02-14T01:02:29.303-05:002011-02-14T01:02:29.303-05:00அருமை! வெகு அருமை...அருமை! வெகு அருமை...Saminathanhttps://www.blogger.com/profile/11754040510348084944noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-26821836432022861582011-02-13T23:38:50.514-05:002011-02-13T23:38:50.514-05:00அடடா.. அட்டகாசம் போங்க.அடடா.. அட்டகாசம் போங்க.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-36058688707734941932011-02-13T22:36:44.684-05:002011-02-13T22:36:44.684-05:00very nice ....
oddum podachuvery nice ....

oddum podachupriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-78197086213690938522011-02-13T21:44:06.467-05:002011-02-13T21:44:06.467-05:00இதுக்குப் பேரு பப்பி லவ்.. தமிழ்ல, நாக்குட்டி காதல...இதுக்குப் பேரு பப்பி லவ்.. தமிழ்ல, நாக்குட்டி காதல் :))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-25043830699802236182011-02-13T20:07:53.617-05:002011-02-13T20:07:53.617-05:00ம்ம்ம்....பழசையெல்லாம் கெளறியூட்டுப் போட்டீங்க.......ம்ம்ம்....பழசையெல்லாம் கெளறியூட்டுப் போட்டீங்க......ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-48831297348430039042011-02-13T19:27:31.540-05:002011-02-13T19:27:31.540-05:00உத்தமமான காதல்.வளர்ந்திருந்தால் நல்ல காதல் கணவன் ம...உத்தமமான காதல்.வளர்ந்திருந்தால் நல்ல காதல் கணவன் மனைவியர்,அன்புக் குழந்தைகள் என்று தொடர்ந்திருக்கும்.

இப்போழ்தும் கற்பனையில் அவர்களுக்கு அன்பு வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-37797908423793535912011-02-13T18:22:30.207-05:002011-02-13T18:22:30.207-05:00***உன்ற வயசு பதிமூணு
என்ற வயசு பதினாலு
பார்க்காத ந...***உன்ற வயசு பதிமூணு
என்ற வயசு பதினாலு
பார்க்காத நாளில்லை
நெனைக்காத பொழுதில்லை
கடைசி வரைக்கும்
ஒரு சொல்லுக்கூட சொல்லாம
இருந்துட்டமேடி?!***

சொல்லாத சொல்லுக்குத்தான் விலையில்லை மணியண்ணா! :)))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-44799949892451836482011-02-13T15:32:11.433-05:002011-02-13T15:32:11.433-05:00கொறையில - குறையுள்ள நிலம் (தரிசு)
ஓடக்கல் -- ஓடையி...கொறையில - குறையுள்ள நிலம் (தரிசு)
ஓடக்கல் -- ஓடையில் இருக்கும் கல் (சுக்கால் கல் அல்லது வெண் களிமண் என்றும் சொல்வார்கள்)
வக்கீல் - வண்டியின் அச்சாணியில் இடும் விளக்கெண்ணயில் ஊறவைத்த துணி மற்றும் கரி கலந்த கலவை (கீல்)
கண்ணடக்கம் - அம்மன் சிலையில் கண்ணுக்கு இடும் மெலிந்த பளபளப்புத் தகட்டால் ஆன கண்
மக்கிரி - பெரிய கூடை
சுண்டப்பானை - மிகவும் சிறிய மண்பாண்டம்
தூரிகட்ட -- ஊஞ்சல் கட்ட
செறகடிக்க - காய்ச்சல் கண்டவர்களுக்கு, துண்டினால் வீசி மந்திரம் சொல்லிப் பாடம் படிப்பது

நன்றிங்க!

பணிவுடன்,
பழமைபேசி.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4412327011095692815.post-89047304353778444012011-02-13T14:32:01.240-05:002011-02-13T14:32:01.240-05:00சினிமாகாரங்க ஆட்டயப் போட நல்ல பாட்டா இருக்கும் போல...சினிமாகாரங்க ஆட்டயப் போட நல்ல பாட்டா இருக்கும் போல இருக்கே!ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.com